N.G.Parthiban Ex MLA

N.G.Parthiban Ex MLA (A Fan Page of Account) 🔥
Former MLA of Sholinghur Assembly Constituency
Dravida Munnetra Kazhagam 🌄

19/05/2026

திராவிட முன்னேற்ற கழக இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி.அவர்கள் வழக்கறிஞர் சி.கோபால்.ExMP அவர்கள், N.G.பார்த்திபன்.ExMLA அவர்களை அவருடைய சோளிங்கர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தமைக்கு பட்டு வேட்டி அணிவித்து வரவேற்றார்கள். உடன் நகர செயலாளர்
எம்.கோபி மாவட்ட துணை செயலாளர் மு.சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அசோகன் ஒன்றிய செயலாளர் இ.செல்வம் வழக்கறிஞர்
N.G. தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC மற்றும் சோளிங்கர் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

30/04/2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் அவர்களுக்கு கைச்சி...
21/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் அவர்களுக்கு கைச்சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்:-
N.G.பார்த்திபன்.B.A.,B.L.,Ex.M.L.A.,
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர்,
திராவிட முன்னேற்ற கழகம்,
ராணிப்பேட்டை மாவட்டம்.



மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், நா...
19/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு.ராகுல் காந்திஜி சோளிங்கர் நகருக்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.காந்தி, சோளிங்கர் சட்டமன்ற வேட்பாளர் திரு ஏ.எம்.முனிரத்தினம், ஆற்காடு சட்டமன்ற வேட்பாளர் திரு.ஈஸ்வரப்பன், அரக்கோணம் சட்டமன்ற வேட்பாளர் திருமதி.எழில் கரோலின் ஆகியோர் இருந்தனர்.



சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் பாணாவரம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிர...
12/04/2026

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் பாணாவரம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் திரு.A.M.முனிரத்தினம் அவர்கள், திமுக அரசின் சாதனை எடுத்துக்கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அவருடன் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு.என்.ஜி.பார்த்திபன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.




10/04/2026

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில் பெரியமலை யோக நரசிம்மர், ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா 20.04.2026 அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யோக நரசிம்மரின் திருவருள் பெற்று இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

N.G.பார்த்திபன்.B.A.,B.L.,Ex.M.L.A.,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி,
திராவிட முன்னேற்ற கழகம்.

Sholinghur Narasimha Swamy Temple (Narasimhar Temple)
N.G.Parthiban Ex MLA

Address

Sholinghur

Alerts

Be the first to know and let us send you an email when N.G.Parthiban Ex MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share