05/10/2024
*ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தின் 2ம் தவணை பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில்*
ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 6-9 மாணவர்களின் இரண்டாம் தவணைப் பரீட்சை பெறுபேறுகளினை பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் Exam Result என்ற link னை Click செய்வதன் மூலமாக இன்று சணிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாணவர்கள் சுட்டெண்ணை வழங்கி பார்வையிட முடியும்
தரம் 10-11 பரீட்சை முடிவுகளை மாலை 6 மணிமுதல் பார்வையிடலாம்
https://tempalhamraoluvil.schweb.lk/
*Evaluation and Testing Unit*
Km/Ak/AL Hamra Maha Vidyalaya, Oluvil
The history of Al Hamra Maha Vidyalaya, which stands tall at the entrance of the most ancient village in the beautiful natural forest of Oluvil, which opens the eyes of the village's education, may raise many people's eyebrows in surprise.Yes, the history of Alhamra Maha Vidyalayam starts from 1920....