05/09/2023
எமது அலகினால் நடாத்தப்பட்டு வரும் 3 மாத கால இலவச யோகக்கலை பயிற்சி நெறியின் 2023 ஆண்டின் இரண்டாம் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது. விண்ணப்ப படிவத்தின் வன்பிரதி எமது அலகிலும் மென்பிரதி இனை https://bit.ly/3SsbJq3 இலும் (கருப்பு, வெள்ளை போதுமானது) பெற்றுக்கொள்ளலாம்.
பயிற்சிகள் யா/ நல்லூர் மங்கையர்கரசி பாடசாலையில் வார இறுதி மற்றும் பொது விடுமுறைதினங்களில் காலை 6 மணி முதல் காலை 8 மணிவரை இடம்பெறும்.
இறுதித்திகதி / பயிற்சி ஆரம்பிக்கும் திகதி 23.09.2023 சனிக்கிழமை