மஇகா நிபோங் தெபால் காங்கிரஸ்

மஇகா நிபோங் தெபால் காங்கிரஸ் Activities

31/08/2026

🇲🇾 ம.இ.கா நிபோங் தெபால் தொகுதி .
தேசப்பற்று நடைபயணம் 🇲🇾

ம.இ.கா நிபோங் தெபால் தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற “வாருங்கள் மலை ஏறுவோம் – Jom Hike, Merdeka Bersama!” நிகழ்வில் சுமார் 50 பேர் உற்சாகமாக கலந்து கொண்டு, தங்களது தேசப்பற்றையும் ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தினர். 🇲🇾💪
மலேசியாவின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வு, ஒற்றுமை, ஆரோக்கியம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து உறுப்பினர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🙏
சுதந்திரம் நம் பெருமை • ஒற்றுமை நம் பலம் • சேவை நம் கடமை • நாடு நம் பொறுப்பு 🇲🇾
MIC Bahagian Nibong Tebal
Service • Unity • Progress.
🇲🇾 MIC Bahagian Nibong Tebal – Semangat Patriotisme 🇲🇾
MIC Bahagian Nibong Tebal telah berjaya menganjurkan program “Jom Hike, Merdeka Bersama!” dengan penyertaan sekitar 50 orang yang hadir dengan penuh semangat dan menunjukkan rasa cinta serta patriotisme kepada negara. 🇲🇾💪
Program sempena Sambutan Hari Kebangsaan Malaysia ke-69 ini bukan sahaja menggalakkan gaya hidup sihat, malah mengeratkan perpaduan, semangat setiakawan dan kecintaan terhadap Malaysia.
Setinggi-tinggi penghargaan dan terima kasih kepada semua ahli, peserta dan pihak yang telah memberikan sokongan serta menjayakan program ini. 🙏
Merdeka! 🇲🇾
Perpaduan Kita, Kekuatan Kita.
Malaysia Tanah Air Kita.
MIC Bahagian Nibong Tebal
Service • Unity • Progress

29/08/2026

TikTok | Make Your Day

29/08/2026

🪔 நேபாள பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கூட்டுப் பிரார்த்தனை 🙏
ம.இ.கா. நிபோங் தெபால் தொகுதி சார்பில், ஜாவி தண்டாயுதபாணி ஆலயத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், குறிப்பாக பாதிக்கப்பட்ட மலேசியக் குடிமக்களுக்காகவும், மேலும் இப்பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது.
இந்த அர்த்தமுள்ள பிரார்த்தனை நிகழ்வை ஆலயத்தில் நடத்த அனுமதி வழங்கிய ஆலயத் தலைவர் ஐயா எஸ். ஓ. அப்பன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தங்களது பிரார்த்தனைகளாலும் ஆதரவாலும் நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இறைவன் அனைவரையும் ஆசீர்வதித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனவலிமை, தைரியம், ஆறுதல் மற்றும் அமைதியை வழங்குவானாக. 🙏❤️
ம.இ.கா. நிபோங் தெபால் தொகுதி
பிரார்த்தனையில் ஒன்றிணைவோம்; மனிதநேயத்தில் இணைவோம். 🙏

🪔 Collective Prayers for Nepal Disaster Victims 🙏
MIC Nibong Tebal Division successfully conducted a Collective Prayer at Jawi Thandayuthapani Temple for the disaster victims in Nepal, especially Malaysian citizens affected by the tragedy, as well as all others affected.
Our sincere thanks to Temple Chairman Aiya S. O. Appan for kindly granting us permission to conduct this meaningful prayer at the temple.
Heartfelt appreciation to everyone who participated and contributed towards making this event meaningful and successful.
May God bless everyone who offered their prayers and support. May He grant strength, courage, comfort and peace to all affected families during this difficult time. 🙏❤️
MIC Nibong Tebal Division
Together in Prayer, United in Humanity. 🙏

*🙏 நேபாளம்,மலேசியா மற்றும் இந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் கூட்டு பிரார்த்தனை 🙏* வணக்கம்🙏நேப...
28/08/2026

*🙏 நேபாளம்,மலேசியா மற்றும் இந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் கூட்டு பிரார்த்தனை 🙏* வணக்கம்🙏

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைதி, பாதுகாப்பு, நலம் மற்றும் மனவலிமை வேண்டி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்.
நேபாள மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் கூட்டு பிரார்த்தனையில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, மனிதநேயத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.

29 ஆகஸ்ட் 2026 சனிக்கிழமை

காலை 8.00 மணி
ஜாவி தண்டாயுதபாணி ஆலயம், ஜாவி, பினாங்கு.

உங்கள் வருகையும் பிரார்த்தனையும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமையும்.

🙏 வாருங்கள்! ஒன்றிணைவோம்!
🙏 பிரார்த்திப்போம்!
❤️ நம்பிக்கையையும் மனிதநேயத்தையும் பரப்புவோம்!

“நமது பிரார்த்தனைகள் ஒன்றிணைந்து உயரட்டும்.
*நேபாளத்திற்காக, மலேசியாவிற்காக, உலகிற்காக.”*

23/08/2026
23/08/2026

🇲🇾 PROGRAM PENGEDARAN JALUR GEMILANG – MIC BAHAGIAN NIBONG TEBAL.

Sempena Hari Merdeka, MIC Bahagian Nibong Tebal telah berjaya melaksanakan Program Pengedaran Jalur Gemilang di Econsave Jawi.
Sebanyak 200 Jalur Gemilang telah diedarkan kepada orang ramai dengan penyertaan Ahli Jawatankuasa MIC Bahagaian serta Ahli -ahlinya.
🇲🇾 சுதந்திர தினத்தை முன்னிட்டு, ம.இ.கா நிபோங் தெபால் தொகுதி சார்பில் 'Econsave' பேரங்காடி வளாகத்தில் 'ஜாலூர் கெமிலாங்' தேசியக் கொடி விநியோக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மொத்தம் 200 தேசியக் கொடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ம.இ.கா நிபோங் தெபால் தொகுதியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிடுவோம்! 🇲🇾
நாட்டுப்பற்றுடன் ஒன்றிணைவோம்!
Merdeka! Merdeka! Merdeka! 🇲🇾

09/08/2026

தேசிய ம.இ.கா.வின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு | Sempena Ulang Tahun MIC Ke-80*

*🎤 தேசிய அளவிலான பேச்சுப் போட்டி/ Pertandingan Syarahan Kebangsaan*
தமிழ் மொழியின் சிறப்பையும் பேச்சுத் திறமையையும் வெளிப்படுத்தும் இந்நிகழ்விற்கு அனைத்து போட்டியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
Marilah bersama-sama memeriahkan pertandingan ini yang menjadi platform untuk mencungkil bakat pidato, membina keyakinan diri serta melahirkan pemimpin masa depan. Semua peserta, guru, ibu bapa dan orang ramai dijemput hadir bagi memberi sokongan kepada para peserta.

*இடம் | Tempat* : Indian Association (IA), Nibong Tebal, Pulau Pinang.

*திகதி/Tarikh:*
08 Ogos 2026 (Sabtu / சனிக்கிழமை)

*நேரம்/Masa:*
8.00 pagi – 12.30 tengah hari.

*அறிவு பேசும் மேடை , தலைமுறை மாற்றம் வெற்றி.*
Platform mencungkil bakat, membina keyakinan dan melahirkan pemimpin masa depan.

பேசுவோம்! சிந்திப்போம்! சாதிப்போம்!
Berucap! Berfikir! Berjaya!

Address

8-1, LORONG NURI EMAS 2, TAMAN NURI EMAS
Nibong Tebal
14300

Opening Hours

08:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when மஇகா நிபோங் தெபால் காங்கிரஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share