Trincomalee District Labour Office

Trincomalee District Labour Office Trincomalee District Labour Office handles the labour affairs of the district.

எமது சேவைகள்

ஊழியர்களையும் தொழில்தருநர்களையும் பதிவு செய்தல்.
ஊழியர் சேமலாபநிதிச் செலுத்துகைகளைக் கண்காணித்தல்.
ஊழியர் சேமலாபநிதியைச் செலுத்தத் தவறுவோரிடமிருந்து அறவிடுதல்.
அறவிட இயலாத சந்தர்ப்பங்களில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
வீடமைப்புக் கடனுக்கான உத்தரவாதம் வழங்குதல்.
ஊழியர்களின் தொழில்சார் முறைப்பாடுகளை விசாரித்து தீர்வுவழங்குதல்.
தொழில்சார் பிணக்குகளை விசாரித்தலும் தீர்த்துவைத்தலும்.
தொழில்தருநர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான சுமுக உறவை மேம்படுத்துதல்.

මාධ්‍ය නිවේදනය !ஊடக அறிவிப்பு !Trincomalee Dlo
17/03/2026

මාධ්‍ය නිවේදනය !
ஊடக அறிவிப்பு !

Trincomalee Dlo

"நினைவூட்டல்""குறைந்தபட்ச ஊதியம்-01.01.2026"Trincomalee Dlo
13/03/2026

"நினைவூட்டல்"

"குறைந்தபட்ச ஊதியம்-01.01.2026"

Trincomalee Dlo

13/03/2026

தொழில் திணைக்கனத்தினால் அறிமுகப்படுத்தப்படும் Digital EPF தொடர்பாக தங்களுக்கு தெரியுமா?
Trincomalee Dlo

13/03/2026
11/03/2026

We warmly invite you to join the Panel Discussion on “Barriers and Opportunities for Women in the Labour Market”, which will be streamed live on our YouTube channel.
🗓 Date: 11th March 2026
⏰ Time: 11:35 a.m. – 12:35 p.m.

19/09/2025
18/09/2025

“வேலை செய்யும் உங்களுக்கு எங்களது உடனடியான தீர்வு”

2025 செப்டெம்பர் மாதம் 22 தொடக்கம் 26 ஆம் திகதி வரை காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை.

ஊழியர் சேமலாப நிதி விஷேட வாரம்

 உறுப்பினரின் தகவல்களைப் பரீட்சித்தல்.

 உறுப்பினரின் ஊழியர் சேமலாப நிதிய தகவல்களிலுள்ள பிழைகளை திருத்துதல். (தேவையான ஆவணங்கள் தொழில்தருநரின் கோரிக்கைக் கடிதம், “B” பத்திரம், “B” பத்திர பிரதி, தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் பிரதி).

 உறுப்பினரின் இலங்கை மத்திய வங்கி கணணித்தரவுகளிலுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனை வழங்கல்.

 தொழிலாளி/ தொழில்தருநர் இரு தரப்பினருக்குமான தொழில்சார் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள ஆலோசனை வழங்குதல்.

 உறுப்பினர்களைப் (AH பத்திரம்) பதிவு செய்தல் (B பத்திரம்).
(தேசிய அடையாள அட்டை அத்தியாவசியமானது)

நாடு பூராகவுமுள்ள மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில்.

18/09/2025

වැඩ කරන ඔබට කඩිනම් විසදුම් ලබා දීමට විශේෂ වැඩසටහනක් ... https://youtu.be/Apix09THUio

Welcome 2024
01/01/2024

Welcome 2024

Address

Trincomalee

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94262222316

Alerts

Be the first to know and let us send you an email when Trincomalee District Labour Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Trincomalee District Labour Office:

Share