District Secretariat, Vavuniya

District Secretariat, Vavuniya About District Secretariat, Vavuniya

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்  இன்று சுற்றுச்சூழல் நட்புறவான புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சமூகத்த...
01/09/2026

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று சுற்றுச்சூழல் நட்புறவான புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் வகையில் இந்த வேலைத்திட்டம், இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் எச். திலீப், ஆர். மகிந்தன் மற்றும் என். கோகுலன் ஆகிய உத்தியோகத்தர்களை முன்னிலைப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாவட்ட செயலக வளாகத்தில் பெறுமதிமிக்க மூன்று மரக்கன்றுகளை அவர்கள் மூவரும் நாட்டினர். இன்று முதல் ஒவ்வொரு உத்தியோகத்தரும் தமது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வளாகத்தில் ஒரு மரக்கன்றை நாட்டி, அதனைப் பராமரிக்க வேண்டும்.

இந்த வேலைத்திட்டம் மிகவும் காலத்திற்கேற்றதுடன், சுற்றுச்சூழல் நட்புறவான ஒரு சிறந்த செயற்பாடாகவும் அமைந்துள்ளது.

மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ. சரத்சந்திர மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.என். கமலதாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

වවුනියාව දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ නිලධාරීන් අද පරිසර හිතකාමී අලුත් වැඩසටහනක් අද ආරම්භ කලා.සමාජයටත් ආදර්ශයක් සපයමින් මෙම වැඩසටහන ආරම්භ කලේ අද දින උපන්දිනය සමරන එච් දිලීප්,ආර් මහින්දන් හා එන් ගෝකුලන් යන නිළධාරීන් මූලික කර ගෙනයි.උපන් දිනය නිමිත්තෙන් අද දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල භූමියේ වටිනා පැල තුනක් ඔවුන් තිදෙනා රෝපනය කළ අතර අද සිට සෑම නිළධාරීයෙකුම උපන් දිනය සමරා මෙම පරිශ්‍රයේ පැලයක් රෝපණය කර එය රැකබලා ගත යුතුය.මෙම වැඩසටහන ඉතා කාලෝචිත මෙන්ම පරිසර හිතකාමී වැඩපිළිවෙළක් බව හැගීයයි.දිස්ත්‍රික් ලේකම් පී.ඒ සරත්චන්ද්‍ර මහතා සහ අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එන් කමලදාසන් මහතා ද මෙම අවස්ථාවට සහභාගි විය

“தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223 வது ஞாபகார்த்த விழா ““ජාතික වීර බණ්ඩාර වන්නියන්ගේ 223 වන අනුස්මරණ උත්සවය “
25/08/2026

“தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223 வது ஞாபகார்த்த விழா “

“ජාතික වීර බණ්ඩාර වන්නියන්ගේ 223 වන අනුස්මරණ උත්සවය “

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட செல்வ ஜீவிதம் ஹோட்டல் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை திறந்து ...
24/08/2026

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட செல்வ ஜீவிதம் ஹோட்டல் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறை வடக்கு மாகாணத்தில் வளர்ச்சியடைந்து வரும் இக்காலகட்டத்தில், அனைத்து வசதிகளையும் கொண்ட இவ்வாறான ஹோட்டல் ஒன்றைத் திறந்து வைப்பது காலத்திற்கேற்றதாகும். அதேவேளை, இத்தகைய தனியார் வர்த்தக முயற்சிகளின் ஊடாக கணிசமான எண்ணிக்கையிலானோருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன.

இவ்விடுதி வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி.ஏ. சரத்சந்திர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வன்னிப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. இந்திக ஹபுகொட, மேலதிக மாவட்டச் செயலாளர் திரு.என். கமலதாசன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

වවුනියාව වෛර පුලියන්කුලම ප්‍රදේශයේ ඉදිකෙරුණු සෙල්වම් ජීවනම් හෝටලය ඉකුත් 22 වන සෙනසුරාදා විවෘත විය.දෙස් විදෙස් සංචාරක කර්මාන්තය උතුරු පළාතේ සංවර්ධනය වෙමින් පවතින කාලයක මෙවැනි සියලු පහසුකම් වලින් සමන්විත හෝටලයක් විවෘත විම් කාලෝචිත ය.එසේම සැලකිය යුතු පිරිසක් සදහා රැකියා අවස්ථා ද මෙවැනි පෞද්ගලික ව්‍යාපාර හරහා උදාවෙයි.මෙම හොටෙල් සංකීර්ණය විවෘත කිරීම වවුනියාව දිස්ත්‍රික් ලේකම් පී.ඒ සරත්චන්ද්‍ර මහතාගේ ප්‍රධානත්වයෙන් සිදු විය.වන්නි දිශාව භාර නියෝජ්‍ය පොලිස්පති ඉන්දික හපුගොඩ, අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එන් කමලදාසන් යන මහත්වරුන් ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගි විය

Tourism development meeting - 2026
24/08/2026

Tourism development meeting - 2026

18/08/2026
மாவட்ட விவசாய குழு கூட்டம் - 2026 தற்போது நிலவும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலைமையில் பொதுமக்கள் அவதானத்துடன் ...
18/08/2026

மாவட்ட விவசாய குழு கூட்டம் - 2026

தற்போது நிலவும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலைமையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் அதிகூடிய வெப்பநிலை வவுனியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற வவுனியா மாவட்ட விவசாயக் கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், இந்த அபாயகரமான நிலைமை எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியிலும் தொடரக்கூடும் எனத் தெரிவித்தார்.
இதன்போது மாவட்டச் செயலாளர் திரு.பி.ஏ. சரத்சந்திர அவர்கள், எதிர்வரும் விவசாய நடவடிக்கைகளை தற்போதைய காலநிலை நிலைமையை கருத்திற்கொண்டு திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், வவுனியா மாவட்டத்தில் பெரும்போக பருவ நெல் அறுவடை மற்றும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும் கூட்டத்தில் தெரியவந்தது.
விவசாயம், நீர்ப்பாசனம், கமநல சேவைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. என். கமலதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

පවතින දැඩි උෂ්ණත්වය සහිත කාලගුණික තත්ත්වය හමුවේ ජනතාව අවධානයෙන් කටයුතු කළ යුතු බව වවුනියාව ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානය පවසයි.පසුගිය දෙදින තුළ වැඩිම උෂ්ණත්වය පැවතියේ වවුනියාව දිස්ත්‍රික්කයට බවත් ජනතාව ඒ පිළිබඳව දැඩි අවධානයක් යොමු කළ යුතු බවත් ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානය සදහන් කරයි.අද පැවති වවුනියාව දිස්ත්‍රික් කෘෂිකර්ම රැස්වීමේදී ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානයේ සහකාර අධ්‍යක්ෂ ප්‍රකාශ කළේ මෙම අවධානම් තත්වය ඉදිරි මාස දෙකක කාලය තුළ පැවතිය හැකි බවයි.මෙහිදි දිස්ත්‍රික් ලේකම් පි.ඒ සරත්චන්ද්‍ර මහතා ප්‍රකාශ කළේ ඉදිරි කෘෂිකාර්මික කටයුතු පවතින කාලගුණික තත්ත්වය පිළිබඳව අවධානය යොමු කර ක්‍රියාත්මක කළ යුතු බවයි.වවුනියාව දිස්ත්‍රික්කයේ මාස් කන්නයේ වී අස්වනු නෙළීම හා වි මිලදී ගැනීම සාර්ථක බවත් මෙහිදී අනාවරණය විය.කෘෂිකර්ම, වාරිමාර්ග, ගොවිජන සේවා, ආපදා කළමනාකරණ,යන ආයතන වල නිළධාරීන්, ප්‍රාදේශීය ලේකම් වරුන්, අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එන් කමලදාසන් මහතා ඇතුළු නිළධාරීන් මෙම සාකච්ඡාවට සහභාගි විය

வவுனியா மாவட்டத்தின் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று மாவட்டச் செயலகத்தில...
18/08/2026

வவுனியா மாவட்டத்தின் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் திரு.பி.ஏ. சரத்சந்திர அவர்களின் தலைமையில் நடைபெற்றது இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு.என். கமலதாசன்மற்றும் பிரதேச செயலாளர்கள் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

වවුනියාව දිස්ත්‍රික්කයේ නිවාස සංවර්ධන වැඩසටහන පිළිබඳ ප්‍රගති සමාලෝචන රැස්වීම අද දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත් විණි.දිස්ත්‍රික් ලේකම් පී.ඒ සරත්චන්ද්‍ර, අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එන් කමලදාසන් යන මහත්වරුන් ඇතුළු ප්‍රාදේශීය ලේකම් වරුන්, නිවාස සංවර්ධන අධිකාරියේ නිලධාරීන් මෙම අවස්ථාවට සහභාගි විය

14/08/2026
A meeting was held today, 12 August 2026, with representatives of the National Innovation Agency to discuss matters rela...
12/08/2026

A meeting was held today, 12 August 2026, with representatives of the National Innovation Agency to discuss matters related to promoting innovation and developing innovative solutions within the Vavuniya District.

Address

A9 Road
Vavuniya
43000

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 16:30
Friday 08:30 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when District Secretariat, Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Secretariat, Vavuniya:

Shortcuts

Share