Singai Nagar

Singai Nagar Singai nagar , Puloly .

02/03/2016

ஒரு சில தனி மனிதர்களின் கோபதாபங்களால் இளையதலைமுறைகளை ஒரு படி(டை)ப்பாளிகளாக உருவாக்கவேண்டிய ஒரு கட்டிடம் யாருமே அற்று அனாதையாக ...

02/03/2016

சிங்கைநகர் கடுக்காய் வைரவர் திருக்கோவில் ..

29/02/2016

இந்தக்களத்தில் கூடிக்கும்மாளமிட்ட பறவைகள் உலகெலாம் பறந்து கூடுகட்டி வாழ்கிறது.அன்று நாம் குந்தியிருந்த இந்த கல்லடி மூட்டுச்சந்தி இன்றும் சலனமில்லாமல் அப்படியே...ஊர்திரும்பும் பறவைகளை எதிர்பார்த்து .....

29/02/2016

சிங்கைநகர் சனசமூகநிலையத்தின் ஒருபகுதி ..

05/02/2016

ஊரின் நினைவுதனில் இதுவும் வந்துபோகும். ....

04/02/2016

கிளைகள் எங்கே படர்ந்தாலும் , வேர் இங்கேதான் .
சொர்கமே என்றாலும் , அது நம்மூரைப் போல வருமா ?
வல்லிபுரக்கோவில் , திருவிழா , கடற்தீர்த்தம் , குருக்கட்டு கேணி , குளம், தாமரைக்குளம் , கல்லடி மூட்டு சாந்தி , வாசிகசாலை , மந்திகை பள்ளிக்கூடம் ................ , பருத்தித்துறை நகரம் , நெல்லியடி தியேட்டர் ................ இப்படி , இளமைக்காலங்களின் வசந்தம் ! சிந்தனையில் என்றும் இனிக்கும் எங்கள் சிங்கை நகர் !!

02/02/2016
02/02/2016

Point Pedro Vallipura Azhwar Temple Holy bath (Theertham) - 2013 (3) பருத்தித்துறை வல்லிபுரக் கோவில் சமுத்திரத் தீர்த்தம் - 2013 (3)

02/02/2016

அன்பார்ந்த சிங்கை நகர் சொந்தங்களே ! இந்த முகநூல் வாயிலாக இனி நாம் அடிக்கடி சந்திக்கலாம், பழைய நினைவுகளை மீட்டிக்கொள்ளலாம் . சொர்கமே என்றாலும் , அது நம்மூரைப்போல் வருமா ? இணைந்து கொள்ளுங்கள் ...... ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ? வாருங்கள் மீண்டும் சிங்கை நகருக்கு ! இங்கு , உங்கள் புகைப் படங்கள் , மற்றும் வீடியோ பதிவுகளப் பதிவிடுங்கள் . பார்த்து மகிழ்வோம் !

Address

Vallipurakuruchi
Puloly South

Telephone

+4551789172

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singai Nagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Singai Nagar:

Share