Sjkt kuang

Sjkt kuang Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sjkt kuang, SJKT KUANG, Rawang.

23/10/2024

நன்றி ஐயா...
திரு.சுரேஸ்
தேசிய கணிதப் பயிற்றுனர்/டெங்கில் தமிழ்ப்பள்ளி இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர்

ஆண்டிறுதித் தேர்வு கணிதப் பட்டறை 2024.
23/10/2024

ஆண்டிறுதித் தேர்வு கணிதப் பட்டறை 2024.

20/10/2024

Bengkel Microbit.
Terima kasih diucapkan kepada En.Dharamseelan atas pelaksanaan bengkel kepada murid tahap dua.

2024 பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி05.04.2024 வெள்ளிக்கிழமை அன்று, நமது பள்ளியில் குறுக்கோட்டப் போட்டி மிக சிறப்பாக ...
21/04/2024

2024 பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி

05.04.2024 வெள்ளிக்கிழமை அன்று, நமது பள்ளியில் குறுக்கோட்டப் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது என்பதை அகமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளியின் இணைப்பாட துணைத்தலைமையாசிரியர் திரு.பா.சங்கர் அவர்களுக்கும் குவாங் தமிழ்ப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். இந்நிகழ்வு இனிதே நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பெற்றோர்களுக்கும் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியினை தலைமையாசிரியர் திருமதி மல்லிகா சாமு அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

Kejohanan Merentas Desa Peringkat Sekolah 2024 anjuran Unit Kokurikulum .

Tahniah dan syabas diucapkan kepada En.B.Shanker PK Kokurikulum bersama warga SJKT Kuang yang berjaya menjalankan Kejohanan Merentas Desa Peringkat Sekolah. Guru Besar Pn.C. Mallika turut mengucapkan terima kasih kepada semua ibu bapa yang memberi sokongan kepada pihak sekolah dalam menjayakan Kejohanan ini. Terima kasih kepada pihak PIBG dan Kumpulan Sokongan Ibubapa yang membantu pihak sekolah dengan memberi sokongan tenaga dalam pelaksanaan kejohanan Merentas Desa.

Selangor
Gombak
Sjkt kuang

Permohonan Kemasukan Ke Prasekolah Kementerian Pendidikan Malaysia (KPM) Sesi Akademik 2025/2026📆 TARIKH PERMOHONANa. Se...
21/04/2024

Permohonan Kemasukan Ke Prasekolah Kementerian Pendidikan Malaysia (KPM) Sesi Akademik 2025/2026

📆 TARIKH PERMOHONAN
a. Secara Dalam Talian : 1 Mac 2024 hingga 30 April 2024

➡️ https://eprasekolah.moe.gov.my

b. Secara Manual Melalui Sekolah Dimohon : 1 Mac 2024 hingga 31 Mei 2024

⭐️Borang permohonan boleh diambil di sekolah yang dimohon

✅ SYARAT PERMOHONAN KEMASUKAN
a. Kanak-kanak warganegara Malaysia sahaja
b. Kanak-kanak yang lahir pada 2 Januari 2019 hingga 15 Januari 2021 sahaja yang layak untuk memohon

வணக்கம், கடந்த 04.03.2024 திங்கட்கிழமையன்று நம் குவாங் தமிழ்ப்பள்ளியின் முதலாம் ஆண்டு மற்றும் பாலர்பள்ளியின் அறிமுக நாள்...
09/03/2024

வணக்கம், கடந்த 04.03.2024 திங்கட்கிழமையன்று நம் குவாங் தமிழ்ப்பள்ளியின் முதலாம் ஆண்டு மற்றும் பாலர்பள்ளியின் அறிமுக நாள் மிகச் சிறப்பான முறையில் நடைப்பெற்றது. இவ்வாண்டு பாலர்பள்ளியில் 25 மாணவர்களும் முதலாம் ஆண்டில் 17 மாணவர்களும் புதிதாகப் பதிவு செய்துள்ளனர்.

" தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு "

JPN Selangor
PPD Gombak
PIBG Sjkt kuang

கடந்த 2.2.2024 நம் குவாங் தமிழ்ப்பள்ளியில் சீருடை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வை வெற்றி பெறச் செய்த பள்ளி தலைம...
09/03/2024

கடந்த 2.2.2024 நம் குவாங் தமிழ்ப்பள்ளியில் சீருடை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வை வெற்றி பெறச் செய்த பள்ளி தலைமையாசிரியர் திருமதி மல்லிகா சாமு அவர்களுக்கும், பள்ளியின் இணைப்பாட பிரிவு துணைத்தலைமையாசிரியர் திரு சங்கர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், இதனை ஏற்று நடத்திய பொறுப்பாசிரியர் திருமதி எஞ்சலினா அவர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு கண்ணன் சண்முகம், துணைத் தலைவர் திரு அரசு குருநாதன் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளியின்பால் அக்கறையும் அரவணைப்பும் கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி மலர்களைச் சமர்பிக்கின்றோம். சிறப்பு வருகை புரிந்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

JPN Selangor
PPD Gombak
PIBG Sjkt kuang

Part 2

Part 1

2023-ஆம் ஆண்டுக்கான  குவாங் தமிழ்ப்பள்ளியின் 39-வது விளையாட்டு போட்டி  இனிதே  நடைபெற்றது. மாணவர்கள் மிகச் சிறப்பான முறைய...
09/03/2024

2023-ஆம் ஆண்டுக்கான குவாங் தமிழ்ப்பள்ளியின் 39-வது விளையாட்டு போட்டி இனிதே நடைபெற்றது. மாணவர்கள் மிகச் சிறப்பான முறையில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.
மாவட்ட கல்வி இலாகாவின் சார்பில் வருகை புரிந்த திரு. ஹஜி பட்ருல்ஹிஷம் அவர்களுக்கு நன்றி...🙏 பள்ளி நிர்வாகத்தினருக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருக்கும், முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றி மலர்கள்.....🌹 மேலும், இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேற பல்வகையிலும் உதவிகள் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பள்ளியின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sukan Tahunan SJKT Kuang kali ke-39 bagi tahun 2023 telah dirasmikan oleh Tuan Haji Badrolhisham bin Bahari. Pelajar dapat mengambil bahagian dalam pelbagai acara sukan dengan penuh semangat.

Terima kasih diucapkan kepada pihak pengurusan sekolah, persatuan ibu bapa & guru, bekas pelajar, guru dan ibu bapa atas kejayaan Sukan Tahunan yang ke -39.

JPN Selangor
PPD Gombak
PIBG Sjkt kuang

Part 3

Address

SJKT KUANG
Rawang
48050

Telephone

+60360372271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sjkt kuang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sjkt kuang:

Share