Vavuniya #1st

Vavuniya #1st Official page of Vavuniya District Federation of Youth Clubs

இளைஞர்களுக்கான படைப்பாற்றல் நிறைந்த அனுபவம்!தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இரு நாட்கள் நாடகப் பயிற்சி பட்டற...
11/11/2025

இளைஞர்களுக்கான படைப்பாற்றல் நிறைந்த அனுபவம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இரு நாட்கள் நாடகப் பயிற்சி பட்டறை வவுனியாவில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்தப் பட்டறையில் பங்கேற்ற இளைஞர்கள் தங்கள் நாடகத் திறமைகளை வெளிப்படுத்தியும், புதிய அனுபவங்களைப் பெற்றும், கலைத்திறன்களை மேம்படுத்தும் வாய்ப்பை பெற்றனர்.

இத்திட்டம் இளைஞர்களின் கலை உணர்வை வளர்த்து, சமூக மாற்றத்திற்கான படைப்பாற்றல் மிக்க மேடையை அமைத்தது.

🎭 තරුණයින් සඳහා නිර්මාණශීලී අත්දැකීමක්!

ජාතික තරුණ සේවා මණ්ඩලය විසින් සංවිධානය කරන ලද දින දෙකක නාට්‍ය පුහුණු වැඩමුළුව වවුනියාවේ සාර්ථකව අවසන් විය.

මෙම වැඩමුළුවට සහභාගී වූ තරුණයන් තමන්ගේ නාට්‍ය දක්ෂතා ප්‍රදර්ශනය කළාත්, නව අත්දැකීම් ලබාගත්තාත්, කලාත්මක හැකියාවන් වර්ධනය කිරීමට අවස්ථාවක් ලැබීය.

මෙම වැඩසටහන තරුණයන්ගේ කලා සංවේදනාව වැඩි දියුණු කරමින්, සමාජයේ ධනාත්මක වෙනසක් සඳහා නිර්මාණශීලී වේදිකාවක් සපයන ලදී.

🎭 A Creative Experience for Youth!

The two-day drama training workshop organized by the National Youth Services Council was successfully held in Vavuniya.

Participants showcased their theatrical talents, gained new experiences, and enhanced their artistic skills.

This program nurtured the artistic spirit of youth and created a creative platform for positive social change.

Vavuniya Divisional Federation of Youth Clubs General Meeting 2024
05/05/2024

Vavuniya Divisional Federation of Youth Clubs General Meeting 2024

வவுனியா  பிரதேசத்தின் புதிய இளைஞர் சேவை அதிகாரியாக  இன்று திரு. ஜெஸ்மின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
27/03/2024

வவுனியா பிரதேசத்தின் புதிய இளைஞர் சேவை அதிகாரியாக இன்று திரு. ஜெஸ்மின் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேசத்தின் புதிய இளைஞர் சேவை அதிகாரியாக திரு. நிருஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
27/03/2024

வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேசத்தின் புதிய இளைஞர் சேவை அதிகாரியாக திரு. நிருஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Cheddikulam Divisional Federation of Youth Clubs General Meeting 2024
27/03/2024

Cheddikulam Divisional Federation of Youth Clubs General Meeting 2024

Vavuniya North Divisional Federation of Youth Clubs General Meeting 2024
27/03/2024

Vavuniya North Divisional Federation of Youth Clubs General Meeting 2024

18/12/2023

சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

வவுனியா மாவட்ட சம்மேளனம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு நிக...
18/12/2023

வவுனியா மாவட்ட சம்மேளனம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 18.12.2023 இன்றையதினம் பாடசாலையில் நடைபெற்றது.

புகையிலை மற்றும் மதுசார நிறுவனங்களினதும் போதைப்பொருள் மோசடி வியாபாரிகளினதும் தந்திரோபாயங்களுக்கு அவர்கள் ஏமாறாமல் அவர்களுடைய சக நண்பர்களையும் இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இன்று வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் தயாராகி உள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கான போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2023.12.15
16/12/2023

பாடசாலை மாணவர்களுக்கான போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2023.12.15

Y-Clubs 2024
11/12/2023

Y-Clubs 2024

Y - CLUB இன்னும் இருப்பது சில நாட்களே...
09/12/2023

Y - CLUB
இன்னும் இருப்பது சில நாட்களே...

Address

Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya #1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vavuniya #1st:

Share