2k21 science friends circle - OCC

2k21 science friends circle - OCC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 2k21 science friends circle - OCC, Social service, Oddamavadi.

18/02/2026

🌙✨ First Day of Ramadan Mubarak ✨🌙

Alhamdulillah… a blessed month has arrived again.
May this Ramadan fill our hearts with peace, strengthen our faith, and bring endless mercy to our lives. 🤲

Let us forgive, be patient, help the needy, and become better humans than yesterday.
May Allah accept our fasting, prayers, and duas.

Ramadan Kareem to you and your family🌙💛

Ramadan is so close but yet none of us are guaranteed to reach it. So many souls have returned back to Allah just days b...
08/02/2026

Ramadan is so close but yet none of us are guaranteed to reach it. So many souls have returned back to Allah just days before the blessed month so keep making dua that allows us to witness this Ramadan.🤍

اللّهُمَّ بَلِّغْنَا رَمَضَان🤲
(Allahumma ballighna Ramadan)
“O Allah, let us reach Ramadan”

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ இருதய நோயினால் பாதிக்கப்பட்ட தரம்-10 இல் கல்வி பயிலும் ஓட்டமாவடி சேர்ந்த ...
01/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட தரம்-10 இல் கல்வி பயிலும் ஓட்டமாவடி சேர்ந்த சமீரா எனும் மாணவிக்கும் ,
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் வாழைச்சேனையை சேர்ந்த நசீர் மிஷால் எனும் மாணவனுக்கும் அவர்களது சத்திர சிகிச்சைக்காக 2k21 science friends circle இனால் 29.01.2026 அன்று உதவித்தொகைகள் வங்கி கணக்கிலிடப்பட்டன .

அல்லாஹ் அவர்களின் நோயினை சுகப்படுத்தி அவர்களுக்கு பூரண சுகத்தினை அளிப்பானாக என இறைவனை பிராத்தித்துக்கொள்வதுடன், உங்களது மேலான உதவிகளையும் அவர்களுக்கு வழங்கி அவர்களது சத்திர சிகிச்சைக்கான உதவிகளில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு

🔹மாணவன் மிஷால் - Gr-A/L🔹
வாழைச்சேனை-4
நசீர் (தகப்பன்)- 0770101451
வங்கி கணக்கு இல : SA AAYSHA (தாய் )
AC No: 102200150011945
மக்கள் வங்கி, வாழைச்சேனை

🔹மாணவி சமீரா - Gr-10🔹
ஓட்டமாவடி-3
MA.அஹமட் (தகப்பன் ) - 0778982420
வங்கி கணக்கு இல : SI SITHY SAAFIRA
AC No: 340200100038000
மக்கள் வங்கி

more details 👇

https://www.facebook.com/share/p/1DGRPs1ANq/?mibextid=wwXIfr

https://www.facebook.com/share/1Bze8oY456/?mibextid=wwXIfr

Our dear colleague Amjath (Software Engineer), is traveling to Dubai today for work. Insha Allah, may his journey be suc...
20/01/2026

Our dear colleague Amjath (Software Engineer), is traveling to Dubai today for work. Insha Allah, may his journey be successful and free of any hindrances, and may all his goals be achieved in the best possible manner. On behalf of our entire friends circle, we extend our warmest wishes and prayers for his success.

எங்கள் வகுப்புத்தோழர் Amjath (Software Engineering) அவர்கள் தொழில் நிமித்தம் இன்றய தினம் Dubai பயணம் செய்கிறார். இன்ஷா அல்லாஹ், அவரது பயணம் வெற்றிகரமாகவும், எந்த தடைகளும் இல்லாமல் இருக்கட்டும், மேலும் அவரது அனைத்து இலக்குகளும் சிறந்த முறையில் அடையப்படட்டும். எங்கள் முழு நண்பர்கள் வட்டத்தின் சார்பாக, அவரது வெற்றிக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

2025.12.24 அன்று எங்கள் S’21 Friends Circle சார்பில், எங்கள் பிரியமான மறைந்த நண்பர் Dr. Mazooth அவர்களின் நினைவாக, Human...
25/12/2025

2025.12.24 அன்று எங்கள் S’21 Friends Circle சார்பில், எங்கள் பிரியமான மறைந்த நண்பர் Dr. Mazooth அவர்களின் நினைவாக, Human Aid Special School – Kawathamunai பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்...❤️

எல்லாம் வல்ல இறைவன் அவருடைய சகல பாவங்களையும் மன்னித்து, அவருடைய மறுமை வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்கி, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக...
ஆமீன்.

இந்நிகழ்வு மற்றும் இதற்கு முன் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தங்களது பரிபூரண ஒத்துழைப்பு மற்றும் பண உதவிகளை செய்த எங்களுடைய அனைத்து *S’21 Friends Circle* நண்பர்களையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக..!

*رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏*

மேலும், எமது சமூகத்தில் தொடர்ச்சியாக இயங்கி வரும் இந்த பாடசாலைக்கு தொடர்ந்து தேவையான உதவிகள் தேவைப்படுகிறது. எனவே, இயன்றவரை உங்களால் முடிந்த உதவிகளையும் பங்களிப்புகளையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Pc By:- Rishaf Mhd

With heartfelt remembrance,
S’21 Friends Circle

Congratulations on your selection as the Islamic Students' Society - Faculty of Medicine, Ragama 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭 ❤️Samhan Muha...
21/12/2025

Congratulations on your selection as the Islamic Students' Society - Faculty of Medicine, Ragama 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭 ❤️
Samhan Muhammadh

We wish you every success in this honorable responsibility. May Allah grant you wisdom, strength, and sincerity to lead with justice, unity, and dedication, and make your service beneficial to the entire university community.

Alhamdulillah❤️A/L Science stream க்கான புத்தகங்கள் ஓட்டமாவடி பொது நூலகத்திற்கு கையளிப்பு-------------------------------...
07/12/2025

Alhamdulillah❤️
A/L Science stream க்கான புத்தகங்கள் ஓட்டமாவடி பொது நூலகத்திற்கு கையளிப்பு
-----------------------------------

மர்ஹூம் நண்பர் masooth அவர்களின் நினைவாக, முதற்க்கட்டமாக 2k21 science friends circle - OCCஇனால் A/L Science Stream க்கான Past paper books மற்றும் Model paper books என்பன 07.12.2025 அன்று ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊடாக ஓட்டமாவடி பொது நூலகத்திற்க்கு கையளிக்கப்பட்டன.

கீழுள்ள புத்தகங்களை தேவையுடைய மாணவர்கள் நூலத்தில் பெற்று பயன் அடைந்து கொள்ள இத்தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

📚Combined maths past paper
📚Biology past paper
📚Physics past paper
📚Chemistry past paper
📚Measurement & mechanics JK sir MCQ - 2
📚Measurement & mechanics JK sir Str &essay - 2
📚Mechanics JK sir Str & essay - 2
📚Oscillation and waves JK sir MCQ - 2
📚Oscillation and waves JK sir Str & essay - 4
📚Thermal Physics,Gravitational Field,Electric Field,Magnetic Field JK sir MCQ - 2
📚Thermal Physics,Gravitational Field,Electric Field,Magnetic Field JK sir Str & essay - 4

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் Class of 2k16 OCCமாணவ ஒன்றியம் முன்வந்து சேகரிக்க...
01/12/2025

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் Class of 2k16 OCCமாணவ ஒன்றியம் முன்வந்து சேகரிக்கும் நிவாரண உதவி திட்டத்திற்கு 2k21 science friends circle - OCCஇனால் Pillows வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ❤️

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒருவன் தனது சகோதரனின் தேவையை நிறைவேற்றினால்,
அல்லாஹ் அவன் தேவைகளை நிறைவேற்றுவான்.”

எனவே ,
நாம் இன்று செய்யும் உதவி —
அவர்களுக்கு வாழ்வை மீண்டும் தொடங்கும் நம்பிக்கை,
நமக்கு மறுமை நாளில் பாதுகாப்பாக இருக்கும் நற்பணி.

🤲 உங்களாளும் முடிந்த உதவியை அது 100ஓ, 200ஓ ,சிறு பொருளோ முன்னெடுத்து வையுங்கள்.
அவர்களின் கண்ணீரை, நம் கரங்களால் துடைப்போம்.

❗️உங்களால் கொண்டுவந்து கொடுக்க முடியாதபட்சத்தில் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒப்படைக்கமுடியும்.⬇️⬇️
தொடர்புகளுக்கு :
பாஹில் :- 0755299989
சப்னாஸ் :- 0753508892

முதலில் சேகரிப்போம். இயலுமானவரை சேகரிப்போம். உடனடியாக காலதாமதமின்றி சேகரிப்போம்.வெள்ள நிவாரண வேலைத்திட்டத்தை ஆரம்பித்திர...
01/12/2025

முதலில் சேகரிப்போம். இயலுமானவரை சேகரிப்போம். உடனடியாக காலதாமதமின்றி சேகரிப்போம்.

வெள்ள நிவாரண வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கும் Class of 2k16 - OCC ஒன்றியத்திற்கு நம்பிக்கையோடு கையளியுங்கள்.

உரிய தரப்பை, தேவையானவர்களை தேடித் தேடிக் கொண்டுபோய் சேர்க்கக்கூடியவர்கள் அவர்கள்.

Your support truly matters.
Every contribution helps someone rebuild their life.
Let’s stand together and support our community during this difficult time.

If you can, please donate water, dry rations, clothes, or essential items.
Together, we can bring relief and hope to the affected families.

💍✨Wedding Wishes from 2K21 Science Friends Circle 💞Alhamdulillah!On this blessed day 29th November 2025, we joyfully con...
30/11/2025

💍✨Wedding Wishes from 2K21 Science Friends Circle 💞

Alhamdulillah!
On this blessed day 29th November 2025, we joyfully congratulate our dear batchmate Ihshan on his Nikah.
‎بَارَكَ اللّٰهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ🌿🕊️

“May Allah bless your marriage with love, barakah, and endless happiness. Wishing you a beautiful journey together” — Aameen. 🌼✨

Your 2K21 Science friends circle shares this joyful moment with heartfelt duas and warm wishes.”❤️

25/11/2025

மசூத் இன் ஜனாஸா நல்லடக்கத்தின் போது.....🤲

Bayan Speaker: gaffoor sadiqueen

25/11/2025

நண்பன் மசூத் இன் ஜனாஸா

மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பு மருத்துவ பீட மாணவர் விடுதியில் மாணவர்களின் பார்வைக்காக (01) மணி நேரம் வைக்கப்பட்டு மீண்டும் ஹைராத் வீதி வாழைச்சேனையில் உள்ள அன்னாரின் வீட்டில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இன்று மஹ்ரிப் தொழுகையின் பின் ஒட்டமாவடி முஹைதீன் ஜூம்மாஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டடும்*.

Address

Oddamavadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2k21 science friends circle - OCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category