பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் வவுனியா

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் வவுனியா

பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் வவுனியா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் வவுனியா, Public & Government Service, Park Road, Vavuniya.

34 வருடங்கள் அரச சேவையில் மகத்தான சேவையை ஆற்றி ஓய்வு காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும்  வவுனியா வடக்கு பிரதேசசபையின...
06/02/2026

34 வருடங்கள் அரச சேவையில் மகத்தான சேவையை ஆற்றி ஓய்வு காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் வவுனியா வடக்கு பிரதேசசபையின் செயலாளர் திருமதி : மணிமண்ணன் சோதிநாயகி அம்மா அவர்களுக்கு எமது அலுவலகத்தினால் இன்று - 06.02.2026 ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழாவில் இன்றைய கதாநாயகி கௌரவிக்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.இவரது ஓய்வு காலம் சிறப்பாக அமைய எமது அலுவலக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது அலுவலக வருட இறுதி ஒன்றுகூடல் மற்றும் கடந்த வருடம் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும்  நிகழ்வு நே...
08/01/2026

எமது அலுவலக வருட இறுதி ஒன்றுகூடல் மற்றும் கடந்த வருடம் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் - 07.01.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டுக்கான வேலைகள் இன்று 8.30 மணியளவில் திருமதி : கிருபானந்த சர்மா (சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் - விசேட தர...
01/01/2026

2026 ஆம் ஆண்டுக்கான வேலைகள் இன்று 8.30 மணியளவில் திருமதி : கிருபானந்த சர்மா (சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் - விசேட தரம்) அவர்களினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு உத்தியோகத்தர்களின் சத்திய பிரமானத்துடன் இனிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சரஸ்வதி பூசை இறுதி நாள் பதிவுகள்
02/10/2025

சரஸ்வதி பூசை இறுதி நாள் பதிவுகள்

உற்பத்தி திறன் விருது 25/26 தொடர்பான கருத்தரங்கு இன்று 19.09.2025 வவுனியா பிரதேச செயலக ஏற்பாட்டில் நடைபெற்றது.
19/09/2025

உற்பத்தி திறன் விருது 25/26 தொடர்பான கருத்தரங்கு இன்று 19.09.2025 வவுனியா பிரதேச செயலக ஏற்பாட்டில் நடைபெற்றது.

19/09/2025
19/09/2025

Mullai Trip

கடந்த 13.09.2025 அன்று எமது ஊழியர் நலன்புரிச்சங்க ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சுற்றுலா  சென்றிருந்தோம்....இன...
19/09/2025

கடந்த 13.09.2025 அன்று எமது ஊழியர் நலன்புரிச்சங்க ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றிருந்தோம்....இனிமையான பொழுதில் எடுக்கப்பட்ட சில புகைப்பட பதிவுகள்.....

முத்தையன்கட்டு குளம், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், முல்லைத்தீவு Beach, நாயாறு Beach 🚣‍♂️🚣‍♂️🚣‍♂️🚣‍♂️🚣‍♂️🚣‍♂️🛥🛥🛥🛥🚤🚤🚤🚤🚤🚤🛥🛥🏖🏖🏖🏖🏖

Clean Srilanka நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் தொழில்நுட்ப கல்லூரி வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட...
04/07/2025

Clean Srilanka நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் தொழில்நுட்ப கல்லூரி வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 311 தொழில்கல்வி நிறுவனங்களினை அழகுபடுத்தல் மற்றும் அவற்றின் வினைத்திறனை மேம்படுத்தல் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.......

Address

Park Road
Vavuniya
10000

Opening Hours

Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் வவுனியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share