Rural Development Society - Pulmoddai 03

Rural Development Society - Pulmoddai 03 Rural Development Society - Pulmoddai 03

புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிற்கான பொதுக்கூட்டம்                      ‐-----------13.09.2022 அன்று புல்மோட்டை 03 கி...
21/09/2022

புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிற்கான பொதுக்கூட்டம்
‐-----------

13.09.2022 அன்று புல்மோட்டை 03 கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் 31/G கிராம உத்தியோகத்தர் தலைமையில் பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சங்க எல்லைக்குட்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் புல்மோட்டை 03 கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத் தெரிவின்படி தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்கள்.

தலைவர் - A.L கலீல்
செயலாளர் - A.M.றிஸான்
பொருளாளர் - I.சயிபுத்தீன்
உபதலைவர் - M.A.M.நபீல்
உப செயலாளர். - A.நாகதேவன்
கணக்காய்வாளர் - A.S.ஐனியப்பிள்ளை

உறுப்பினர்கள் -
M.A.ஸம்சுதீன்
A.W.நளீம்
T.M.சப்ரி
K.A.ஐயுப்
A.F.அப்துல்லா
S.H.அஸ்வத்
V.சதாசிவம்
A.S.ஜலால்கான்

Address

Division No-03
Pulmoddai
50567

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rural Development Society - Pulmoddai 03 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category