DIPR TN

DIPR TN Official Account of the Department of Information and Public Relations (DIPR),
(4)

மக்கள் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு – திடீர் நகரில் கள ஆய்வு மற்றும் நடவடிக்கைChief Minister of Tamil Nadu  TVK Vijay ...
03/08/2026

மக்கள் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு – திடீர் நகரில் கள ஆய்வு மற்றும் நடவடிக்கை

Chief Minister of Tamil Nadu TVK Vijay Raj Mohan

காஞ்சிபுரம் மாவட்ட சிப்காட் தொழிற்பூங்கா வளாகங்களில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தையும், ரெனால்...
03/08/2026

காஞ்சிபுரம் மாவட்ட சிப்காட் தொழிற்பூங்கா வளாகங்களில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தையும், ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலையையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

| | TVK Vijay |
Raj Mohan |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்  அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் த...
03/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

| | TVK Vijay |
Raj Mohan |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்  அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் த...
03/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

| | TVK Vijay |
Raj Mohan |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்  அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்,...
03/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

| | TVK Vijay |
Raj Mohan | Virudhai Magal Keerthana |

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு!
03/08/2026

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் பகுதியில் சமையலறை கூரைக் கொட்டகை தீப்பிடித்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உ...
03/08/2026

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் பகுதியில் சமையலறை கூரைக் கொட்டகை தீப்பிடித்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு.

| | TVK Vijay |
Raj Mohan

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர...
03/08/2026

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 16- வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத...
03/08/2026

புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 16- வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு "சிறந்த மாநிலத்திற்கான" விருதினை மாண்புமிகு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, இரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் அவர்களிடம் வழங்கினார்.

| | TVK Vijay |
Raj Mohan

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ...
03/08/2026

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

| | TVK Vijay | Raj Mohan

Address

Secretariat, Fort Street George, Chennai/
Chennai
600009

Opening Hours

Monday 9:30am - 6pm
Tuesday 9:30am - 6pm
Wednesday 9:30am - 6pm
Thursday 9:30am - 6pm
Friday 9:30am - 6pm
Saturday 9:30am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when DIPR TN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share