META DESK

META DESK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from META DESK, Public Service, Vavuniya.

19/03/2026

Beeta's 21st Birthday........ Special Project......

பீற்றா வளாகத்தின் 21 வது பிறந்தநாளை முன்னிட்டு 100 மாணவர்களுக்கு நிகழ்நிலை (online) முறை மூலம் Professional English கற்கைநெறி பத்மம் புலமைப் பரிசில் திட்டத்தினூடாக இலவசமாக வழங்கப்பட உள்ளது.

✅ 19 - 28 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இணையலாம்.
✅ வவுனியா, கெக்கிராவ கிளைகளில் நேரில் அல்லது online ல் விண்ணப்பிக்கலாம்.
✅ மேலதிக விடயங்களை அலுவலக தொலைபேசி இலக்கம் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

No.55, Kurumankadu,
Vavuniya.
0242228857 | 0768611279

No.90, Main street,
Kekirawa.
0254338857 | 0707222664

அன்பான பெற்றோர்களே, மாணவர்களே! 🎓​A/L முடித்தவர்களுக்கான பிரத்யேக "Professional English" இலவச புலமைப்பரிசில் திட்டம்! 🚀​எ...
21/02/2026

அன்பான பெற்றோர்களே, மாணவர்களே! 🎓
​A/L முடித்தவர்களுக்கான பிரத்யேக "Professional English" இலவச புலமைப்பரிசில் திட்டம்! 🚀

​எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளவும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளைப் பெற்றுக்கொள்ளவும் எமது Full Scholarship திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.

​💎 Certificate in Professional English
இக்கற்கைநெறியானது உங்கள் ஆங்கிலத் திறனை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது.

​✨ பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
🔹 Professional Mastery: சரளமான பேச்சுப்பயிற்சி மற்றும் பிழையற்ற எழுத்துத் திறன்.
🔹 Full-Time Intensity: விரைவான முன்னேற்றத்திற்காக முழு நேர வகுப்புகள் மாத்திரம்.
🔹 Global Certificate: சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்.
🔹 BMICH Graduation: கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெறும் கௌரவமான பட்டமளிப்பு விழா.

​⚠️ முக்கிய குறிப்பு:
இந்த விசேட திட்டத்தின் கீழ் முன்கூட்டியே பதிவு செய்யும் 50 மாணவர்களுக்கு மாத்திரமே இந்த அரிய வாய்ப்பு வழங்கப்படும்!

​📍 முகவரி:
இல. 55, கோவில் வீதி, குருமன்காடு.
​📞 தொடர்புகளுக்கு (WhatsApp):
070 22 22 328
​🌐 மேலதிக விபரங்களுக்கு: www.beetacampus.com
​(அலுவலக நேரம்: காலை 9:00 - மாலை 3:00 | செவ்வாய்க்கிழமை விடுமுறை)

𝐀𝐟𝐞𝐭𝐫 𝐀/𝐋 𝐄𝐱𝐚𝐦 >>> 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡அன்பான பெற்றோர்களே, மாணவர்களே,வவுனியாவில் 18 - 27 வயது வரையுள்ள 70 மாணவர்களுக்க...
10/02/2026

𝐀𝐟𝐞𝐭𝐫 𝐀/𝐋 𝐄𝐱𝐚𝐦 >>> 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡

அன்பான பெற்றோர்களே, மாணவர்களே,

வவுனியாவில் 18 - 27 வயது வரையுள்ள 70 மாணவர்களுக்கு மாபெரும் 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 / 𝐋𝐞𝐯𝐞𝐥 𝟑 𝐢𝐧 𝐋𝐢𝐟𝐞 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 ஆங்கில மொழிக்கான புலமைப்பரிசில் கற்கைநெறி.

மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக முழு நேர மற்றும் பகுதி நேர வகுப்புகள் 21.02.2026 ல் இருந்து....

எப்பாகத்திலிருந்தும் 70 மாணவர்கள் வரை இணைத்துக்கொள்ளப்படுவர். உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

பாடநெறிகள் (முழு நேர / பகுதி நேர கற்கைநெறி)

✓ 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 (𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠, 𝐖𝐫𝐢𝐭𝐢𝐧𝐠, 𝐋𝐢𝐬𝐭𝐞𝐧𝐢𝐧𝐠, 𝐒𝐩𝐞𝐚𝐤𝐢𝐧𝐠)
✓ 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲 𝐢𝐧 𝐈𝐂𝐓 𝐰𝐢𝐭𝐡 𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐢𝐞𝐬
✓ 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐚𝐥
✓ 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐁𝐞𝐡𝐚𝐯𝐢𝐨𝐫
✓ 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐢𝐧 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐲

உங்கள் பதிவுகளை உடனடியாக மேற்கொண்டு புலமைப் பரிசில் கற்கைநெறி மூலம் (𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐟𝐨𝐫 𝐋𝐢𝐟𝐞 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬) பயன் பெறுங்கள்.

✓ சர்வதேச விருது வழங்கும் அமைப்பு ஊடாக கற்கை நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
✓ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (𝐁𝐌𝐈𝐂𝐇) 𝐁𝐞𝐞𝐭𝐚 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬 (𝐀𝐟𝐟𝐢𝐥𝐢𝐚𝐭𝐞𝐝 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲) ன் பட்டமளிப்பு விழாவில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:
இல.55, கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா.
𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞: +94 (0)70 22 22 328 (𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 / 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩)
www.beetacampus.com

𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐇𝐨𝐮𝐫𝐬
𝟗:𝟎𝟎 𝐀𝐌 𝐭𝐨 𝟑:𝟎𝟎 𝐏𝐌 (𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐋𝐞𝐚𝐯𝐞)

"உயர்கல்வி வாய்ப்பு அனைவருக்கும் உரியது" என்ற கருப்பொருளில் 1000 மாணவர்களுக்கு பட்டப்படிப்புகளுக்கான விசேட புலமைப் பரிசி...
10/02/2026

"உயர்கல்வி வாய்ப்பு அனைவருக்கும் உரியது" என்ற கருப்பொருளில் 1000 மாணவர்களுக்கு பட்டப்படிப்புகளுக்கான விசேட புலமைப் பரிசில் திட்டம் - 1/2026

1000 மாணவர்களுக்கு பட்டப்படிப்புகளுக்கான விசேட புலமைப் பரிசில் திட்டம் - 1/2026

🎓 இலங்கையில் தனியார் கல்வித்துறையில் ஆங்கில, சிங்கள, கணினிக் கற்கைநெறிகளுக்கு விசேட கட்டணக்கழிவுகள், புலமைப் பரிசில் திட்டங்கள் என்பன வழங்கப்படுகின்றன. பட்டப்படிப்புகளுக்கான விசேட புலமைப் பரிசில் திட்டங்கள் வழங்கப்படுவது அரிது. இருப்பினும் இப்போது பின்வரும் துறை சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு (Bachelor, PGD, Masters) விசேட புலைமைப்பரில் திட்டங்களை பெற தயாராகுங்கள்.

1. Psycholocal Counseling
2. English
3. Public Administration
4. Business Management
5. Computer science
6. Education

🎓 Spring Offer 🌸ஐ நீங்களும் பெற்று பட்டதாரி என்னும் உயரிய கௌரவத்தையும், கல்வித் தகைமைமையையும் பெற உங்கள் விபரங்களை எமது 0702222328 என்ற Whatsapp இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள்.

உங்கள் பெயர்
தொடர விரும்பும் துறை
Whatsapp இலக்கம்
வசிக்கும் மாவட்டம்

🎓 இவ்வாறு விண்ணப்பிக்கும் போது எமது திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் உங்களுடன் தொடர்பு கொண்டு ஏனைய விபரங்களை வழங்குவார்கள்.

🎓 உயரிய நோக்கத்தோடு வழங்கப்படும் இந்த Spring Offer விசேட புலைமைப்பரில் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நீங்கள்; பட்டப்படிப்பு, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக திட்டம், சர்வதேச அங்கீகாரம், கட்டண விபரங்கள், புலமைப் பரிசில் நடைமுறைகள் என்பனவற்றை எமது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதியுடன் நேரில் அல்லது Zoom meeting மூலம் கேட்டு உறுதி செய்து கொள்ள முடியும். தகவல்கள், தரவுகளில் திருப்தி ஏற்படின் பட்டப்படிப்பினை தொடர முடியும்.

🎓 *புலமைப் பரிசில் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் இலங்கையில் எப்பாகத்திலிருந்தும் உடனடியாக விண்ணப்பியுங்கள்.*

🎓 இந்த திட்டத்தின் உயரிய நோக்கத்துக்காக நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அவர்களும் பயன்பெற உதவுங்கள்.

🎓 *இலங்கையில் 1000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஒரே தடவையில் இத்தகைய புலமைப்பரில் திட்டத்தை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை என்பதனால் இத் திட்டத்துக்காக அனைவரும் இணைந்து செயற்படுங்கள்.*

🎓 கட்டணங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டங்களுக்கு மத்தியில் தனியார் கல்வித்துறையில் புதிய புரட்சிக்காக ஒன்றிணையுங்கள்.

🎓 வவுனியா, கெக்கிராவ, மல்லாவி ஆகிய இடங்களில் தற்போது நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

🎓 ஏதேனும் ஒரு மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் பட்டப்படிப்பை தொடர விண்ணப்பித்தால் அந்த பகுதிகளில் எமது கிளைகள் விஸ்தரிக்கப்படும்.

🎓 *"உயர்கல்வி வாய்ப்பு அனைவருக்கும் உரியது"* என்ற கருப்பொருளில் ஆரம்பமாகும் இத்திட்டத்துக்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்.

https://www.facebook.com/share/p/17rPhqUEUv/

*Contact Details:*
Head Office: 070 222 2328
Email: [email protected]
Web: www.beetacampus.com

வாழ்த்துக்கள்🎉  பணி தொடர....
26/01/2026

வாழ்த்துக்கள்🎉 பணி தொடர....

🎓அன்புக்குரிய பெற்றோர்களே, மாணவர்களே! 🙏உங்கள் உயர்கல்விக்கான சந்தர்ப்பம் 👉👉👉👉 எமது மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை ந...
16/01/2026

🎓அன்புக்குரிய பெற்றோர்களே, மாணவர்களே! 🙏

உங்கள் உயர்கல்விக்கான சந்தர்ப்பம் 👉👉👉

👉 எமது மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்த பின்னர் அல்லது அடிப்படை டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் உயர்கல்வி வாய்ப்பை எங்கு, எவ்வாறு இலகுவாக பெற்றுக்கொள்வது என்பது பற்றி குழப்ப நிலையிலும், முடிவெடுக்க முடியாத நிலையிலும் உள்ளனர். அத்தகைய நிலையிலிருந்து உள்ளூரிலேயே உயர்கல்வி வாய்பை சாதகமாக்கும் செயற்றிட்டத்தில் நாம் தற்போது உங்களுடன் இணைகான்றோம்,

🎓 BA in Public Administration
🎓BScoSc in Psychological Counselling
🎓BBA in Business Management
🎓BA in English
🎓B.Sc. in Computer Science
🎓B.Ed.
🎓PGDE
🎓M.Ed. ஆகிய பட்டப்படிப்புகளை இலகுவான முறையில் தொடர தயாராகுங்கள்.

👉 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுடன் நேரில் அல்லது Zoom முறை மூலம் சந்தித்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்து, பதிவுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கியுள்ளோம்.

👉 அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு விசேட கட்டணச் சலுகை வழங்கப்படும்.

👉 இலங்கையில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் இலங்கைக்கான பிரதிநிதி ஒருவர் மாணவர்களுக்கு நேருக்கு நேர் சந்திக்கும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

👉 வவுனியா, கெக்கிராவ ஆகிய பகுதிகளில் உள்ள எமது அலுவலகங்களில் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அல்லது நாம் முன்பே குறிப்பிட்டதன்படி முறை மூலம் நீங்கள் சந்திக்க முடியும்.

👉 மாணவர்கள் வவுனியா, கெக்கிராவ ஆகிய பகுதிகளில் வசிப்பவராகவோ அல்லது அதற்கு அண்மையில் வசிப்பவராகவோ இருப்பின் நீங்கள் எந்த பகுதி அலுவலகத்தில் சந்திக்க விரும்புகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்.

👉 நீங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதியை நேரில் சந்திக்க வரும்போது பின்வரும் ஆவணங்களில் உங்களால் காண்பிக்க முடிந்த பிரதிகளை கொண்டுவரவும். Zoom முறை ஆயின் தவிர்க்கலாம். உங்கள் கேள்விகளே போதுமானவை

1. க.பொ.த (சா/த)ப் பெறுபேற்று அறிக்கை O/L Result Sheet
2. க.பொ.த (உ/த)ப் பெறுபேற்று அறிக்கை A/L Result Sheet
3. தொழில் தகைமை NVQ / IVQ சான்றிதழ் (இருந்தால்)
4. பிறப்பு சான்றிதழ் Birth Certificate
5. தேசிய அடையாள அட்டை பிரதி NIC Copy
6. பாடசாலை விடுகை பத்திரம் School Leaving Certificate

👉 நீங்கள் Zoom முறை மூலம் உயர்கல்வி வாய்ப்புக்களை அறிந்துகொள்ளவும், சந்தேகங்களை தீர்த்து உயர்கல்வி வாய்ப்பை பெற்றுக்கொள்ளவும் கீழுள்ள WhatsApp இலக்கத்துக்கு (0702222328) உங்கள் பெயர், கற்க விரும்பும் உயர்கல்வித்திட்டம் மற்றும் நீங்கள் வசிக்கும்மாவட்டம் என்பவற்றை குறிப்பிட்டு தகவல் அனுப்புங்கள்.

👉👉 தகவல் அனுப்பும் முறை 👉👉
Name - R.Rajasekar
Course - BBA
Place - Kandy

👉 எமது திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர் உங்கள் WhatsApp அல்லது நீங்கள் குறிப்பிடும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துவார். பின்னர் உங்களுக்கான Zoom link வழங்கப்படும். அதில் பல்கலைக்கழக பிரதிநிதியுடன் நீங்கள் உரையாட முடியும்.

உடனடியாக எம்மோடு இணைந்து உங்கள் உயர்கல்வி என்ற உன்னதமான இலட்சியத்தை பெற விரையுங்கள்.

META EDUCATION
வவுனியா, கெக்கிராவ
0702222328

🚀 Career Opportunity at Meta Desk! 🚀We are seeking dynamic and highly motivated female candidates to join our essential ...
26/12/2025

🚀 Career Opportunity at Meta Desk! 🚀

We are seeking dynamic and highly motivated female candidates to join our essential Call Centre Team as a Student Counselor. This is a revenue-generating role critical to our growth!

✅ Key Requirements:
Eligibility: Residents of Vavuniya ONLY.
Qualification: G.C.E. O/L or relevant qualification.

⏰ Working Hours: 8:00 AM – 5:00 PM.
💰 Salary: Competitive salary package to be determined during the interview based on your skills.

📩 TO APPLY:
Secure your future! Send your Bio-Data/CV immediately via WhatsApp to:
👉 0712832003

👩🏻‍🎓🎓பட்டதாரியாகும் உங்கள் இலட்சியப் பயணத்திற்கான ஓர் வாய்ப்பு தற்போது உங்களை நாடி வருகிறது. அதற்கான சந்தர்ப்பத்தை மாணவர...
11/12/2025

👩🏻‍🎓🎓பட்டதாரியாகும் உங்கள் இலட்சியப் பயணத்திற்கான ஓர் வாய்ப்பு தற்போது உங்களை நாடி வருகிறது. அதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்.

🎓🎓🎓🎓🎓 Become a Graduate...

👉 தொலைதூரக்கல்வி முறை மூலம் வீட்டிலிருந்தவாறே உங்கள் பட்டப்படிப்புகளை நிறைவு செய்ய முடியும். பரீட்சைகள் Assignment மற்றும் Online முறை மூலம் நடைபெறும். ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் போதும், VIVA VOCE ன் போதும் நேரில் சமூகமளிக்க வேண்டும்.

👉 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஊடாக பட்டப்படிப்புகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.

👉 27வது பிரிவுக்கான Intake ஆரம்பமாகியுள்ளது.

👉 உலகெங்கிலும் எப்பாகத்திலிருந்தும் Online மூலமாக அல்லது நேரிலும் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

👉 அரச, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணி புரிவோர் பகுதிநேரமாகவும் பட்டப்படிப்புகளை தொடர முடியும்.

👉 அனுமதிகளுக்கு உடன் அழையுங்கள் 📞📞 ☎️Call 0702222328

👉 பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் zoom ல் இணைந்து உங்கள் சந்தேகங்களை தீர்த்து பட்டப்படிப்புகளை தொடருங்கள். அதற்கு உங்கள் பெயர், முகவரி, பாடநெறி என்பவற்றை "0702222328" என்ற வட்சப் இலக்கத்துக்கு அனுப்பிவையுங்கள்.

👉 இது தொடர்பாக வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் Zoom Orientation ல் மிக விரைவில் நீங்கள் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்.

👉 A/L அல்லது NVQ 4 அல்லது IVQ 4 பூர்த்தி செய்தவர்களும் O/L பரீட்சையுடன் கற்றலை இடைநிறுத்தியவர்கள் Foundation Program ஊடாகவும் பட்டப்படிப்புகளை தொடர முடியும்.

👉 BA, MA, B.Ed., M.Ed., PGDE, B.SS, M.SS, BBA, B.Com., MBA, M.Com., LLB, B.Sc., M.Sc. ஆகிய பட்டங்கங்களுக்கான பின்வரும் பாடநெறிகளை தொடரலாம்.

1. Psychology
2. Counselling and Psychology
3. Education
4. Primary Education
5. Business Management
6. Accounting and Finance
7. Marketing Management
8. Human Resource Management
9. English
10. Tourism and Hospitality Management
11. Journalism and Mass Communication
12. Computer Science
13. Nursing போன்ற இன்னும் பல பாட நெறிகளை ஒரே இடத்தில் தொடர உங்கள் விபரங்களை உடனடியாக 0702222328 என்ற இலக்கத்துக்கு வடசப் ல் அனுப்புங்கள்.

மேலும்,

🎓 நீங்கள் இலங்கை அதிபர் சேவையிலோ (SLPS), ஆசிரியர் சேவையிலோ (SLTS) பணியாற்றுபவராக இருந்தால் பதவி உயர்வு (Promotion) மற்றும் சம்பள ஏற்றத்துக்காக (Salary Increment) உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பு..!!

🎓 ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றவர்களும் B.Ed. பட்டப்படிப்பு அல்லது தமது பாட ரீதியான ஏதேனுமொரு இளமாணி (Bachelor Degree) பட்டப்படிப்பைத் தொடரலாம்.

🎓 க.பொ.த (உ/த)த்துடன் மேற்குறிப்பிட்ட அரச சேவையில் (SLPS / SLTS) இணைந்திருப்பின் B.Ed. அல்லது தமது பாட ரீதியான ஏதேனுமொரு இளமாணி (Bachelor Degree) பட்டப்படிப்பைத் தொடரலாம்..!!

🎓 ஏற்கனவே B.Ed. பட்டப்படிப்பை முடித்து சேவையில் உள்ளவர்கள் M.Ed. பட்டக்கல்வியைத் தொடரலாம்.

🎓 ஏதேனுமொரு பட்டப் படிப்பை (BA / BBA / BCom / B.Sc. போன்ற) ஏற்கனவே பூர்த்தி செய்து சேவையில் இருப்பவர்கள் PGDE கற்கை நெறியைத் தொடரலாம்.

🎓 ☑ வெளிநாட்டில் உள்ள மாணவர்களும் அங்கிருந்தவாறே தொலைக்கல்வி (Distance Learning) மூலம் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வாய்ப்பு..!!

👉 𝐅𝐎𝐑𝐄𝐈𝐆𝐍 𝐒𝐓𝐔𝐃𝐄𝐍𝐓𝐒 𝐂𝐀𝐍 𝐀𝐏𝐏𝐋𝐘
💠 𝐔𝐆𝐂 𝐑𝐞𝐜𝐨𝐠𝐧𝐢𝐳𝐞𝐝
💠 𝐅𝐨𝐫𝐞𝐢𝐠𝐧 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐲 𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐝

✓ IAU Listed Universities
✓ Internationally Recognized

📖 கலைத்துறை Arts
📖 வர்த்தகத்துறை Maagement
📖 விவசாயத்துறை Agriculture
📖 விஞ்ஞானத்துறை Science
📖 சமூகவியல்துறை Sociology
📖 உளவியல் துறை Psychology
📖 சட்டத்துறை LLB (Hons)
📖 ஊடகத்துறை Media & Journalism
📖 கணக்கியல் துறை Accounting
📖 பொறியியல் துறை Civil Engineering போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் நீங்கள் விரும்பிய துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள அரிய சந்தர்ப்பம்..!!

🎓 கற்கை முடிவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மூலம் பட்டச் சான்றிதழ் மாபெரும் பட்டமளிப்பு விழாவில் 𝘽𝙈𝙄𝘾𝙃ல் வழங்கப்படும்.

🔰 உடன் விண்ணப்பியுங்கள்..!!

🚩 பதிவு செய்து கொள்ள..!!
👉 உங்கள் பெயர், முகவரி, தெரிவு செய்யும் பாடநெறி என்பவற்றைக் குறிப்பிட்டு ☎ 0702222328 ☎ என்ற இலக்கத்திற்கு WhatsApp செய்யுங்கள்..!!

January Intake Start.Bachelor Degree program - 3 to 4 YrsMaster Degree program - 2 YrsPGD program - 1 Yr.✓ Bachelor Degr...
11/12/2025

January Intake Start.
Bachelor Degree program - 3 to 4 Yrs
Master Degree program - 2 Yrs
PGD program - 1 Yr.

✓ Bachelor Degree கற்பதற்கு அடிப்படைத் தகைமை G.C.E (A/L) ல் ஒரே தடவையில் 3 பாடங்களில் சித்தி அல்லது இலங்கை NVQ Level 4 சித்தி. அல்லது Foundation Leval Course முடித்திருந்தால் போதுமானது.
✓ ஒவ்வொரு Semester இலும் 80% வரவு கட்டாயமானது.
✓ எழுத்துப் பரீட்சை 60%, செய்முறை மற்றும் செயற்றிட்டம் 40%
✓ இறுதியாண்டில் ஆய்வறிக்கை மற்றும் VIVA Voce கட்டாயமானது.
✓ முதுமாணி மற்றும் கலாநிதி பட்டம் பெற்றவர்களது நேரடி விரிவுரைகள்.
✓ இறுதி ஆண்டு நேரடியாக பல்கலைக் கழகம் சென்று (Student visa) கற்கலாம்.
✓ இலங்கை பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களை சார்ந்த தற்கால உலகின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமாக உருவாக்கப்பட்ட பாடத்திட்டம்.

Example: BA (General) -
Tamil, Educational Psychology, Geography / Political science, Organisation Behaviour, Personal skills development, Foundation IT, Second language foundation level, Foundation English.

மாணவர்களே உங்கள் அறிவைப் பெருக்கி உரிய முறையில் பட்டப் படிப்பை தொடர நாடுங்கள்.
META EDUCATION,
இல. 55, கோவில் வீதி,
வவுனியா.
Tel: 0702222328 / 0712832003
Email: [email protected]



English | தமிழ் | සිංහල
👉Join Our Educational Updates Channel! 🎓

We share the Latest Global and Local Education Updates here, focusing on:

✅ Study Resources & EdTech Trends
✅ Admissions & Scholarship Alerts
✅ New Education Policies & Career News

Stay informed effortlessly! 👇

https://whatsapp.com/channel/0029VaijEYWISTkKps7F4j2X

Please share this with anyone who would benefit!

வவுனியா புனித அந்தோனியார் ஆலயம் சார்பில் 80 மாணவர்களுக்கு பாடசாலை கல்வியின் பின்னர் DIPLOMA IN SMART SKILLS எனும் டிப்ளோ...
07/12/2025

வவுனியா புனித அந்தோனியார் ஆலயம் சார்பில் 80 மாணவர்களுக்கு பாடசாலை கல்வியின் பின்னர் DIPLOMA IN SMART SKILLS எனும் டிப்ளோமா உயர்கல்வி பாடநெறியை 50% SPECIAL SCHOLARSHIP ஊடாக அனுமதி கட்டணத்துடன் தொடர முடியும்.
தொடர்புகளுக்கு: 070 222 2328

Special scholarship Program - 070 222 2328
07/12/2025

Special scholarship Program - 070 222 2328

Address

Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when META DESK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to META DESK:

Share

Category