BT/BC/Mancholai Al-Hira Vid.

BT/BC/Mancholai Al-Hira Vid. BT/BC/Mancholai Al-Hira Vidyalaya This is a very remote area where there the people who live under the poverty line most.

இன்று (2022.09.06) பாடசாலை மட்டத்திலான ஆங்கில தின போட்டி நிகழ்ச்சிகள் ஆங்கில ஆசிரியர் ALM.மௌஜுத் அவர்களின் நெறிப்படுத்தல...
06/09/2022

இன்று (2022.09.06) பாடசாலை மட்டத்திலான ஆங்கில தின போட்டி நிகழ்ச்சிகள் ஆங்கில ஆசிரியர் ALM.மௌஜுத் அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுகளுக்கு நடுவர்களாக சகோதரப்பாடசாலைகளின் ஆங்கில ஆசிரியர்களான NMM.HANIFFA மற்றும் MS. AMEER Sir ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று எமது வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஜனாபா.மன்சூரா ஆசிரியை அவர்களுக்கும்,எட்டு வருட சேவையின் ப...
23/06/2022

இன்று எமது வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஜனாபா.மன்சூரா ஆசிரியை அவர்களுக்கும்,
எட்டு வருட சேவையின் பின்னரான இடமாற்றத்திட்டத்திற்கு அமைய வேறு பாடசாலைக்கு செல்லும் எமது ஆங்கிலப் பாட ஆசிரியர் NMM.ஹனீபா அவர்களுக்குமான பிரியாவிடை நிகழ்வு இன்று நடை பெற்றது.

மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் ஒன்றுக்கு அனுமதிபெறும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 05.05...
05/05/2022

மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் ஒன்றுக்கு அனுமதிபெறும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 05.05.2022 பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வலயக்கல்வி அலுவலக உளவளத்துணை ஆலோசகரும்,எமது வித்தியாலய EPSI இணைப்பாளருமான MBM.சித்தீக் அவர்களும்,SDEC இன் செயலாளர் EL.அஸ்ரப் அவர்களும், வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

சென் ஜோன்ஸ் Kitty group மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் பதிவேடு வழங்கி வைத்தலும் வகுப்பாசிரியை திருமதி மன்சூர்...
04/04/2022

சென் ஜோன்ஸ் Kitty group மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் பதிவேடு வழங்கி வைத்தலும் வகுப்பாசிரியை திருமதி மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இன்று 01.04.2022 காலை ஆராதணையின் போது வகுப்பு ரீதியாக இறுதித் தவணைப் பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் ப...
01/04/2022

இன்று 01.04.2022 காலை ஆராதணையின் போது வகுப்பு ரீதியாக இறுதித் தவணைப் பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மாணவர் தேர்ச்சி அறிக்கை மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் எமது மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மாணவர்கள் பெற்றுக் கொண்ட இடங்கள்12வயதுப் ...
31/03/2022

ஓட்டமாவடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் எமது மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மாணவர்கள் பெற்றுக் கொண்ட இடங்கள்

12வயதுப் பிரிவு

NF. Sana - High jamp. - 2nd
S. Saraf Amharh - 60m. -3rd
A.Mufas - Long jamp. - 3rd
குறுகிய காலப் பயிற்சியினூடாக மேற்படி பெறுபேறுகளைப் பெற காரணமான பொறுப்பாசிரியர் MM. MEERA SHAHIB அவர்களையும்,ஊக்கப்படுத்திய ஆசிரியை Mrs.HM.Minhaj, அபிவிருத்தி உத்தியோகத்தர் Mrs. MLF.Rihana, வாகன உதவி வழங்கிய SDEC உறுப்பினர் MM.Fairoos ஆகியோரையும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்

At the final day of Divisional Level Sportsmeet.
31/03/2022

At the final day of Divisional Level Sportsmeet.

எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவன் அன்வர் அனீக் எட்டு வயது ஆண்களுக்கான Sri Lanka School Karate Virtual Kata Championship 20...
01/02/2022

எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவன் அன்வர் அனீக் எட்டு வயது ஆண்களுக்கான Sri Lanka School Karate Virtual Kata Championship 2021 போட்டியில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற மாணவர் மன்ற நிகழ்வின் போது.
27/01/2022

இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற மாணவர் மன்ற நிகழ்வின் போது.

22/01/2022
"தொளஸ் மகே பான"  வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் நடாத்தப்பட்ட பாரம்பரி...
20/01/2022

"தொளஸ் மகே பான" வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வில் பங்கு பற்றி வெற்றி பெற்ற எமது மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசாரப்பிரிவுக்கு எமது நன்றிகள்

Address

Mancholai, Meeravodai
Oddamavadi
30426

Telephone

+94777715560

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/BC/Mancholai Al-Hira Vid. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BT/BC/Mancholai Al-Hira Vid.:

Share