வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை வவுனியா

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை வவுனியா

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை   வவுனியா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை வவுனியா, Public & Government Service, Mannar Mathavachi Road, Cheddikulam, Vavuniya.

 Rural Roads Development Project (RRDP) & Rural Bridges Development Project (RBDP)-2026
15/07/2026



Rural Roads Development Project (RRDP) & Rural Bridges Development Project (RBDP)-2026

ஆண்டியாபுளியங்குளம் கிராம அபிவிருத்தி  சங்க கட்டடத்தில் 05.06.2025 அன்று  இடம்பெற்ற இலவச ஆயுள்வேத நடமாடும் சேவையின் புகை...
12/06/2025

ஆண்டியாபுளியங்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் 05.06.2025 அன்று இடம்பெற்ற இலவச ஆயுள்வேத நடமாடும் சேவையின் புகைப்படத்தொகுப்பு....

எமது பிரதேசசபையால் ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்த  "இளைஞர் சுயதொழில் வழிகாட்டலுக்கான ஒருநாள் பயிற்சி நெறி"...
19/12/2024

எமது பிரதேசசபையால் ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்த "இளைஞர் சுயதொழில் வழிகாட்டலுக்கான ஒருநாள் பயிற்சி நெறி"யில்
கலந்துகொண்டு சிறப்பித்த வளவாளருக்கும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தவர்களுக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துகளும்.

  - 2023Certificate of Compliance Awarded to Vengalacheddikulam Pradeshiya Sabha On 2nd December 2024 in Colombo By The ...
04/12/2024

- 2023
Certificate of Compliance Awarded to Vengalacheddikulam Pradeshiya Sabha On 2nd December 2024 in Colombo By The Association of Public Finance Accountants of Sri Lanka ( ), the Public Sector Wing of CA Sri Lanka.

வெங்கலசெட்டிகுளம்_பிரதேசசபை................................................................................................
29/11/2024

வெங்கலசெட்டிகுளம்_பிரதேசசபை........................................................................................................................................
#ஒப்பந்தகாரர்களையும், #வழங்குநர்களையும் #பதிவு #செய்தல் - 2025
🔉வெங்கலசெட்டிகுளம்_பிரதேசசபையினால் 2025 ஆம் ஆண்டுக்கான கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளை வழங்குவதற்குத் தம்மை பதிவு செய்து கொள்ள விரும்பும் வழங்குநர்கள், ஒப்பந்தகாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
--------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
1️⃣🔴பதிவிற்காக ஒவ்வொரு வழங்கல் சேவைக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்படல் வேண்டும். படிவங்களை அலுவலக நாட்களில் மு.ப. 9.00- பி.ப. 3.00 மணி வரை பிரதேசசபை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் விண்ணப்ப கட்டணமாக ரூ 1,000.00 செலுத்தப்படல் வேண்டும்.
2️⃣🔴விண்ணப்பப்படிவங்கள் நேரடியாகவோ அல்லது கடித உ றையின் இடது பக்க மேல் மூலையில் "வழங்கல் சேவைக்கான விண்ணப்பம்- 2025" எனக் குறிப்பிட்டு பதிவு தபால் மூலம் "செயலாளர், வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை, மன்னர்- மதவாச்சி வீதி, செட்டிகுளம்." எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
3️⃣🔴விண்ணப்பங்கள் 25.12.2024 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்
4️⃣🔴 மேலதிக விபரங்களுக்கு 024-2260055 அல்லது 024-2260914 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
செயலாளர்,
வெங்கலசெட்டிகுளம் பிரதேசசபை,
வெங்கலசெட்டிகுளம்.

எமது பிரதேசசபையின்  செட்டிகுளம் பொதுநூலகத்தின் நூலகர் திரு.க.பத்மரூபன் அவர்களுக்கும்,மற்றும் பாவற்குளம் பொதுநூலகத்தின் ந...
29/11/2024

எமது பிரதேசசபையின் செட்டிகுளம் பொதுநூலகத்தின் நூலகர் திரு.க.பத்மரூபன் அவர்களுக்கும்,
மற்றும் பாவற்குளம் பொதுநூலகத்தின் நூலக பரிசாகரர் திரு.S.பகீரதன் அவர்களுக்கும், புதிய நூலக அங்கத்தவர்களை இணைத்து இலக்கை அடைந்தமைக்காக உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்பட்ட பாராட்டுச்சான்றிதழ்களை எமது சபையின் செயலாளர் சக உத்தியோகத்தர்கள்/ஊழியர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவித்தார்.

பொதுமக்கள் கவனத்திற்கு..
29/11/2024

பொதுமக்கள் கவனத்திற்கு..

Address

Mannar Mathavachi Road, Cheddikulam
Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை வவுனியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share