20/07/2026
ජාතික සමගිය හා ප්රතිසංධානය සදහා වන කාර්යාලයේ අධ්යාපන අංශය මගින් ක්රියාත්මක කරනු ලබන වැඩසටහන් මාලාවේ එක් වැඩසටහනක් වන අඹේපුස්ස පුනරුත්ථාපන මධ්යස්ථානයේ පුනරුත්ථාපනය වන තරුණයන් සදහා හා මහර බන්ධනාගාරය තුල පුනරුත්ථාපනය වන මත්ද්රව්යයට ඇබ්බැහි වූ තරුණයන් සදහා වන අධ්යාපන වැඩසටහන් මාලාවේ දෙවන අදියර ලෙස මෙම රැදවියන්ගේ දැණුම, කුසලතා හා ආකල්ප සංවර්ධනය සදහා වන වැඩාඅටහන සදහා මොඩියුල හයක් නිර්මාණය කර ඇත. ඒ සදහා සම්පත්දායක කණ්ඩායමක් තෝරාගෙන ඇති අතර ඔවුන් පුහුණුකරුවන් ලෙස පුහුණු කිරීමේ වැඩමුළුවක් 2026 ජූලි මස 20 හා 21 යන දින දෙක තුල මොරටුව සර්වෝදය විශ්ව නිකේතන් ආයටුඅනයේදී ආරම්භ වන ලදි. ඒ සදහා ONUR ආයතනයේ සභාපති විජිත් රොහාන් ප්රනාන්දු මහතා, ප්රධාන සම්පත්දායක ආචාර්ය ඇලෙක්ස් පෙරේරා මහතා, බන්ධනාගාර ප්රතිසංස්කරණ සම්පත්දායක ගීතා කරදවල මහත්මිය, ONUR ආයතනයේ සහකාර අධ්යක්ෂ සුසන්ත කුමාර මහතා, සංවර්ධන නිලධාරී තනූෂා හසන්ති මහත්මිය සහ සම්පත්දායකයින් කණ්ඩායම සහභාගී විය.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் கல்விப் பிரிவினால் செயல்படுத்தப்படும் நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாக, அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் இளைஞர்களுக்கும், மகர சிறைச்சாலையில் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து புனர்வாழ்வு பெற்று வரும் இளைஞர்களுக்கும் நடத்தப்படும் கல்வி நிகழ்ச்சித் தொடரின் இரண்டாம் கட்டமாக, இவ்வாறு புனர்வாழ்வு பெறும் கைதிகளின் அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்குகளை மேம்படுத்தும் நோக்கில் ஆறு பயிற்சி தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்காக வளவாளர்களைக் கொண்ட ஒரு குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை பயிற்றுவிப்பாளர்களாக உருவாக்கும் பயிற்சி முகாம் 2026 ஜூலை 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்களில் மொரட்டுவை சர்வோதய விச்வ நிகேதன் நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) தவிசாளர் திரு. விஜித் ரோஹன் பெர்னாண்டோ, பிரதான வளவாளர் வைத்தியர் அலெக்ஸ் பெரேரா, சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பான வளவாளர் திருமதி கீதா கரதவல, ONUR நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் திரு. சுசந்த குமார, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தனுசா ஹசந்தி மற்றும் வளவாளர் குழாத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
As the second phase of the educational program series, implemented by the Education Division of the Office for National Unity and Reconciliation (ONUR) for the youth undergoing rehabilitation at the Ambepussa Rehabilitation Center and drug-addicted youth undergoing rehabilitation at the Mahara Prison, six modules have been developed to enhance the knowledge, skills, and attitudes of these inmates.
A team of resource persons was selected for this purpose, and a Training of Trainers (ToT) workshop was launched on July 20 and 21, 2026, at the Sarvodaya Vishva Niketan Institute in Moratuwa.
The event was attended by Mr. Wijith Rohan Fernando, Chairman of ONUR; Dr. Alex Perera, Chief Resource Person; Ms. Geetha Karandawala, Prison Reforms Resource Person; Mr. Susantha Kumara, Assistant Director of ONUR; Ms. Thanusha Hasanthe, Development Officer; and the team of resource persons.
#