BJYM Central Chennai West

  • Home
  • BJYM Central Chennai West

BJYM Central Chennai West Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJYM Central Chennai West, Political Party, .

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு Ramesh Siva அவர்களுக்கு வாழ்த்துகள் !
07/05/2022

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு Ramesh Siva அவர்களுக்கு வாழ்த்துகள் !

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்யலாலரக பொறுப்பேற்றுள்ள திரு SG Suryah அவர்களுக்கு வாழ்த்துகள் !
07/05/2022

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்யலாலரக பொறுப்பேற்றுள்ள திரு SG Suryah அவர்களுக்கு வாழ்த்துகள் !

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ...
15/08/2021

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கொடியேற்றி மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

BJYM Tamilnadu BJP Tamilnadu

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அரசு 15% கோவிட்-19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பை மாநிலங்களுக்க...
02/08/2021

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அரசு 15% கோவிட்-19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பை மாநிலங்களுக்கு வழங்குகிறது ..

பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
31/07/2021

பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதன்கிழமை (28.07.2021) அன்று மாவட்ட இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் மாவட்ட நிர்வாகிகளும், மாவட்ட செயற்க...
29/07/2021

புதன்கிழமை (28.07.2021) அன்று மாவட்ட இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் மாவட்ட நிர்வாகிகளும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மண்டல இளைஞர் அணி தலைவர்கள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Address


Telephone

+919942144451

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJYM Central Chennai West posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share