OCD

OCD சமூக மேம்பாட்டிற்கான ஒன்றியம்

இமாம் முஅத்தின்கள் கௌரவிப்போம் 100% - 2026இமாம் முஅத்தீன்களை கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளில் 2022 ரமலானில் ஆரம்பிக்கபட்...
16/02/2026

இமாம் முஅத்தின்கள் கௌரவிப்போம் 100% - 2026

இமாம் முஅத்தீன்களை கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளில் 2022 ரமலானில் ஆரம்பிக்கபட்ட இப் பணி இவ்வருடமும் OCD அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் விஞ்ஞான முதுமானிஅஸ்மி யாசீன் அவர்களின் வழிகாட்டலில் சம்மாந்துறை,மஜீத்புரம் வளதாப்பிட்டி,நைனாநாடு உட்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் உள்ள
இமாம் முஅத்தீன்கலினை புனித ரமலான் மாதத்தில் கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான பொதி இன்று வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் மற்றும் உலமா சபைத் தலைவர் அல்ஹாஜ் பஷீர் மௌலவி, முனாஃப் மௌலவி,ஜலீல் மௌலவி மற்றும் OCD அமைப்பின் செயலாளர்களான M.பஷீர், AM.பிறோஸ் மற்றும் சம்மாந்துறைல் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் இமாம் முஅத்தின் சம்மேளன தலைவர் ஜாபிர் மௌலவி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

"யாவருக்கும் உறையுள் " எனும் தொனிப்பொருளில்  OCD அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டு முழுமையாக கையடிக்கப்பட்டுள்ள வீடுகளின் வ...
25/01/2026

"யாவருக்கும் உறையுள் " எனும் தொனிப்பொருளில் OCD அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டு முழுமையாக கையடிக்கப்பட்டுள்ள வீடுகளின் வரிசையில் 15ஆவது வீட்டினை கையளிக்கும் நிகழ்வானது OCD அமைப்பின் பொருளாளர் அன்வர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக OCD அமைப்பின் தலைவர். விஞ்ஞான முதுமானிணி சமூக சேவையாளர் அஸ்மின் யாசின் அவர்கள் கலந்து சிறப்பித்து 15 வதுவீட்டினை பயனாளியிடம் கையளித்தார் .

இதில் உலமாக்கள் OCD அமைப்பின் உறுப்பினர்கள் OCD அமைப்பின் ஆலோசர்கள் உட்பட குறித்த கிராமத்தின் கிராம சேவை உத்தியோகத்தர் பள்ளிவாசல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த பதினைந்தாவது வீடானது வரப்பந்தான்சேனை 03, இறக்காமம் கிராமத்தில் வசிக்கும் தேவை உடைய பயனாளிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Address

Main

Website

Alerts

Be the first to know and let us send you an email when OCD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to OCD:

  • Want your organization to be the top-listed Government Service?

Share