Samurdhi Media Oddusuddan

Samurdhi Media  Oddusuddan சமுர்த்தி

31/05/2024
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின நடவடிக்கைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டத...
31/05/2024

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின நடவடிக்கைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

இன்று 15.04.2024ஓட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் சமுர்த்தி வங்கிகளில் கொடுக்கல் ...
15/04/2024

இன்று 15.04.2024ஓட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் சமுர்த்தி வங்கிகளில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றது

28/10/2023
17/04/2023
தமிழ் சிங்கள புத்தாண்டை ஒட்டி ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் வங்கிகளில் கைவிஷேசம் வழங்கப்பட்டது
17/04/2023

தமிழ் சிங்கள புத்தாண்டை ஒட்டி ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் வங்கிகளில் கைவிஷேசம் வழங்கப்பட்டது

28.10.2021 முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு உட்பட்ட  ஒட்டுசுட்டான்பிரதேசசெயலகத்திற்குட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரி...
29/10/2022

28.10.2021 முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான்பிரதேசசெயலகத்திற்குட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி தலைமையில் சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறந்து வைக்கப்பட்டது இதில் பிரதம அதிதியாக மதிப்பார்ந்த மாவட்ட செயலாளர் க.விமலநாதன் கலந்துகொண்டார் மற்றும் மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் மதிப்பார்ந்த முத்தலிப் முபாரக் அவர்களும் பிரதி விவசாயபணிப்பாளர் திருமதி s.யாமினி அவர்களும் கலந்துகொண்டனர் அவர்களோடு பிரதேச சபை உபஅலுவலக பொறுப்பதிகாரி மற்றும் பொதுசுகாதார பரிசோதகர் ஆகியோர் சிறப்பித்தனர்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் one stop shop வேலைத்திட்டம் தொடர்பாக சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்களுக்கு விழி...
22/02/2022

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் one stop shop வேலைத்திட்டம் தொடர்பாக சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வின் பதிவுகள் சில

Address

Oddusuddan
4220

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 16:30
Friday 08:30 - 16:30

Telephone

+94774383455

Alerts

Be the first to know and let us send you an email when Samurdhi Media Oddusuddan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share