nafrizn

nafrizn � SRILANKA NAVY FORCE �

ஆயிரம் மொழிகள் பேசும் உனது விழிகளில் தொலைந்த என்னவளை என்றேனும் கண்டதுண்டா!.... மௌன மொழி பேசும் அவள் விழிகளுடன் என்றேனும்...
12/08/2021

ஆயிரம் மொழிகள் பேசும்
உனது விழிகளில் தொலைந்த
என்னவளை என்றேனும்
கண்டதுண்டா!....

மௌன மொழி பேசும்
அவள் விழிகளுடன் என்றேனும்
ஒர் நாள் உரையாடி பார்...!

அன்று புரிந்து கொள்வாய்
உந்தன் விழி அசைவுகளில்
கூடஅவள் உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கிறாள் என்பதனை!...

✍️ அன்புடன் நப்ரிஸ் அஹமட் ⚓
🇱🇰 இலங்கை கடற்படை மன்னார் ⚓

⚓ நிலமெல்லாம் எங்கள் வேர்வையில் முளைக்க......!⚓ மனமெல்லாம் தினம் வேதனையில் வலிக்க...!⚓ கனவெல்லாம் எங்கள் வாசல் வந்து கோல...
02/05/2021

⚓ நிலமெல்லாம் எங்கள் வேர்வையில் முளைக்க......!

⚓ மனமெல்லாம் தினம் வேதனையில் வலிக்க...!

⚓ கனவெல்லாம் எங்கள் வாசல் வந்து கோலமிட ...!

⚓ நித்தமும் கைகள் காய்த்திட வெயிலில் நின்று பாடு பட....!

⚓ சோத்துக்காக உழைக்கும் யாவருமே எமக்கு ஓரினம் தான்......!

⚓ உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயே.....!

⚓ உழைக்கும் மக்கள் ஒன்று சேரா பொருட்கள் எங்கும் இல்லையே....!

⚓ பிறர் வாழ்வதற்கு எங்கள் வேர்வை துளி ஒன்று போதுமே....!

⚓ தான் பொதுவுடமை சமுதாம் தொலைந்து போகவில்லயே....!

⚓ எங்க கைகளை போல் எங்களுக்கு மூலதனம் கூட எதுவுமில்லை....!

⚓ சோத்து மாடு போல நாங்க ஒரு நாளும் இருந்ததில்லை....!

⚓ அடுத்தவன் கஷ்டப்பட்டு உழைத்தத தட்டிப் பறித்தது உண்ட தில்லை....!

⚓ புது ஆடை நறுமணமிட்டு ஒருநாளும் இருந்ததில்லை.....!

⚓ தோல் கருத்து கை காய்த்து அல்லும் பகலும் உழைத்திருக்கேன்.....!

⚓ இன்று #உழைக்கும் #கரங்களை என் மனமார வாழ்த்தி விட்டேன்....!

✍️ என்றும் உங்கள் கடற்படை காவலன்
#நப்ரிஸ்____அஹமட்
🇱🇰 இலங்கை 🛥️ கடற்படை ⚓ மன்னார்

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when nafrizn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category