Nagapattinam Collector

Nagapattinam Collector Thiru K J Praveenkumar IAS
official Instagram Account of Nagapattinam District Collector

Tag your friendsMake this weekend a beach day at Kameshwaram!
28/08/2026

Tag your friends
Make this weekend a beach day at Kameshwaram!

மறக்காமல் போவோம்... நம்ம கைவிரல் ரேகையை பதிவு செய்வோம்!குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும், 29.08.2026 ...
27/08/2026

மறக்காமல் போவோம்... நம்ம கைவிரல் ரேகையை பதிவு செய்வோம்!

குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும், 29.08.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, உங்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள்.

அனைவருக்கும் இனிய மிலாடி நபி நல்வாழ்த்துகள்!
26/08/2026

அனைவருக்கும் இனிய மிலாடி நபி நல்வாழ்த்துகள்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நம்ம நாகை கூட்டத்தின் 3வது நிகழ்வாக "இன்று ஒரு புத்தகம் நாளை ஒரு வாசகர்"...
24/08/2026

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நம்ம நாகை கூட்டத்தின் 3வது நிகழ்வாக "இன்று ஒரு புத்தகம் நாளை ஒரு வாசகர்" என்ற தலைப்பில் புத்தக நன்கொடை இயக்கத்தினை இன்று (24.08.2026) மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திரு.கண்ணன் கருப்பையா அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோ.அரங்கநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

World Water Week 2026தண்ணீரைச் சேமிப்போம்…நீர்வளத்தைப் பாதுகாப்போம்…
23/08/2026

World Water Week 2026
தண்ணீரைச் சேமிப்போம்…
நீர்வளத்தைப் பாதுகாப்போம்…

ஒரு புத்தகம்… ஒரு புதிய உலகம்!உங்கள் வீட்டில் வாசித்து முடித்த நல்ல நிலையில் உள்ள பழைய புத்தகமாக இருந்தாலும் சரி, புதிய ...
21/08/2026

ஒரு புத்தகம்… ஒரு புதிய உலகம்!

உங்கள் வீட்டில் வாசித்து முடித்த நல்ல நிலையில் உள்ள பழைய புத்தகமாக இருந்தாலும் சரி, புதிய புத்தகமாக இருந்தாலும் சரி — ஒரு வாசகரின் கையில் சேர்க்கலாம்!

“இன்று ஒரு புத்தகம்… நாளை ஒரு வாசகர்!”

நம்ம நாகை கூட்டம் – புத்தக தான இயக்கத்தில் இணைந்து, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்!

24–30 ஆகஸ்ட் 2026
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும்

நாளும் நாகை! மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று மேற்கொண்ட களப்பணிகள், ஆய்வுகள் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகளின் முக்கிய நிகழ்...
21/08/2026

நாளும் நாகை!

மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று மேற்கொண்ட களப்பணிகள், ஆய்வுகள் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகளின் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

21/08/2026

கடந்த வாரம் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் சில முக்கியக் காட்சிகள்!

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Nagapattinam Collector publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager