Team RIYAS social MEDIA

Team RIYAS social MEDIA Social Service���

வெற்றிகளின் சொந்தக்காரன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் ------------------ கலாநிதி N.H.RIYAS அவர்களின் வாழ்த்து செய்தி இம...
04/05/2021

வெற்றிகளின் சொந்தக்காரன் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் ------------------ கலாநிதி N.H.RIYAS அவர்களின் வாழ்த்து செய்தி

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றி. பொத்துவில் பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மருத்துவதுறை வர்த்தகதுறை கலைத்துறை கணக்கியல்துறை என அனைத்து துறையிலும் சித்தியடைந்து பொத்துவில் பிரதேசத்திற்கும் பெற்றோர்களுக்கும் கற்ப்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
மேலு மாவட்டத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பாராட்டுவது மட்டுமல்லாது சித்தியடைய தவறிய அனைத்து மாணவர்களும் விடாமுயற்சி செய்து சித்தியடைய வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு எதிர் காலத்தில் ஊரின் கல்வி வளர்ச்சி கல்வி மேன்பாட்டுக்காக தன்னாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக இருக்கிறேன் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்
ஊடகபிரிவு TEAM. N.H.RIYAS

Team Riyas யினால்  யங்கொமெய்னி விளையாட்டுக்கழகத்திற்கு 2021 ம் ஆண்டுக்கான புதிய சீருடை வழங்கி வைக்கப்பட்டது. இன்நிகழ்விற...
27/03/2021

Team Riyas யினால் யங்கொமெய்னி விளையாட்டுக்கழகத்திற்கு 2021 ம் ஆண்டுக்கான புதிய சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

இன்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபையின் சின்ன உல்லை வட்டாரத்தின் (P/18/19) கௌரவ உறுப்பினர் A.P.சதகத்துல்லா கலந்து கொன்டதுடன் Team Riyas சார்பாக முஹமட் மற்றும் கழகத்தின் தலைவர் ஏ.ம். பாறுக்,உபதலைவர் ,செயலாளர் , உப செயலாளர் , கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பெருந்திரளான உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

குறிப்பு: சின்ன உல்லை வட்டார (P18/19) பொத்துவில் பிரதேச சபை இன் கௌரவ உறுப்பினர் A.P.சதகத்துல்லா ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க Team Riyas இனால் சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

கல்விக்காய் கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் N.H .RIYAS அவர்களின் பங்களிப்புடன் வசதி குறைந்த மாணவர்களின் 2021ஆம் ஆண்...
23/01/2021

கல்விக்காய் கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் N.H .RIYAS அவர்களின் பங்களிப்புடன் வசதி குறைந்த மாணவர்களின் 2021ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கையில் மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்தி அவர்களையும் எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும் எனும் சிந்தனையில் உருவான இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு இன்று RM நகரில் இடம்பெற்றது இந்த நிகழவு RM நகர் வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞரணி அமைப்பாளர் Alavudeen abdullahவின் வேண்டுகோளுக்கினங்க RM நகரிலுள்ள மாணவர்களுக்கு N.H.RIYAS சார்பாக நான் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரிய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளை வழங்கி வைத்தேன்

இதற்கு உதவிய N.H RIYAS சகோதரரின் செல்வத்தில் மென்மேலும் பரக்கத் செய்யவும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும் முழு உடல்நலத்துடனும் தொடர்ந்து மக்கள் பணி தொடர பிரார்த்திப்போம்.

இன்று ஜெய்கா மற்றும் செங்காமம் பகுதிகளுக்கு MUHAMMAD தலைமையில் TEAM RIYAS சார்பாக 50 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் ...
17/01/2021

இன்று ஜெய்கா மற்றும் செங்காமம் பகுதிகளுக்கு MUHAMMAD தலைமையில் TEAM RIYAS சார்பாக 50 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

TEAM Riyas கல்விக்காய் கரம் கொடுப்போம்சார்பாக இன்றைய தினமும் வசதி குறைந்த மாணவர்களின் நலன் கருதி அப்பியாசக் கொப்பிகள்  வ...
06/01/2021

TEAM Riyas கல்விக்காய் கரம் கொடுப்போம்
சார்பாக இன்றைய தினமும் வசதி குறைந்த மாணவர்களின் நலன் கருதி அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது."மாணவச் செல்வங்களே நாளைய தலைவர்கள் "இப்படியான மணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு N H RIYAS எப்போதும் துணையாக இருப்பார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அப்பியாச கொப்பிகளை உரிய மாணவர்களிடம் கையளித்த சகோதரர்களுக்கு நன்றிகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.இன்று செங்காமம் பகுதியை சேர்ந்த வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்காக NH ...
05/01/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இன்று செங்காமம் பகுதியை சேர்ந்த வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்காக NH RIYAS சார்பாக MOHAMMAD தலைமையில் ANSAR மற்றும் RASIL அவர்களினால் அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டன மாஷா அல்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.நேற்று  பொத்துவில் களப்புக்கட்டு,P6, P7, மற்றும் உல்லை போன்ற பிரதேசங்கள...
05/01/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

நேற்று பொத்துவில் களப்புக்கட்டு,P6, P7, மற்றும் உல்லை போன்ற பிரதேசங்களில் கல்வி கற்கும் 70 வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் TEAM RIYAS சார்பாக முஹமட் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.இதனை P15சார்பாக Rsil,உல்லை சார்பாக சுபுஹான் மற்றும் P6 & P7 முஹமட்டும் பெற்று வழங்கி வைத்தார்கள்.

04/01/2021

Welcome

Address

Pottuvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team RIYAS social MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category