08/08/2026
“தமிழ்ச் செவ்வியல் மரபில் நடுகற்கள்” – பயிலரங்கத் தொடக்க விழா
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் “தமிழ்ச் செவ்வியல் மரபில் நடுகற்கள் (Hero Stones in the Tamil Classical Tradition)” என்ற தலைப்பிலான பயிலரங்கத் தொடரின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
பயிலரங்கம் : 14 | பயிலரங்கத் தொடர் எண்ணிக்கை : 133
📅 07.08.2026 – 13.08.2026
தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் வீர மரபைப் பிரதிபலிக்கும் நடுகற்களின் வரலாற்று, இலக்கிய மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளைப் பதிவு செய்து ஆய்வுக்கு உட்படுத்தும் நோக்கில் இப்பயிலரங்கம் நடைபெறுகிறது.
Inaugural Function – “Hero Stones in the Tamil Classical Tradition”
The Central Institute of Classical Tamil (CICT) inaugurated the workshop series on “Hero Stones in the Tamil Classical Tradition” on 07 August 2026.
Workshop: 14 | Total Workshop Series: 133
📅 07.08.2026 – 13.08.2026
The workshop focuses on the historical, literary and cultural significance of hero stones (Nadukal), which stand as important records of Tamil heritage, valour and cultural traditions.
Chandrasekaran Raju
Ministry of Education
MyGovIndia