09/06/2026
*தேசிய வாசிப்பு மாத செயற்திட்டம் - 2026*
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு"வாழ் நாள் முழுவதும் எழுத்தே நண்பன்"எனும் தொனிப்பொருளில் வாசிப்புப் திறனை மேம்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை அமீர் அலி நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கமு/சது அல் அமீர் வித்தியாலயத்தின் தரம் 04 மாணவர்கள் 08.06.2026ம் திகதி திங்கட்கிழமை காலை 10.30மணிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நூலகத்தினை பார்வையிட்ட போது