02/01/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு..
எமது மீராவோடை கிழக்கு இளைஞர் கழகமான *Super Challengers Youth Club* இன் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிர்வாகத்தெரிவும் புதிய ஆண்டுக்கான செயற்திட்ட கலந்துரையாடலும் இடம்பெற இருக்கிறது. எனவே இளைஞர்களாகிய தாங்கள் இதற்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டியுள்ளது. ஆகவே இந்நிகழ்வுக்கு இப்பிரிவிற்குரிய அனைத்து இளைஞர்களும் கலந்துகொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இடம்:- உதுமான் பாடசாலை , மீராவோடை
காலம் :- 03.01.2024 ( புதன் கிழமை)
நேரம்:- 08.00pm.
இப்படிக்கு.
இளைஞர் சேவை உத்தியோகத்தர்.