16/06/2026
இஸ்லாமிய புதுவருட வாழ்த்துச் செய்தி
++++++++++++++++++++++++++++++++
🌙 "முஹர்ரம் – அது காலத்தின் ஆரம்பமல்ல, நெஞ்சத்தின் விழிப்புணர்வு.
நம் வாழ்வில் உண்மை, நீதி, ஈமான் என்ற மூன்றையும் ஊன்றட்டும்.
1448 ஹிஜ்ரி புத்தாண்டு
நம் உள்ளங்களில் ஒளியையும்,
நம் வாழ்வில் அமைதியையும் பரப்பட்டும்."
இனிய ஹிஜ்ரி 1448இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
–என்றும் உங்கள்
கன்ஸுல் மதீனா ஒன்றியம்
I Am A Muslim My New Year Start From 1st Muharram