03/07/2026
பொத்துவில் மத்திய கல்லூரியில் அதிபராக கடமையாற்றி பாடசாலையில் இருந்து
இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற முன்னாள் அதிபர் நபிஸ் sir அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்வதோடு, பொத்துவில் மத்திய கல்லூரியினுடைய
புதிய அதிபராக கடமையேற்றிருக்கின்ற எங்களுடைய நண்பர்
soulmate 98 செயலாளர்
MM. அமினுல்லாஹ் sir அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். முன்னாள் அதிபர் நபிஸ் sir காலத்தில் எவ்வாறு அந்த பாடசாலை சிறப்பாக செயற்பட்டதோ அதேபோன்று அல்லது அதைவிட அதிகமாக எதிர் காலங்களில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை முழு இலங்கையிலும் பேசப்படும் அளவுக்கு நீங்கள் அந்த பாடசாலையுடைய நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் உங்களிடம் கேட்டு உங்களுக்கு Soulmate 98 சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்