21/01/2022
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இன்று கிண்ணியா பிரதேச செயலாளர் ஜனாப் எம் ஏ அனஸ் அவர்களின் தலைமையில் கல்விக்கான உபகரணங்கள் கல்வி ஊக்குவிப்பு உதவிகளையும் சமூக சேவை திணைக்களத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது போது