Coopcouncilvavuniya.com

Coopcouncilvavuniya.com வவுனியா மாவட்ட கூட்டுறவுச் சபை இணைய? வவுனியா மாவட்ட கூட்டுறவுச் சபை இணையதளம் ! http://www.coopcouncilvavuniya.com/

international cooperative14 May 1771 -- 17 November 1858
15/08/2018

international cooperative

14 May 1771 -- 17 November 1858

96 th coop international  day 2018.07.21 from vavuniya, Sri Lanka.
15/08/2018

96 th coop international day 2018.07.21 from vavuniya, Sri Lanka.

Vavuniya today"வவுனியாவில் கூட்டுறவு தினவிழா"இன்று 21.07.2018 சனிக்கிழமை பி.ப.02.00 மணிக்கு,வவுனியா முத்தையா மண்டபத்தில்...
21/07/2018

Vavuniya today

"வவுனியாவில் கூட்டுறவு தினவிழா"

இன்று 21.07.2018 சனிக்கிழமை பி.ப.02.00 மணிக்கு,

வவுனியா முத்தையா மண்டபத்தில் 96 ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினவிழா,

வவுனியா மாவட்டகூட்டுறவுச் சபைத் தலைவர் கௌரவ இ.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

பாடசாலை மணவர்கள் 50 பேருக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன.

http://www.tamilwin.com/politics/01/187447
10/07/2018

http://www.tamilwin.com/politics/01/187447

96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று.

://www.jvpnews.com/srilanka/04/178947
10/07/2018

://www.jvpnews.com/srilanka/04/178947

கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான காத்திரமான தீர்மானங்களை அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் .....

Coopமக்கள் சேவை மாமணி கௌரவ நா.சேனாதிராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா,வவுனியா மாவட்ட சி.க.கூ. சங்க சமாச மண்டபத்த...
02/07/2018

Coop

மக்கள் சேவை மாமணி கௌரவ நா.சேனாதிராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா,

வவுனியா மாவட்ட சி.க.கூ. சங்க சமாச மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

Coop மக்கள் சேவை மாமணி கௌரவ நா.சேனாதிராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா,வவுனியா மாவட்ட சி.க.கூ. சங்க சமாச மண்டபத்...
02/07/2018

Coop

மக்கள் சேவை மாமணி கௌரவ நா.சேனாதிராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா,

வவுனியா மாவட்ட சி.க.கூ. சங்க சமாச மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

Coop Newsமக்கள் சேவை மாமணி கௌரவ நா.சேனாதிராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா,வவுனியா மாவட்ட சி.க.கூ. சங்க சமாச மண்...
02/07/2018

Coop News

மக்கள் சேவை மாமணி கௌரவ நா.சேனாதிராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா,

வவுனியா மாவட்ட சி.க.கூ. சங்க சமாச மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

Coop todayவவுனியா மாவட்டக் கூட்டுறவுச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2017, ஆனது 28.04.2018 அன்று நடைபெற்றபோது.
28/04/2018

Coop today

வவுனியா மாவட்டக் கூட்டுறவுச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2017, ஆனது 28.04.2018 அன்று நடைபெற்றபோது.

கூட்டுறவு தினவிழா 2017 ஜனாதிபதி விருது
28/02/2018

கூட்டுறவு தினவிழா 2017 ஜனாதிபதி விருது

May day 2017அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்ற "வமாகாண கூட்டுறவாளர் மேதின" ஊர்வலத்தில் பங்கேற்ற ஊர்திகளுள்,வவுனியா மாவட்ட...
09/05/2017

May day 2017

அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்ற "வமாகாண கூட்டுறவாளர் மேதின" ஊர்வலத்தில் பங்கேற்ற ஊர்திகளுள்,

வவுனியா மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட ஊர்திகளில்,

வவுனியா மாவட்டக் கூட்டுறவுச் சபைக்கு முதலாம் பரிசு கிடைக்கப் பெற்றது.

அதற்கான பணப் பரிசையும், வெற்றிக் கேடயத்தையும், வடமாகாண முதலமைச்சரிடம் இருந்து,

சபையின் உபதலைவர் மக்கள் சேவை மாமணி திரு.நா.சேனாதிராசா அவர்கள் பெற்றுக்கொள்ளும் போது.

Address

Vavuniya Town

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Telephone

+94242220528

Alerts

Be the first to know and let us send you an email when Coopcouncilvavuniya.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share