DMK AgamPuram

DMK AgamPuram Daily News Update

01/10/2026

27/09/2026

லண்டனில் கட்டுமான மற்றும் சோலார் தொழில் செய்து வரும் வஜ்ரபு ஆஷிஷ் - கீதா மாதூரி தம்பதியினருக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் இந்தக் குழந்தை பிறந்தது. அவர்கள் அவசரமாக லண்டன் திரும்ப வேண்டியிருந்ததால், குழந்தைக்கு மிக விரைவாக ஆவணங்களை தயார் செய்தனர்:1-வது நாள்: குழந்தை பிறந்த அடுத்த நாளே பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) பெறப்பட்டது.4-வது நாள்: குழந்தைக்கு மிக விரைவாக ஆதார் கார்டு (Aadhaar Card) பெறப்பட்டது.6-வது நாள்: விசாகப்பட்டினத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தனர்.13-வது நாள்: அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்து, குழந்தை பிறந்த 13-வது நாளில் பாஸ்போர்ட் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.முந்தைய சாதனை முறியடிப்பு:இதற்கு முன்னதாக, 19 நாட்கள் ஆன ஒரு குழந்தை பாஸ்போர்ட் பெற்றதே உலக சாதனையாக இருந்தது. தற்போது 13 நாட்களிலேயே பாஸ்போர்ட் பெற்று, இந்திய அரசின் டிஜிட்டல் வேகத்தின் உதவியோடு இக்குழந்தை அந்தப் பழைய சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளத

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK AgamPuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share