மலேசிய சோசலிசக் கட்சி - PSM Tamil

மலேசிய சோசலிசக் கட்சி - PSM Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மலேசிய சோசலிசக் கட்சி - PSM Tamil, Political Party, Seremban.

உங்களுடைய ஆதரவுக்கு நன்றி! மென்மேலும் எங்களுடைய வேலை தொடரும்!
01/08/2026

உங்களுடைய ஆதரவுக்கு நன்றி! மென்மேலும் எங்களுடைய வேலை தொடரும்!

31/07/2026

Ucapan Cikgu Tina untuk DUN N22 Rahang!

31/07/2026

Ucapan Komrad Arul di Ceramah Grand Finale! Undilah Cikgu Tina untuk DUN N22 Rahang!

31/07/2026

தோட்டப்புற தொழிலாளர்களுக்கு எப்படி மாத சம்பளம் கிடைத்தது?

31/07/2026

1992 இல் என்ன நடந்தது?

31/07/2026

Last day before voting, who you will vote?

31/07/2026

எப்பொழுது தான் நல்ல சம்பளம் வரும்?

31/07/2026

அடிப்படை சம்பளத்தின் மலேசிய வரலாறு!

31/07/2026

உள்ளூராட்சி மன்றம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் அறிந்துகொள்ளவும், கண்காணிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு. வெளிப்படையான மற்றும் பொறுப்பான ஊராட்சி நிர்வாகத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

எனவே, நாங்கள் பின்வரும் உறுதிமொழிகளை வழங்குகிறோம்:



1. மக்கள் ஆலோசனை மன்றம் (Majlis Perundingan Rakyat – MPR) ஒன்றை அமைத்து, ஊராட்சி மன்றத்தின் (PBT) பணிகளை கண்காணிப்போம். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் மற்றும் கிராமத்திலும் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, ஊராட்சி பிரச்சினைகள் தொடர்பான புகார்களை முன்வைத்து, பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

2. வாகன நிறுத்தக் கட்டணத்தின் மீது விதிக்கப்படும் 6% விற்பனை மற்றும் சேவை வரி (SST) நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.

3. பாதசாரிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தேவையான நடைபாதை வசதிகள் முழுமையாக அமைக்கப்படுவதை உறுதி செய்வோம்.

4. சாலைகளை மேம்படுத்தி, ஊராட்சி உள்கட்டமைப்பு வசதிகள் திட்டமிட்ட முறையில் பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வோம்.

Address

Seremban
70450

Alerts

Be the first to know and let us send you an email when மலேசிய சோசலிசக் கட்சி - PSM Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share