கத்தார் திமுக

கத்தார் திமுக கடமை ! கண்ணியம் !! கட்டுப்பாடு !!!

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று மார்தட்டினோம் நமது ஆட்சியில்.சூத்திரனுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த சாத்திரச் சதிகளை ...
04/06/2026

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று மார்தட்டினோம் நமது ஆட்சியில்.

சூத்திரனுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த சாத்திரச் சதிகளை உடைத்து, நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கியது நமது கல்வி உரிமைப் போராட்டம்.

நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாகாணம் முழுவதும் எண்ணற்ற பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சியில், முதலமைச்சர் ராஜாஜி நிதிச்சுமையை காரணம் காட்டி ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடினார்.

அந்த மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து வைத்து, கல்வி வளர்ச்சிக்கு புதிய வேகம் கொடுத்த காமராஜர், இன்று வரை "கல்விக்கண் திறந்தவர்" என்று போற்றப்படுகிறார். நீதிக்கட்சி சென்னைப் பகுதிகளில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்திய பெருமையும் அவருக்கே சேர்கிறது.

அது இருக்கட்டும்.

"இல்லம் தேடிக் கல்வி" என்று கல்வியை வீடுகளுக்கே கொண்டு சென்றது நமது அரசு.

ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும், பள்ளிகளை மூடத் தொடங்குகிறார்கள்.

ஒருவேளை, பள்ளிகளை மூடிவிட்டு சில காலம் கழித்து மீண்டும் திறந்து வைத்து, காமராஜரைப் போல வரலாற்றில் இடம் பிடிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

விஜய் அண்ணா ஆள வேண்டும். அவருக்காக இதைக் கூட பொறுத்துக்க மாட்டீங்களா?



DMK ITWing
DMK Youth Wing
கத்தார் திமுக
Black & Red Brigade

04/06/2026
தமிழினத் தலைவர், நவீன தமிழகத்தின் சிற்பி,முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரை வணங்கி மகிழ்கிறோம் 🙏ஓங்குக கலைஞர் புகழ் !      Blac...
03/06/2026

தமிழினத் தலைவர்,
நவீன தமிழகத்தின் சிற்பி,
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரை
வணங்கி மகிழ்கிறோம் 🙏

ஓங்குக கலைஞர் புகழ் !






Black & Red Brigade

நம் ஜனநாயகத் தீர்ப்பில் உதிக்கட்டும் உதயசூரியன்! 🌄M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi      ஸ்டாலின் தொ...
21/04/2026

நம் ஜனநாயகத் தீர்ப்பில் உதிக்கட்டும் உதயசூரியன்! 🌄

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்

16/04/2026

எங்கள் குரலை நசுக்க நினைக்காதே! எங்கள் உரிமைகளை ஒருபோதும் தாரைவார்க்க மாட்டோம்.

'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சியை வீழ்த்துவோம்! சதியைச் சட்டமாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!



ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க...
15/04/2026

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!

தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்



ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்

10/04/2026

2026 தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான போர் என்று மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரகடனப்படுத்தியதை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல்.



M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK ITWing
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்

08/04/2026

அடக் கடவுளே..

ஒரு டூவீலர் சீட் கூட தர மாட்டேங்குறானுகளே.

பாவம்யா..😀

தாய்மார்களின் சுமையை குறைக்கும் உன்னதத் திட்டம் இல்லத்தரசிகளுக்கான ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் இந்தக் கூப்பனைப் பயன்படு...
05/04/2026

தாய்மார்களின் சுமையை குறைக்கும் உன்னதத் திட்டம் இல்லத்தரசிகளுக்கான ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் இந்தக் கூப்பனைப் பயன்படுத்தி உங்கள் ஊரில், உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குத் தேவையான டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்.

- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்



M. K. Stalin
Udhayanidhi Stalin
Kanimozhi Karunanidhi
கத்தார் திமுக

Address

Doha

Telephone

+97477364226

Website

Alerts

Be the first to know and let us send you an email when கத்தார் திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கத்தார் திமுக:

Shortcuts

Share