SLPP Kalkudah - Paper Town

SLPP Kalkudah - Paper Town Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SLPP Kalkudah - Paper Town, Political organisation, kawatthamunai, Valaichchenai.

24/12/2023
விளையாட்டு துறை மற்றும் மகாவலி அமைச்சருடன்
30/09/2023

விளையாட்டு துறை மற்றும் மகாவலி அமைச்சருடன்

காவத்தமுனை கிராமத்தில் 25 வீட்டு திட்டத்துக்கு சுத்தமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை............  சுற்றாடல் அமைச்சரும்...
30/05/2023

காவத்தமுனை கிராமத்தில் 25 வீட்டு திட்டத்துக்கு சுத்தமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை............

சுற்றாடல் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அல் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களிடம் அல்.ஹாபிஸ் சியாம் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இன்று நீர் இனைப்பு தேவைப்படும் இடங்களை பார்வையிட அமைச்சரின் இனைப்பு செயளாலர் நாசர் சேர். ஏராவூர் முன்னாள் தவிசாளர் தஸ்லிம் சேமன். அமைச்சரின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஜவாத். அமைச்சரின் காவத்தமுனை காகித நகர் மஜ்மா நகர் கிராமங்களின் அமைப்பாளரான nmm.siyam haafil ஆகியோர் குறித்த இடங்களை பார்வையிட்டனர்.

துரிதமாக இந்த நீர் இனைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.....

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு மியன்மார் அரசிடம் இருந்து நிவாரணமாக வழங்...
24/05/2023

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு மியன்மார் அரசிடம் இருந்து நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்.கொரவ அமைச்சர் வியாலேந்திரன் அவர்களின் அமைச்சு ஊடாக நாடு பூராகவும் வருமை ஒழிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில்.
மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் சுற்றாடல் அமைச்சருமாகிய அல்ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் பரிந்துரைக்கமைய கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான மியன்மார் அரசினால் நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் nmm சியாம் ஹாபிழ் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் MM. சுபைர் EDO. 210B, HM. அஸ்கர் GN 210B, F. சர்ஜுன் EDO 207A ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

12/03/2023
12/03/2023
12/03/2023

Address

Kawatthamunai
Valaichchenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SLPP Kalkudah - Paper Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share