T/Kin/AL-HIRA Muslim Girls M.V

T/Kin/AL-HIRA Muslim Girls M.V T/KIN/AL-HIRA MUSLIM GIRLS M.V

 #தி_கிண்_அல்_ஹிறா_முஸ்லிம்_மகளிர்_மகா_வித்தியாலயம்  #சாதனை  #அகிலஇலங்கை_விவசாய_வினாடி_வினாப்_போடட்டியில் தரம் -11 ஐ சேர...
24/12/2025

#தி_கிண்_அல்_ஹிறா_முஸ்லிம்_மகளிர்_மகா_வித்தியாலயம்
#சாதனை

#அகிலஇலங்கை_விவசாய_வினாடி_வினாப்_போடட்டியில் தரம் -11 ஐ சேர்ந்த MS.Sarafy Noor எனும் மாணவி #தேசிய மட்டத்தில் #இரண்டாம் இடத்தை பிடித்து கிண்ணியா வலயத்திற்கும் பாடசாலைக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்
இந்த மாணவிக்கு பாடசாலை சார்பாகவும் அதிபர் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

#அதிபர்

 #தி_கிண்_அல்_ஹிறா_முஸ்லிம்_மகளிர்_மகா_வித்தியாலயம்மாகாண மட்ட  #எல்லே போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் விளையாட்டு ...
04/08/2025

#தி_கிண்_அல்_ஹிறா_முஸ்லிம்_மகளிர்_மகா_வித்தியாலயம்

மாகாண மட்ட #எல்லே போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் விளையாட்டு பயிற்று விப்பாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இன்று பாடசாலையில் #கெளரவிப்பு நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.

எதிர் வரும் #அகில_இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#அதிபர்
S. M. RAMEES

   #மாகாண_மட்ட_விளையாட்டுப்போட்டி -2025 #வரலாற்றுச்_சாதனை!கிண்ணியா மண்ணில் முதல்முறையாக    எல்லே விளையாட்டில் மாகாணமட்ட ...
01/08/2025



#மாகாண_மட்ட_விளையாட்டுப்போட்டி -2025

#வரலாற்றுச்_சாதனை!

கிண்ணியா மண்ணில் முதல்முறையாக எல்லே விளையாட்டில் மாகாணமட்ட மூன்றாவது இடம்!

நேற்றும், இன்றும் நடைபெற்ற மாகாண மட்ட #எல்லே விளையாட்டு போட்டியில் #எமது_பாடசாலை #தி_கிண்_அல்_ஹிறா_முஸ்லிம்மமகளிர்_மாகா_வித்தியாலயம்
( #மூன்றாவது) இடத்தைப் பிடித்தது கிண்ணியா வரலாற்றில் முதல் முறையாக #சாதனை_படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் வெற்றியானது
கிண்ணியா #வலயத்துக்கும் #பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது.

இவ் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்,பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் #விளையாட்டு #பயிற்றுவிப்பாளர்கள் SDC உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள்i அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

28/04/2025
 #தி_கிண்_அல்_ஹிறா_முஸ்லிம்_மகளிர்_மகா_வித்தியாலயம் #வரலாற்றுச்_சாதனைமுதன் முதலாக விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 1...
28/04/2025

#தி_கிண்_அல்_ஹிறா_முஸ்லிம்_மகளிர்_மகா_வித்தியாலயம்

#வரலாற்றுச்_சாதனை

முதன் முதலாக விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 13 மாணவிகளில் இரண்டு மெடிசின் உட்பட
10 பேர் சித்தி

. MINHA (AAA)=DISTRICT RANK- 1 . INAZIRIN. (AAB)= DISTRICT RANK- 6

கலை துறையிலும் சாதனை இதுவரை 5 பேர் பல்கலைக்கழகம் தெரிவுக்கு வாய்ப்பு.

.THASNEEM BANU (AAA)=DISTRICT RANK-30
.HINA. (AAB)=DISTRICT RANK-134
.NIFRA SANA. (AAB)=DISTRICT RANK-242
.MUBEENA. (BBC)=DISTRICT RANK-245
.SIHLA. (ABC)=DISTRICT RANK-285

அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

26/04/2025

Alhamthullah
ARTS
Rank=242,245,285

26/04/2025

Alhamthullah
134 Rank💪
ARTS👍

26/04/2025

Alhamthullah
30 Rank💪
Arts👍

26/04/2025

Alhamthullah
06 Rank💪
Medicine👍

26/04/2025

Alhamthullah
1st Rank💪
👍Medicine

2025.04.12 இன்று நடைபெற்ற கிண்ணியா வலய மட்ட carrom மற்றும் Chess விளையாட்டு போட்டியில் எமது பாடசாலை வெற்றி பெற்று மாகாண ...
12/04/2025

2025.04.12 இன்று நடைபெற்ற கிண்ணியா வலய மட்ட carrom மற்றும் Chess விளையாட்டு போட்டியில் எமது பாடசாலை வெற்றி பெற்று மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

#அல்ஹம்துலில்லாஹ்..

01. - -U-17🏆
02. - -U-20🏆

01. ♟️- Up -U-17 ♟️
02. ♟️- Up-U-20

ிண்ணியா_வலயமட்ட_போட்டி

Address

Maharoof Nagar . Kinniya 03
Periya Kinniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when T/Kin/AL-HIRA Muslim Girls M.V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to T/Kin/AL-HIRA Muslim Girls M.V:

Share

Category