Pottuvil Pradeshiya Sabha

Pottuvil Pradeshiya Sabha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pottuvil Pradeshiya Sabha, Government Organization, Main Street, Pottuvil.

Vision
A prosperous area that improves the livelihoods of the people

Mission
Building the community with thoughtful and green through fulfill the needs and responsibilities of all Communities in Pottuvil range

சுற்றுலாப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த கலந்...
17/03/2026

சுற்றுலாப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் இன்றைய தினம் (2026.03.17) மு.ப.11.00 மணியளவில் பொதுநூலக கேட்போர்கூடத்தில் கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் உறுப்பினருமான (ABTA) அமைப்பின் தலைவர் எம்.ஏ.அப்துல் ரஹீம், கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின்(UDA) உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் திணைக்கள(CCD) உத்தியோகத்தர், RDA உத்தியோகத்தர், சுற்றுலா பணியக அதிகாரிகள், சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் மற்றும் துறைசார் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், சுற்றுலாத் துறை முயற்சியில் ஈடுபடுகின்ற தரப்பினர்கள், உல்லாச விடுதி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துறையாடப்பட்டதுடன்> எதிர்காலத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்களும் முன்மொழியப்பட்டதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் பொறுப்புக்களும் ஒப்படைக்கப்பட்டன.

இன்றைய தினம் (2025.07.02) பொத்துவில் பிரதேச செயலாளர் ஜனாப். MAC  அஹமட் நசீல் அவர்களும் உதவிச் பிரதேச செயலாளர், திரு .M இ...
02/07/2025

இன்றைய தினம் (2025.07.02) பொத்துவில் பிரதேச செயலாளர் ஜனாப். MAC அஹமட் நசீல் அவர்களும் உதவிச் பிரதேச செயலாளர், திரு .M இராமக்குட்டி அவர்களும் பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், ஜனாப். MMM சப்றி அவர்களும் நீர்ப்பாசன காரியாலயத்தின் பொறியியலாளர் ஜனாப். A L நியாஸ் ஆகியோர்கள் பொத்துவில் பிரதேச சபையின் புதிய தவிசாளர் கெளரவ எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், பொத்துவில் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் இதர விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

Sustainable Clean Lanka அமைப்பினால் பொத்துவில் பிரதேச சபை , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சமூக அமைப்புக்கள்...
26/12/2024

Sustainable Clean Lanka அமைப்பினால் பொத்துவில் பிரதேச சபை , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சமூக அமைப்புக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் 2024.12.26 ஆம் திகதி பொத்துவில் கடற்கரைப் பகுதியை சுத்தப்படுத்தும் வேலத்திட்டத்தின்போது.

26/11/2024

.இன்றைய நிகழ்வுகள்

கடந்த சில நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட சபைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டி தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்றிலிர...
22/11/2024

கடந்த சில நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட சபைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டி தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்றிலிருந்து வழமை போன்று தெரு மின்விளக்கு திருத்தம் செய்யும் வேலைகள் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்

19/09/2024
பொத்துவில் சிங்கள மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்றுவருகின்ற களியாட்ட நிகழ்வுகளை சபையின் செயலாளர் A.L.M.இருஸ்ஸத் அவர்கள் நேர...
23/08/2024

பொத்துவில் சிங்கள மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்றுவருகின்ற களியாட்ட நிகழ்வுகளை சபையின் செயலாளர் A.L.M.இருஸ்ஸத் அவர்கள் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு பரிசீலனை செய்தபோது.

பொத்துவில் பிரதேச சபைக்குச் சொந்தமான நிலநிரப்புத்தளத்தில் யானைகளால் சேதமடைந்து காணப்படும் யானை வேலியினை புனரமைப்பது மற்ற...
23/08/2024

பொத்துவில் பிரதேச சபைக்குச் சொந்தமான நிலநிரப்புத்தளத்தில் யானைகளால் சேதமடைந்து காணப்படும் யானை வேலியினை புனரமைப்பது மற்றும் மனிதர்கள் யானைகளின் மோதல்களிலிருந்து தீர்வினைப் பெறவது தொடர்பாக இன்றைய தினம்(2024.08.23) வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு பிரதேச சபையின் செயலாளர் A.L.M.இருஸ்ஸத், சுகாதார வைத்திய அதிகாரி F.M.உவைஸ் மற்றும் மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரிசோகர் M.S.M.மலீக் ஆகியோர் சென்ற வேளை.

01/08/2024

தினசரி வருமானம் மற்றும் செலவீனம்
பிரதேச சபை - பொத்துவில் 01.08.2024
--------------------------------------------------
சபை வருமான தலைப்பு தொகை
-----------------------------------------------
Bus stand toilet rent 1000.00
Street line certificate charge 5000.00
----------------------------------------------------------------
மொத்த வருமானம் 6000.00
===========================================
________________________________________________
சபை செலவீன தலைப்பு தொகை
-----------------------------------------------
NIl
----------------------------------------------------------
மொத்த செலவு ###X
_________________________________________________
=========================================
வரவு செலவு தொடர்பான மேலதிக தகவல்களை அலுவலக நேரத்தில் பிரதேச சபைக்கு சமூகமளித்து நிதிப்பிரிவில் பார்வையிட முடியும்.

31/07/2024

தினசரி வருமானம் மற்றும் செலவீனம்
பிரதேச சபை - பொத்துவில் 31.07.2024
--------------------------------------------------
சபை வருமான தலைப்பு தொகை
-----------------------------------------------
Gully Bowser 20000.00
Trade license 42000.00
Distress loan 3854.06
----------------------------------------------------------------
மொத்த வருமானம் 65854.06
===========================================
________________________________________________
சபை செலவீன தலைப்பு தொகை
-----------------------------------------------
NIl
----------------------------------------------------------
மொத்த செலவு ###X
_________________________________________________
=========================================
வரவு செலவு தொடர்பான மேலதிக தகவல்களை அலுவலக நேரத்தில் பிரதேச சபைக்கு சமூகமளித்து நிதிப்பிரிவில் பார்வையிட முடியும்.

23/07/2024

தினசரி வருமானம் மற்றும் செலவீனம்
பிரதேச சபை - பொத்துவில் 23.07.2024
--------------------------------------------------
சபை வருமான தலைப்பு தொகை
-----------------------------------------------
Building approval form 1000.00
Street line certificate 10000.00
Water meter charge 6400.00
Trade license 8500.00
Shop rent 13000.00
----------------------------------------------------------------
மொத்த வருமானம் 38900.00
===========================================
________________________________________________
சபை செலவீன தலைப்பு தொகை
-----------------------------------------------
NIl
----------------------------------------------------------
மொத்த செலவு ###X
_________________________________________________
=========================================
வரவு செலவு தொடர்பான மேலதிக தகவல்களை அலுவலக நேரத்தில் பிரதேச சபைக்கு சமூகமளித்து நிதிப்பிரிவில் பார்வையிட முடியும்.

Address

Main Street
Pottuvil
32500

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94632248029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pottuvil Pradeshiya Sabha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pottuvil Pradeshiya Sabha:

Share