Trincomalee zahira college oba

Trincomalee zahira college oba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trincomalee zahira college oba, Moor Street, Trincomalee, Trincomali.

திருகோணமலை சாஹிரா கல்லூரியில் 20 வருடகாலமாக சேவையாற்றிய அதிபரின் பிரியாவிடை வைபவமும் பரிசளிப்பு விழாவும் இன்ஷாஹ் அல்லாஹ்...
29/04/2016

திருகோணமலை சாஹிரா கல்லூரியில் 20 வருடகாலமாக சேவையாற்றிய அதிபரின் பிரியாவிடை வைபவமும் பரிசளிப்பு விழாவும் இன்ஷாஹ் அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை 30-04-2016 அன்று மாலை 3.30 மணியளவில் கல்லூரியின் திறந்தவெளியரங்கில் மிகவும் கோலாகலமானமுறையில் நடைபெறவுள்ளது . இந்நிகழ்விற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு OBA சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

01/03/2016

எமது ஸாஹிரா பாடசாலையின் OBA தொடர்புகளுக்கு
தலைவர் -அதிபர் 0262222774
செயலாளர் - M.M ஜெயினுலாப்தீன் (ஆங்கில ஆசிரியர்) 0771277732
உப செயலாளர், A.C.M. அலிகான் - 0775141393
பொருலாளர் M.H.M.இர்பான் - 0772976911
வங்கி கணக்கு இல.- Past students association (Peoples Bank) 066100100036343

அதிபரின் பிரியாவிடை வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 30-04-2016 அன்று தி/ஸாஹிரா கல்லூரியில் நடைபெற இருப்பதால் பழைய மாணவர...
01/03/2016

அதிபரின் பிரியாவிடை வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 30-04-2016 அன்று தி/ஸாஹிரா கல்லூரியில் நடைபெற இருப்பதால் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Address

Moor Street, Trincomalee
Trincomali
31000

Telephone

0775141393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trincomalee zahira college oba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Trincomalee zahira college oba:

Share