Gafoor Moulavi Legacy Path

Gafoor Moulavi Legacy Path Join us in continuing
Marhoom Gaffoor Moulavi's
legacy of education and community service.

🚀 Master MS Excel & Elevate Your Career! 📊உங்களின் திறன்களை மேம்படுத்த MGM Legacy Path மற்றும் திரு.  Jifry Issadeen இணை...
19/04/2026

🚀 Master MS Excel & Elevate Your Career! 📊

உங்களின் திறன்களை மேம்படுத்த MGM Legacy Path மற்றும் திரு. Jifry Issadeen இணைந்து வழங்கும் சிறப்புச் சலுகை.

Gafoor Moulavi Legacy Path , we are dedicated to uplifting our Students and Professionals. We recently sat down with Mr. Jifry Issadeen to discuss ways to benefit students and professionals who are eager to upgrade their skills

—and we have great news!
We have secured an exclusive 35% OFF special discount on a comprehensive MS Excel course. 💡

Whether you want to boost your own resume or know a friend who really needs this opportunity, this is the perfect time to upskill.

🎁 Don't miss out! Tag a friend who needs this or click the link below to claim your discount. 👇

Course link: https://www.learnnow.lk/courses/microsoft-excel-in-tamil-from-beginner-to-pro/

First 100 Students Only
35% off special Coupon code: CGK35MGMLP

Process:
1. Go to www.learnnow.lk
2. Click Register on the top menu.
3. Fill the registration details and register.
4. Now, you should be logged in. Check if you can see your name on the right top, if not, click login and log in using your credentials.
5. Now, click the learnnow website logo on the left top. This will take you to the main page.
6. Make sure you are still logged in (you should be able to see your name on the right top)
7. Locate MS Excel Tamil course
8. Click add to card
9. Now, click view cart.
10. Now, you should be in the card. Add coupon code and click proceed to checkout.
11. You should be in the check out page. Fill up all the information. Select payment method, whether card or bank transfer.
12. Pact the order
13. If it's card payment, you'll have to provide your card details and complete the order.

After course is approved:
1. Go to learnnow.lk
2. If you are not logged in, Login with your email and password by clicking login on the top menu.
3. Click on your name, located right top and click dashboard.
4. Now you are in the dashboard, click enrolled courses on the left menu.
5. Click on the start learning on your course which will take you to the LMS.

Excel சிறப்பினராக ஆகவும் – அடிப்படை முதல் AI-ஆதரவு பெறும் உற்பத்தித்திறன் வரைநீங்கள் Microsoft Excel இல் ந.....

05/04/2026

உயர்தர பெறுபேறுகளில் உங்களின் இலக்கை தவறவிட்டு விட்டீர்களா? | அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாற்று வழிகள் உண்டு | இலக்கை தீர்மானியுங்கள், பாதைகள் உண்டு

Thanks Karthi Hayan for the valuable guidence..

Karthi Hayan Youtube Channelயை Subscribe செய்யுங்கள் | பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்

🌟 Restoring Hope & Building Confidence: Post-Cyclone Support 🌟We are incredibly proud to share that on December 27, 2025...
30/12/2025

🌟 Restoring Hope & Building Confidence: Post-Cyclone Support 🌟
We are incredibly proud to share that on December 27, 2025, MGM Legacy Path successfully hosted a special event for the Tamil medium students of Polonnaruwa District.
Under the theme 'Confidence Boost,' this session was specifically designed for students who were severely affected by the Ditwa cyclone. Having lost their books and belongings, many felt overwhelmed as they head toward their O/L exams in February. Our goal was to reignite their spirit and prepare them mentally to face their future with strength.
📚 The Journey Ahead
This event was just the "kick-start." To ensure these students are fully prepared:
January 2026: We will begin intensive weekend sessions.
Support: These sessions will include paper classes and the distribution of past papers to replace what was lost.
🤝 A Heartfelt Thank You
An event of this magnitude is only possible through collective effort. We extend our deepest gratitude to our partners:
ACJU Polonnaruwa District
Heart Hand
Under Graduate Association of Thambala and Gallella
School Principals & SDCs: Thank you for opening your doors and ensuring students could attend despite the difficult circumstances.
A special thank you to our resource person, Mr. Ismail A. Azees, for his inspiring words and for empowering our students with the confidence they need.
✨ Looking Forward
To everyone working behind the scenes—your spirit drives us. MGM Legacy Path remains committed to Rural Education Development. Together, we can rebuild what the storm took away.

பொலன்னறுவை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாடசாலை மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்திற்கொண்டு அவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு மற்றும் கற்றல் நிகழ்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Gafoor Moulavi Legacy Path இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தது. அதன் அடிப்படையில் MGM Legacy Path உடன் பொலன்னறுவை ஜம்மியத்துல் உலமா சபை, Hearts & Hands Outreach, Gallela Under Graduates Association மற்றும் கல்லெளை அல் அஸ்ஹர் பாடசாலையும் இணைந்து கடந்த 2025/12/27 ஆம் திகதியன்று கல்லெளை அல் அஸ்ஹர் பாடசாலை கேட்போர் கூடத்தில் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை தயார்படுத்தும் வகையிலான Confidence Boost for O/L Students நிகழ்வு இடம்பெற்றது. வளவாளராக இஸ்மாயில் ஏ அஸீஸ் கலந்துகொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாக சிறப்பான முறையில் வழிகாட்டலை வழங்கியிருந்தார்.

ஜனவரி முதல் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிகுந்த நன்றிகள். குறிப்பாக பாடசாலை நிருவாகம் மற்றும் பொலன்னறுவை ஜம்மியத்துல் உலமா சபை, Hearts & Hand Outreach மற்றும் கல்லெளை இளங்கலை பட்டதாரிகள் சங்கம் அத்துடன் நிகழ்வை மிகவும் ஆக்கபூர்வமாக வழிநடாத்திய வளவாளர் இஸ்மாயில் ஏ அஸீஸ் உட்பட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

MGM Legacy Path.

🌟 Restoring Hope & Building Confidence: Post-Cyclone Support 🌟We are incredibly proud to share that on December 27, 2025...
30/12/2025

🌟 Restoring Hope & Building Confidence: Post-Cyclone Support 🌟
We are incredibly proud to share that on December 27, 2025, MGM Legacy Path successfully hosted a special event for the Tamil medium students of Polonnaruwa District.
Under the theme 'Confidence Boost,' this session was specifically designed for students who were severely affected by the Ditwa cyclone. Having lost their books and belongings, many felt overwhelmed as they head toward their O/L exams in February. Our goal was to reignite their spirit and prepare them mentally to face their future with strength.
📚 The Journey Ahead
This event was just the "kick-start." To ensure these students are fully prepared:
January 2026: We will begin intensive weekend sessions.
Support: These sessions will include paper classes and the distribution of past papers to replace what was lost.
🤝 A Heartfelt Thank You
An event of this magnitude is only possible through collective effort. We extend our deepest gratitude to our partners:
ACJU Polonnaruwa District
Heart Hand
Under Graduate Association of Thambala and Gallella
School Principals & SDCs: Thank you for opening your doors and ensuring students could attend despite the difficult circumstances.
A special thank you to our resource person, Mr. Ismail A. Azees, for his inspiring words and for empowering our students with the confidence they need.
✨ Looking Forward
To everyone working behind the scenes—your spirit drives us. MGM Legacy Path remains committed to Rural Education Development. Together, we can rebuild what the storm took away.

பொலன்னறுவை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாடசாலை மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்திற்கொண்டு அவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு மற்றும் கற்றல் நிகழ்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Gafoor Moulavi Legacy Path இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தது. அதன் அடிப்படையில் MGM Legacy Path உடன் பொலன்னறுவை ஜம்மியத்துல் உலமா சபை, Hearts & Hands Outreach, Thambala Under Graduates Association மற்றும் தம்பாளை அல் ஹிலால் தேசிய பாடசாலையும் இணைந்து கடந்த 2025/12/27 ஆம் திகதியன்று தம்பாளை அல் ஹிலால் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை தயார்படுத்தும் வகையிலான Confidence Boost for O/L Students நிகழ்வு இடம்பெற்றது. வளவாளராக இஸ்மாயில் ஏ அஸீஸ் கலந்துகொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாக சிறப்பான முறையில் வழிகாட்டலை வழங்கியிருந்தார்.

ஜனவரி முதல் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிகுந்த நன்றிகள். குறிப்பாக பாடசாலை நிருவாகம் மற்றும் பொலன்னறுவை ஜம்மியத்துல் உலமா சபை, Hearts & Hand Outreach மற்றும் தம்பாளை உள்வாரிப் பட்டதாரிகள் சங்கம் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

MGM Legacy Path.

27/12/2025

We are pleased to announce a special Motivational Program, " *CONFIDENCE BOOST*," aimed at supporting Tamil Medium O/L students in their exam preparations.

This session will be conducted by the renowned speaker Mr. Ismail A. Azeez, focusing on mental preparation and confidence building.

🗓️ Date: Saturday, 27 December 2025
Venue: PL/Gallela Al Azhar Maha Vidyalaya Auditorium.

27/12/2025

We are pleased to announce a special Motivational Program, " *CONFIDENCE BOOST*," aimed at supporting Tamil Medium O/L students in their exam preparations.

This session will be conducted by the renowned speaker Mr. Ismail A. Azeez, focusing on mental preparation and confidence building.

🗓️ Date: Saturday, 27 December 2025
Venue: PL/Al-Hilal Central College (National School) Auditorium

🎓 பொலன்னறுவை மாவட்ட க.பொ.த சாதாரண தர (O/L) மாணவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!பரீட்சை பயமா? தன்னம்பிக்கை குறைகிறதா? கவலை வ...
24/12/2025

🎓 பொலன்னறுவை மாவட்ட க.பொ.த சாதாரண தர (O/L) மாணவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!

பரீட்சை பயமா?
தன்னம்பிக்கை குறைகிறதா?
கவலை வேண்டாம்! 🛑

உங்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்து, வரவிருக்கும் O/L பரீட்சையைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள "CONFIDENCE BOOST" (நம்பிக்கை ஊட்டும்) விசேட செயலமர்வு.

🎤 வளவாளர்:
தேசத்தின் புகழ்பெற்ற பேச்சாளர் சகோதரர் இஸ்மாயில் ஏ. அஸீஸ் அவர்கள்.

🗓️ திகதி:
டிசம்பர் 27, 2025 (சனிக்கிழமை)

இடங்கள் மற்றும் நேரங்கள்:
📍 தம்பாளை (காலை அமர்வு)
⏰ காலை 8:30 மணி
இடம்: அல்-ஹிலால் மத்திய கல்லூரி கேட்போர் கூடம்

📍 கல்லலை (பிற்பகல் அமர்வு)
⏰ மதியம் 1:30 மணி
இடம்: அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய கேட்போர் கூடம்

மாணவர்களே, இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள்! வெற்றியின் முதல் படியை இன்றே எடுத்து வையுங்கள். 💪✨

📢 Important Notice for O/L Students in Polonnaruwa District

We are pleased to announce a special Motivational Program, CONFIDENCE BOOST," aimed at supporting Tamil Medium O/L students in their exam preparations.

This session will be conducted by the renowned speaker Mr. Ismail A. Azeez, focusing on mental preparation and confidence building.

🗓️ Date: Saturday, 27 December 2025

👇 Choose the location nearest to you:

1️⃣ Thambala (Morning Session)
Venue: PL/Al-Hilal Central College (National School) Auditorium
Time: 8:30 AM

2️⃣ Gallella (Afternoon Session)
Venue: PL/Al-Azhar Maha Vidyalaya Auditorium
Time: 1:30 PM

Parents and Teachers, please encourage your children/students to attend this life-changing session.

Admission is free!

07/12/2025
🎓 Investing in Future Success: G.C.E. O/L Past Paper Donation 🎓Following a heartfelt request from the Principal of Rithi...
03/11/2025

🎓 Investing in Future Success: G.C.E. O/L Past Paper Donation 🎓

Following a heartfelt request from the Principal of Rithithenna Iqrah Vidiyalaya , we are delighted to share a successful community initiative.

We have successfully procured and delivered 12 vital G.C.E. O/L Past Paper books to the school. These resources cover 10 subjects and 5 years and have been officially handed over to the school library, ensuring they benefit all preparing students.

This achievement was made possible through the generous support of six friends.

We extend our deepest gratitude to our kind supporters. Your contribution is a direct investment in the educational foundation and future success of these students. Thank you for championing the value of education through the MGM Legacy Path.

, Rithithenna Iqrah Vidiyalaya

12/09/2025

Date: Saturday, September 20, 2025
Time: 10:00 AM – 11:30 AM (Sri Lanka Time)

Agenda:

Introduction of KMC Lanka Education

Introduction of Kyoto University of Advanced Science (KUAS) and Admission Schedule for 2026 intake

Student Sharing Session – Sri Lankan Undergraduate Student

Student Sharing Session – Sri Lankan Postgraduate Student

Q&A and Closing (15 minutes)

⭐ *முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி திட்டம்* ⭐👉நீங்கள் தற்போது சுயதொழிலில் ஈடுபடுபவரா?👉45 வயதிற்கு உட்பட்டவரா? 👉புத்தாக...
12/09/2025

⭐ *முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி திட்டம்* ⭐

👉நீங்கள் தற்போது சுயதொழிலில் ஈடுபடுபவரா?

👉45 வயதிற்கு உட்பட்டவரா?

👉புத்தாக்க சிந்தனை உடையவரா?

இது உங்களுக்கான ஓர் அரிய சந்தர்ப்பம்.☝️

✅08 நாட்கள் தங்குமிட வசதியுடன் கூடிய பயிற்சி நிகழ்ச்சி திட்டம்

✅முற்றிலும் இலவசம்( உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் )

✅தகுதி வாய்ந்த 25 முயற்சியாளர்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இடம் - சர்வோதயா பயிற்சி நிலையம், சத்துருக்கொண்டான் , மட்டக்களப்பு

🗓️திகதி- 2025/10/03 - 2025/10/10

பயிற்சி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற பெறுமதி வாய்ந்த சான்றிதழ் வழங்கப்படுவதுடன் வங்கி ஊடாக நிதி வசதிகளும் செய்து தரப்படும்.

மேலதிக தகவல்களுக்கும் பதிவுகளுக்கும் Poster இல் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து எங்கள் whatsapp குழுவில் சேர்ந்து கொள்ளவும் அல்லது கீழே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, மாவட்ட செயலகம், மட்டக்களப்பு

📞0652057309 / 0706251372
0706251369 / 0706251371

Address

Rahumaniya Road, Kerney Nager, Navaladi. Vakarai
Oddamavadi
10120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gafoor Moulavi Legacy Path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category