18/07/2026
📢 ஜனாஸா அறிவித்தல்
📢 මරණ දැන්වීමයි
📢 Janaza Announcement
இலங்கையில் தல்கஸ்பிடிய, நடுஅக்கறை பகுதியைச் சேர்ந்த M.S.M. சமீன் அவர்கள் காலமானார்.
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூம் முஹம்மத் ஸாலி மற்றும் சுலைகா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஐநூல் மர்லியா அவர்களின் அன்புக் கணவரும், சிபாயா, ரிப்கா மற்றும் மாஹிரா (ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும், தவாஹிர் PC அவர்களின் சகோதரரும் ஆவார்.
இறைவன் அன்னாரின் நற்காரியங்களை ஏற்றுக்கொண்டு, பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக.
மேலும், இத்துயரத்தைத் தாங்கும் பொறுமையையும் மனவலிமையையும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் வழங்குவானாக என அனைவரும் பிரார்த்திப்போம்.
ஜனாஸா மற்றும் நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
🤲 THAQWA TEAM QATAR