SHEDFA sammanthurai

Call Directions Website Contact the organization

SHEDFA sammanthurai Social humanities and education development friendships association

27/08/2026

இது ஒரு துணிக்கைக்கான கதை இல்லை,
இது நம் உரிமைக்கான குரல்…

The song was produced by AI.
Edited by : Asrif Msm

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் (SEUSL) தனது BA  பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள SHEDFA குடும்பத்தின் ...
29/07/2026

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் (SEUSL) தனது BA பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள SHEDFA குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான சகோதரன் Ahamed அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

உங்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் உங்களுக்கு இந்த சிறந்த வெற்றியைக் பெற்றுத் தந்துள்ளது. உங்களது எதிர்காலக் கல்வி, தொழில் மற்றும் சமூகப் பணிகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க SHEDFA குடும்பம் மனதார வாழ்த்துகிறது! 🌟

எமது SHEDFA அமைப்பின் உறுப்பினர் சகோதரர் Rock T Ruhaimy அவர்களின் திருமண வைபவத்தை முன்னிட்டு, அவரை கௌரவிக்கும் நிகழ்வு 1...
27/07/2026

எமது SHEDFA அமைப்பின் உறுப்பினர் சகோதரர் Rock T Ruhaimy அவர்களின் திருமண வைபவத்தை முன்னிட்டு, அவரை கௌரவிக்கும் நிகழ்வு 19.07.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் விருந்து உபசாரத்தைத் தொடர்ந்து, எமது அமைப்பின் சார்பாக அவருக்கு அன்பளிப்பு தொகையும், நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

புதிய வாழ்க்கையில் கால்பதிக்கும் எமது உறுப்பினருக்கு SHEDFA அமைப்பின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்…!😍

بَارَكَ اللَّهُ لَكُمَا وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ🤍

Media
SHEDFA Sammanthurai

🚨 இன்று இறுதி நாள்! தவறவிடாதீர்கள்! 📚✨IBH மற்றும் SHEDFA-Sammanthurai இணைந்து வழங்கும் மாபெரும் புத்தகக் கண்காட்சி இன்று...
21/06/2026

🚨 இன்று இறுதி நாள்! தவறவிடாதீர்கள்! 📚✨

IBH மற்றும் SHEDFA-Sammanthurai இணைந்து வழங்கும் மாபெரும் புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகின்றது!

📚 ஏராளமான புத்தகங்கள்: உங்கள் தேடலுக்குரிய அனைத்துப் புத்தகங்களும் ஒரே இடத்தில்!

⏳ இறுதி வாய்ப்பு: விரைந்து வாருங்கள்!

📍 இடம்: AL-Marjan Muslim Ladies College, Sammanthurai.

அனைவரும் தவறாது கலந்துகொண்டு, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்! 🤝

19/06/2026

📚 மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்! ✨

📖 இஸ்லாமிய நூல்கள், பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், சிறுவர் நூல்கள் மற்றும் பல்வேறு தரமான வெளியீடுகள் ஒரே இடத்தில்!

📅 திகதி:
2026 ஜூன் 20 & 21
(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்)

⏰ நேரம்:
காலை 10.00 மணி முதல்
இரவு 9.00 மணி வரை

💰 விசேட சலுகை:
🔥 10% முதல் 60% வரை அதிரடி விலைக்கழிவுகள்!

📍 இடம்:
அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி

🎁 மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், நூலகப் பொறுப்பாளர்கள் மற்றும் வாசிப்பு ஆர்வலர்கள் அனைவருக்கும் அரிய வாய்ப்பு!

🤝 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

SHEDFA
Sammanthurai

17/06/2026

Islamic Book House
UGAS - Undergraduate Association of Sammanthurai
RJ MEDIA
Talent plus tv

📚 மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்! ✨📖 இஸ்லாமிய நூல்கள், பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், சிறுவர் நூல்கள்  மற...
15/06/2026

📚 மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்! ✨

📖 இஸ்லாமிய நூல்கள், பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், சிறுவர் நூல்கள் மற்றும் பல்வேறு தரமான வெளியீடுகள் ஒரே இடத்தில்!

📅 திகதி:
2026 ஜூன் 20 & 21
(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்)

⏰ நேரம்:
காலை 10.00 மணி முதல்
இரவு 9.00 மணி வரை

💰 விசேட சலுகை:
🔥 10% முதல் 60% வரை அதிரடி விலைக்கழிவுகள்!

📍 இடம்:
அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி

🎁 மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், நூலகப் பொறுப்பாளர்கள் மற்றும் வாசிப்பு ஆர்வலர்கள் அனைவருக்கும் அரிய வாய்ப்பு!

🤝 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
Islamic Book House
UGAS - Undergraduate Association of Sammanthurai
RJ MEDIA
Talent plus tv
foodio vlogs

Warmest congratulations to the two members of SHEDFA on graduating with your BA in Social Science! Wishing you both a fu...
11/06/2026

Warmest congratulations to the two members of SHEDFA on graduating with your BA in Social Science! Wishing you both a future filled with continued success and impactful work.

Address

Sammanthurai

Alerts

Be the first to know and let us send you an email when SHEDFA sammanthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SHEDFA sammanthurai:

Shortcuts

Share

Category