T/METHODIST GIRLS' COLLEGE

T/METHODIST GIRLS' COLLEGE It's one of the leading Girls' Colleges in Trincomalee town, started in1819. "Utmost for the highest"

"எதிர்காலத்திற்கான முதற்படி"பாடசாலைக் கல்விக்கு மாணவர்களை வரவேற்கும் மகிழ்ச்சிகரமான ஆரம்ப நிகழ்வு - 2026
29/01/2026

"எதிர்காலத்திற்கான முதற்படி"
பாடசாலைக் கல்விக்கு மாணவர்களை வரவேற்கும்
மகிழ்ச்சிகரமான ஆரம்ப நிகழ்வு - 2026

Happy New Year 2026
01/01/2026

Happy New Year 2026

கல்லூரி அதிபரின் பிறந்தநாள்.Happy Birthday Miss
14/10/2025

கல்லூரி அதிபரின் பிறந்தநாள்.
Happy Birthday Miss

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் 2023 டிசம்பர் மாதம்  அதிபர் சேவை முன் பயிற்சியில் இணைந்திருந்த எமது அன்புக்கும் ...
14/10/2025

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் 2023 டிசம்பர் மாதம் அதிபர் சேவை முன் பயிற்சியில் இணைந்திருந்த எமது அன்புக்கும் மதிப்புக்குரிய திருமதி துஷாந்தினி ( SLPS) அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார். அவருடைய இழப்பு, திருகோணமலைச் சமுதாயத்திற்குப் பேரிழப்பாகும். இவருடைய பிரிவைக் குறித்து மனவேதனை அடைவதுடன் அவருடைய பிள்ளைகள், குடும்பத்தாருடைய ஆறுதலுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். (அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள், கல்வி சாரா ஊழியர்கள்)

இலவச கல்வியின் தந்தைகலாநிதி C. W. W. கன்னங்கரா அவர்களுடைய கல்விக்கான சேவை - மாணவிகள் மத்தியில் நன்றியுடன் நினைவு கூரப்பட...
14/10/2025

இலவச கல்வியின் தந்தை
கலாநிதி C. W. W. கன்னங்கரா அவர்களுடைய கல்விக்கான சேவை - மாணவிகள் மத்தியில் நன்றியுடன் நினைவு கூரப்பட்டது.

பாடசாலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை, இலவச கல்வி முறை நடைமுறைப்படுத்தப் படாவிட்டால் ,
இன்று இலங்கை மாணவர்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்?

சிறுவர் தின நிகழ்வில்பரிசுகளைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணம்.
09/10/2025

சிறுவர் தின நிகழ்வில்
பரிசுகளைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணம்.

Address

Dockyard Road
Trincomalee
31000

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00

Telephone

+94262222437

Alerts

Be the first to know and let us send you an email when T/METHODIST GIRLS' COLLEGE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to T/METHODIST GIRLS' COLLEGE:

Share