Aatral ANBU Koottam

  • Home
  • Aatral ANBU Koottam
Directions Website Contact the organization

Aatral ANBU Koottam Serving Humanity with Heart and Hope.

📢 பெற்றோர்களே கவனத்திற்கு!5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு அவசியம்.கைரேகை, கண் கருவிழி மற்ற...
14/11/2026

📢 பெற்றோர்களே கவனத்திற்கு!

5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு அவசியம்.

கைரேகை, கண் கருவிழி மற்றும் புகைப்படத்தைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

🙏 இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

ஆற்றல் அன்பு கூட்டம்

14/11/2026
🌐 ஒரு சர்வர் முடங்கினால்… உலகமே பாதிக்கப்படுமா?Microsoft நிறுவனத்தின் சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உலகளவில் பல...
14/11/2026

🌐 ஒரு சர்வர் முடங்கினால்… உலகமே பாதிக்கப்படுமா?
Microsoft நிறுவனத்தின் சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உலகளவில் பல்வேறு துறைகளைப் பாதித்துள்ளது.
Outlook, Teams, OneDrive உள்ளிட்ட சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மீதான உலகின் சார்பை மீண்டும் உணர்த்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியுடன், தொழில்நுட்பப் பாதுகாப்பும் அவசியம்!
— ஆற்றல் அன்பு கூட்டம்

கல்வியும் மருத்துவமும் இலவசமாகக் கிடைக்கட்டும்!மக்கள் சுயமாக முன்னேறட்டும்!கடனில்லா தமிழகம் உருவாகட்டும்! 🇮🇳👍 சரி என்றால...
14/11/2026

கல்வியும் மருத்துவமும் இலவசமாகக் கிடைக்கட்டும்!
மக்கள் சுயமாக முன்னேறட்டும்!
கடனில்லா தமிழகம் உருவாகட்டும்! 🇮🇳

👍 சரி என்றால் LIKE செய்யுங்கள்.
📢 SHARE செய்யுங்கள்.

ஆற்றல் அன்பு கூட்டம் – தமிழ்நாடு 🕊️

#கடனிலாதமிழகம் #ஆற்றல்அன்புகூட்டம் #தமிழ்நாடு #கல்வி #மருத்துவம் #மக்கள்நலன்

நியூசிலாந்து: 333/10 (50 ஓவர்கள்)இந்தியா: 89/10 (26.4 ஓவர்கள்)வெற்றி: 244 ரன்கள்ஆட்ட நாயகன்: Matt Henry – 6/27          ...
14/11/2026

நியூசிலாந்து: 333/10 (50 ஓவர்கள்)
இந்தியா: 89/10 (26.4 ஓவர்கள்)
வெற்றி: 244 ரன்கள்
ஆட்ட நாயகன்: Matt Henry – 6/27

#இந்தியகிரிக்கெட் #நியூசிலாந்து #ஆற்றல்அன்புகூட்டம்

🌡️ காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல்☀️ பசுமை எரிசக்தியை ஊக்குவித்தல்🌳 சுற்றுச்சூழல் பாதுகாப்பு🌍 நிலையான வளர்ச்சி    ...
14/11/2026

🌡️ காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல்

☀️ பசுமை எரிசக்தியை ஊக்குவித்தல்

🌳 சுற்றுச்சூழல் பாதுகாப்பு

🌍 நிலையான வளர்ச்சி

#காலநிலைமாற்றம் #பசுமைஎரிசக்தி #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #ஆற்றல்அன்புகூட்டம்

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்...
14/11/2026

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்ட பலருக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகும்.

#உக்ரைன் #ரஷ்யா #உலகஅரசியல் #அமைதிவேண்டும் #ஆற்றல்அன்புகூட்டம்

இந்தியாவின் வெற்றி! கிடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரர் கோடை நரோகாவை வீழ்த்தினார்.                             #இந்தியவெற்...
14/11/2026

இந்தியாவின் வெற்றி! கிடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரர் கோடை நரோகாவை வீழ்த்தினார்.

#இந்தியவெற்றி

                           #அமெரிக்கா  #சீனா  #ரஷ்யா  #உலகஅரசியல்
14/11/2026

#அமெரிக்கா #சீனா #ரஷ்யா #உலகஅரசியல்

🏆 ஆசியக் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இன்று இந்தியா 🇮🇳 – பாகிஸ்தான் 🇵🇰 அணிகள் நேருக்கு நேர்!இளம்படை வீரர்களின் அதிரடி ஆ...
14/11/2026

🏆 ஆசியக் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இன்று இந்தியா 🇮🇳 – பாகிஸ்தான் 🇵🇰 அணிகள் நேருக்கு நேர்!

இளம்படை வீரர்களின் அதிரடி ஆட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருப்போம்! 🔥

#ஆற்றல்அன்புகூட்டம்

Address

Tamilnadu

638001

Alerts

Be the first to know and let us send you an email when Aatral ANBU Koottam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aatral ANBU Koottam:

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share