13/08/2026
தேசிய வாசிப்பு மாதம் -2026
-------------------------------------
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாநகரசபை பொதுநூலகத்தினால் வெளியிடப்படும் நூலெழு சிறப்பிதலுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றது.
இச்சிறப்பிதலுக்குப் பொருத்தமான ஆக்கங்களை 01.09.2026 ம் திகதிக்குள் எமது நூலகத்தில் நேரடியாகவோ, கீழ்க்குறித்த மின்னஞ்சல் முகவரிக்கு பி.ப 3.00 மணிக்கு முன்னர் வழங்கவும்.