Urban Development Authority- Vavuniya

Urban Development Authority- Vavuniya Connecting People with Better Urban Services.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற 10 நகரங்கள் / 25 நகரங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் ...
03/07/2026

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற 10 நகரங்கள் / 25 நகரங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பங்குதாரர்களுடனும் பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்று, திட்டத்தின் முன்னேற்றத்திற்கான சாதகமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஒன்றிணைந்து நிலையான நகர அபிவிருத்தியை நோக்கி முன்னேறுகிறோம். 🤝🏙️

Productive discussions and positive decisions were made with all stakeholders at the Progress Review Meeting of the 10 Cities/25 Cities Development Programme held at the GA Office, Vavuniya. Together, we move forward towards sustainable urban development and a better future for our communities. 🤝🏙️

26/06/2026

நகர அபிவிருத்தி அதிகாரசபை 'மதர் லங்கா' (MOTHER LANKA) எனும் புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்துகிறது!

அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் தளம் மூலம், நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் தற்போது செயல்படுத்தப்படும் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைக்க முடியும், மேலும் அவற்றுக்குத் தகுந்த முறையில் பதிலளிக்கப்படும்.

Urban Development Authority introduces a new digital platform named MOTHER LANKA !

05/06/2026

🌱 உலக சுற்றுச்சூழல் தினம் 2026 🌍

உலக சுற்றுச்சூழல் தினத்தில், இயற்கையை மதிக்க மற்றும் நகரங்களைக் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

"பசுமை நகரங்கள், நிலையான எதிர்காலம்"

🌱 World Environment Day 2026 🌍

This World Environment Day, let us work together to build cities that respect nature and foster sustainable growth.

"Green Cities, Sustainable Future"

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. எம்.ஜி. ஹேம...
04/06/2026

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. எம்.ஜி. ஹேமச்சந்திர ஆகியோரால் 29.05.2026 அன்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய உப அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பொதுமக்களின் நகர அபிவிருத்தி சார் சேவைகளை வழங்குவதுடன் எமது பங்குதாரர்களின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வதனை நோக்காக கொண்டுள்ளது.

இந்த முக்கியமான நிகழ்வில் எங்களுடன் கலந்துகொண்ட எமது சிறப்பு விருந்தினர்கள், பங்காளர்கள் மற்றும் நல்விரும்பிகளுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

The new Sub-Office of the Urban Development Authority was inaugurated in Vavuniya on 29.05.2026 by the Deputy Minister of Cooperative Development, Hon. Upali Samarasinghe and the Chairman of the Urban Development Authority, Mr. M.G. Hemachandra.
It aims to provide urban development services to the public of Vavuniya and Mannar districts and better meet the needs of our stakeholders.
We express our heartfelt gratitude to our special guests, partners and well-wishers who joined us on this important occasion.

Address

No:215/18, Vairavar Kovil 1st Lane
Vavuniya
43000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urban Development Authority- Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share