MUTUR 64

MUTUR 64 � முத்துக்கள் நிறைந்த மூதூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது �

யூரியா ARM CHEMICALpaccanoor junction,Mutur - 640778164614
26/10/2023

யூரியா

ARM CHEMICAL
paccanoor junction,
Mutur - 64
0778164614

அழகிய மூதூர் 💚ත්‍රීකුණාමලේ සුන්දර මූතූර් ගම්මානය ❤
03/08/2023

அழகிய மூதூர் 💚

ත්‍රීකුණාමලේ සුන්දර මූතූර් ගම්මානය ❤

17/03/2023
- பயணிக்க 20 சிறந்த இடங்கள் 😍❤️🌺🌿🔥🦩ஊவா சுற்றுலா தளம்📸 Uva Tourism
10/12/2021

- பயணிக்க 20 சிறந்த இடங்கள் 😍❤️🌺🌿🔥🦩
ஊவா சுற்றுலா தளம்

📸 Uva Tourism

மூதூர் சுகாதார வைத்தியதிகாரி அவர்கள்  விடுக்கும் அறிவித்தல்————————————————————————-60 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம...
10/12/2021

மூதூர் சுகாதார வைத்தியதிகாரி அவர்கள் விடுக்கும் அறிவித்தல்
————————————————————————-
60 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட (பூஸ்ட்டர் டோஸ்) ஆக Pfizer (பைஸர்) தடுப்பு மருந்து
நாளை 2021.12.11ம் திகதி சனிக்கிழமை பின்வரும் இடங்களில் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 வரை வழங்கப்படும்.

இடங்கள்
—————
1-சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம்- #மூதூர்
2- பிரதேச வைத்தியசாலை - #சம்பூர்
3-ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு வைத்தியசாலை- #சேனையூர்
4-ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு வைத்தியசாலை- #மணற்சேனை
5-பிரதேச வைத்தியசாலை - #தோப்பூர்
6-பிரதேச வைத்தியசாலை- #கிளிவெட்டி

இரண்டாம் கட்ட (2nd Dose) தடுப்பு மருந்து பெற்று குறைந்தது
#மூன்று_மாதம்_பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.

>சுகாதார நடைமுறைகளைப் பேணி வருகை தரல் வேண்டும்
>தடுப்பூசி அட்டை மற்றும் அடையாள அட்டையுடன் வருகை தர வேண்டும்.

Dr. Hilmy Mohideen Bawa
MOH-Muthur

நன்றி

BLACK DAY FOR KINNIYA (Ferry Boat) Accident       கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக ச...
23/11/2021

BLACK DAY FOR KINNIYA
(Ferry Boat) Accident


கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.
இச்சம்பவம் இன்று (23.11.2021) காலை இடம் பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது.

காப்பற்றப்பட்ட 11 பேர் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இவ்விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் மரணித்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக இடம் பெற்று வருகிறது

🗣️புதிய பேரூந்து சேவை🚫மூதூர் மஹரகம 49/16/02தெஹிவளை மாத்தறை🚫↪️மூதூர்,கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய்,தம்புள்ளை,குருநாகல்,வறக...
17/11/2021

🗣️புதிய பேரூந்து சேவை

🚫மூதூர் மஹரகம 49/16/02
தெஹிவளை மாத்தறை🚫

↪️மூதூர்,கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய்,தம்புள்ளை,குருநாகல்,வறகாபொல,பசியாலை,கிரிந்திவெல,பூகொட,ஹங்வெல்ல,மீபே,கொடகம,பனாகொட,ஹோமாகம,கொட்டாவ,பன்னிபிட்டிய, மஹரகம,பொரலஸ்கமுவ,தெஹிவளை,மொரடுவ, களுத்துறை,காலி,மாத்தறை,தெய்யந்தரை.↩️

தினசரி
சேருவிலவில் இருந்து - ⏰11.30 AM
மூதூர் - ⏰12.30 AM
கிண்ணியா - ⏰01.00 AM
கந்தளாய் - ⏰01.30 AM

தெய்யந்தரை - ⏰12.15 AM
மாத்தறை - ⏰01.20 AM
தெஹிவளை - ⏰04.15 AM
மஹரகம - ⏰05.00 AM
குருநாகல் - ⏰07.50 AM
கந்தளாய் - ⏰11.00 AM

தொலைபேசி -📲 0771058260 / 0761855146 / 0765508970 / 0716050857 / 0788517606

மூதூர் சுகாதார வைத்தியதிகாரி விடுக்கும் முக்கிய அறிவித்தல் —————————————————————-மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில்   #ட...
14/11/2021

மூதூர் சுகாதார வைத்தியதிகாரி விடுக்கும் முக்கிய அறிவித்தல்
—————————————————————-
மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் #டெங்கு நோயாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதனால் டெங்கு நோய் நிலை தீவிரமடைந்துள்ளது.
ஆகவே ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக முற்காப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக மேற்கொள்ளல் வேண்டும்.

#இன்று_ஞாயிற்றுக்கிழமை_ஒருமணி_நேரம்_ஒதுக்கி

1.உங்கள் சுற்றுபுறத்திலுள்ள நீர் தேங்கும் (சிரட்டை, பேணி, யோகட் கப், இளநீர் கோம்பை, வெற்றுப் பாத்திரங்கள், டயர், போத்தல்கள்....) இனங்கண்டு அழித்தல்/அகற்றல்.

2.உங்கள் கினறுகளுக்கு கப்பி (Guppy) வகை மீன் இட்டு கினற்றுக்கு பாதுகாப்பான மூடியிடல்.

3.பாவிக்காத மலசல கூடமிருப்பின் அகற்றல்/ பாதுகாப்பாக மூடிவைத்தல்.
(இடை இடையே பாவிப்பவர்களாயின் வாளியில் நீர் சேமிப்பதை தவிர்த்தல்)

4.நீரை சேமித்து வைக்கும் தாங்கி/ கொள்கலன்களை தினமும் அவதானித்து சுத்தம் செய்து பாதுகாப்பாக மூடி வைத்தல்.

5.கூரைப் பீலிகளில் நீர் தேங்காத வகையில் சுத்தம் செய்தல்

6.குளிர்சாதனப் பெட்டியின் பின் பகுதியில் நீர் தேங்கும் வகையில் இருந்தால் தினமும் சுத்தம் செய்தல்.

7.வீட்டின் முன்பகுதி வடிகாண்களில் நீர் வடியாவண்ணம் தேங்கி நின்றால், சுத்தம் செய்து நீரை வடியவிடல்.

8.உங்களுக்கு சொந்தமான வேறு இடங்களில் வெற்றுக் காணிகள் இருந்தால் அடிக்கடி சென்று பார்வையிட்டு சுத்தம் செய்தல்.
இவற்றினை சரிவரசெய்து டெங்கு நோயிலிருந்து பாதுகாப்புபெறுவோம்.

எமது பொது சுகாதார பரிசோதகர் குழு டெங்கு வீட்டு கள தரிசிப்பு பரிசோதனைக்கு வருகைதரும் போது மேலே சொல்லப்பட்ட நுளம்பு பெருகும் இடங்கள் காணப்படின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மன வர்த்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி

மூதூரின் முத்து 💚
04/11/2021

மூதூரின் முத்து 💚

Address

Main Street, Mutur
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when MUTUR 64 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share