Anna Centenary Library

Anna Centenary Library The Anna Centenary Library (ACL), a state-of-the-art library established by the Government of Tamil Nadu in Sep 15,2010 situated in Kotturpuram, Chennai

The Anna Centenary Library (ACL), a state-of-the-art library was inaugurated on September 15, 2010 on the occasion of the 102nd birth anniversary of the former Chief Minister of Tamil Nadu Dr. C N Annadurai popularly called ‘ANNA’. By reason of his great interest towards the books and library, this library is named as ‘Anna Centenary Library’. The foundation stone laid on August 16, 2008, complete

d in a short span and declared open to the public from 20 September 2010. The built up area of this centralized air-conditioned library is 3.75 lakh sq. ft., encompasses ground and eight floors. At present, it hosts five lakhs books covering wide range of subjects to serve the information needs of the public, academic and corporate community. ACL has a Braille Section, Own Books Reading Section, Children Section, Periodicals and Newspapers Section, Tamil books Section and English Books Section. In addition, the library has a Conference Hall that can facilitate 150 members.

🎶 கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா - அனைவரையும் வரவேற்கிறோம்! 🌟🗓️ தேதி: ஜூலை 25, 26, 27 - 2026📍 இடம்: அண்ணா நூற்றாண்டு...
24/07/2026

🎶 கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா - அனைவரையும் வரவேற்கிறோம்! 🌟

🗓️ தேதி: ஜூலை 25, 26, 27 - 2026

📍 இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை

🎟️ அனுமதி இலவசம்!

சிறப்பு நிகழ்வுகள்:

ஜூலை 25: பாடற்சுவை & கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களின் சிறப்புரை.

ஜூலை 26: கவிஞர் காவிரிமைந்தன் அவர்களின் சிறப்புரை (காலை 10.30 முதல் மாலை 7.00 வரை).

ஜூலை 27: கல்லூரி மாணவர்களின் விவாத மேடை மற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் சிறப்புரை.

அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! 🙏✨

✨ மதராசப்பட்டினம் உருவான கதை! வில்லுப்பாட்டில் கேட்கலாமா? 🎻📜கடற்கரை மண்ணின் வாசம், ஆயிரம் ஆண்டு கதைகள் பேசும்! அன்று தழை...
07/07/2026

✨ மதராசப்பட்டினம் உருவான கதை! வில்லுப்பாட்டில் கேட்கலாமா? 🎻📜

கடற்கரை மண்ணின் வாசம், ஆயிரம் ஆண்டு கதைகள் பேசும்! அன்று தழைத்திருந்த கடலோர கிராமம், இன்று செழித்திருக்கும் சிங்கார சென்னை மாநகரமாக மாறிய வரலாற்றை ஒரு சுவாரசியமான வில்லுப்பாட்டு வடிவில் காணத் தயாராகுங்கள்!
https://www.instagram.com/reel/DadNF9LSCuk/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==

Unlocking the Secrets of Ancient India’s Green Tech!How did ancient India balance culture, genetics, and sustainability?...
07/07/2026

Unlocking the Secrets of Ancient India’s Green Tech!

How did ancient India balance culture, genetics, and sustainability? Join us for an enlightening evening as we explore eco-friendly traditions and village-centric green technologies that shaped our history—and how they can inspire our future.

The Anna Centenary Library, Chennai, in association with the Tamil Nadu Science Forum, proudly presents the 105th Popular Science Lecture.

🗣️ Topic: Greening Ancient India: Genetics, Culture, and Village-Centred Green Technologies

🎙️ Speaker: Dr. RM. Pitchappan (HoD (retd), School of Bio Sciences, Madurai Kamaraj University)

📅 Date: July 13, 2026 (Monday)

⏰ Time: 5:00 PM

📍 Venue: 5th Floor, Anna Centenary Library, Kotturpuram, Chennai

✨ Free Entry! Don't miss out on this fascinating deep dive into science and history.

👉 Scan the QR codes on the poster to register and locate the venue!

புதிய நோய்களை பழைய உணவு கொண்டு வெல்வோம்! 🌾🩺அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் புகழ்பெற்ற "பொன்மாலைப் பொழுது" நிகழ்வின் 157-வது ...
06/07/2026

புதிய நோய்களை பழைய உணவு கொண்டு வெல்வோம்! 🌾🩺

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் புகழ்பெற்ற "பொன்மாலைப் பொழுது" நிகழ்வின் 157-வது அமர்வு இதோ!

நமது பாரம்பரிய உணவு முறைகள் மூலம் நவீன கால நோய்களை எவ்வாறு வெல்லலாம் என்பதைப் பற்றி கலந்துரையாட வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பிரபல பொதுநல மருத்துவர் மற்றும் மருத்துவ எழுத்தாளர் திருமிகு. மருத்துவர். அ.ப. ஃபரூக் அப்துல்லா அவர்கள்.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆரோக்கியமான உணவு முறைகள், சர்க்கரை நோய் மேலாண்மை மற்றும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் இவரது உரையைத் தவறவிடாதீர்கள்!

📍 இடம்: பல்நோக்கு கூட்ட அரங்கு, எட்டாம் தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை.
📅 நாள்: 11.07.2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: மாலை 06:00 மணி முதல்
🎟️ அனுமதி இலவசம்! அனைவரும் வருக!

எழுத்துலகின் ஆளுமை ஆர். சூடாமணி அவர்களின் படைப்புகளைக் கொண்டாடும் உன்னத நிகழ்வு! 📚✨அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தும் "செந...
06/07/2026

எழுத்துலகின் ஆளுமை ஆர். சூடாமணி அவர்களின் படைப்புகளைக் கொண்டாடும் உன்னத நிகழ்வு! 📚✨

அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தும் "செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம்" தொடரின் 21-வது அமர்வில், புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்களின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்து விரிவான உரையரங்கம் நடைபெற உள்ளது.

தலைப்பு: "சூடாமணி சிறுகதைகளில் குடும்ப உறவுகள்" 👨‍👩‍👧‍👦📖

சிறப்புரை: பேராசிரியர் கே. பாரதி (சகோதரி நிவேதிதா விருது பெற்றவர்) 🎙️

நாள்: 10.07.2026 (வெள்ளிக்கிழமை) 📅

நேரம்: மாலை 04.30 மணி முதல் ⏰

இடம்: இரண்டாம் தளம், 'ஆ' பிரிவு, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை - 85. 📍

🎟️ அனுமதி முற்றிலும் இலவசம்! அனைவரும் வருக! தமிழ் இலக்கியத்தின் ஆழத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.

✨ மதராசப்பட்டினம் உருவான கதை! வில்லுப்பாட்டில் கேட்கலாமா? 🎻📜கடற்கரை மண்ணின் வாசம், ஆயிரம் ஆண்டு கதைகள் பேசும்! அன்று தழை...
06/07/2026

✨ மதராசப்பட்டினம் உருவான கதை! வில்லுப்பாட்டில் கேட்கலாமா? 🎻📜

கடற்கரை மண்ணின் வாசம், ஆயிரம் ஆண்டு கதைகள் பேசும்! அன்று தழைத்திருந்த கடலோர கிராமம், இன்று செழித்திருக்கும் சிங்கார சென்னை மாநகரமாக மாறிய வரலாற்றை ஒரு சுவாரசியமான வில்லுப்பாட்டு வடிவில் காணத் தயாராகுங்கள்! 😍

அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் வீனிக்ஸ் கலைக்குழு வழங்கும் இந்த பிரம்மாண்ட கலை நிகழ்வை காணத் தவறவிடாதீர்கள்.

🎟️ அனுமதி முற்றிலும் இலவசம்! உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு உடனே கிளம்பி வாங்க!

📅 தேதி: 11.07.2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: மாலை 5:30 மணி
📍 இடம்: திறந்தவெளி கலையரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.
📞 தொடர்புக்கு: +044-222-01011

✨ செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம் - 21 ✨எழுத்துலகின் ஆளுமை ஆர். சூடாமணி அவர்களின் படைப்புகளைக் கொண்டாடும் உன்னத நிகழ்வு...
04/07/2026

✨ செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம் - 21 ✨

எழுத்துலகின் ஆளுமை ஆர். சூடாமணி அவர்களின் படைப்புகளைக் கொண்டாடும் உன்னத நிகழ்வு! 📚✨

அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தும் "செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம்" தொடரின் 21-வது அமர்வில், புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்களின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்து விரிவான உரையரங்கம் நடைபெற உள்ளது.

தலைப்பு: "சூடாமணி சிறுகதைகளில் குடும்ப உறவுகள்" 👨‍👩‍👧‍👦📖

சிறப்புரை: பேராசிரியர் கே. பாரதி (சகோதரி நிவேதிதா விருது பெற்றவர்) 🎙️

நாள்: 10.07.2026 (வெள்ளிக்கிழமை) 📅

நேரம்: மாலை 04.30 மணி முதல் ⏰

இடம்: இரண்டாம் தளம், 'ஆ' பிரிவு, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை - 85. 📍

🎟️ அனுமதி முற்றிலும் இலவசம்! அனைவரும் வருக! தமிழ் இலக்கியத்தின் ஆழத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.

சோழர் காலத்து வரலாற்றுப் பெருமிதம்! 🌊 மாபெரும் வரலாற்று நாடகம்!👑அண்ணா நூற்றாண்டு நூலகம் - தமிழ்த் தளம் - தமிழ்ச் சங்கமம்...
04/07/2026

சோழர் காலத்து வரலாற்றுப் பெருமிதம்! 🌊 மாபெரும் வரலாற்று நாடகம்!👑

அண்ணா நூற்றாண்டு நூலகம் - தமிழ்த் தளம் - தமிழ்ச் சங்கமம் மற்றும் ஆடுதுறை ஸ்ரீ சங்கரநாராயண சபா இணைந்து பெருமையுடன் வழங்கும் மாபெரும் வரலாற்று நாடகம்!

"கல்லணை கட்டிய கரிகால சோழன்" ⚔️🛡️

ராஜ் விஷ்வல் ஆர்ட்ஸ் மற்றும் தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்குழு பெருமையுடன் வழங்கும் இந்த பிரம்மாண்ட நாடகத்தில், 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் காட்சி அமைப்புகளைக் கண்டு மகிழ வாரீர்!

✍️ கதை வசனம்: அமரர் திரு. தம்பி பன்னீர்செல்வம்

🎬 தயாரிப்பு: திரு. ஆடுதுறை பாஸ்கர்

🎭 ஆலோசகர்: திரு. மகிழ்நன்

🤝 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: Gen-Z Events

📅 நாள்: 12-07-2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕔 நேரம்: மாலை 5.00 மணி
📍 இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை.

🎟️ அனுமதி இலவசம்! அனைவரும் வருக!

Join us for a literary journey into the world of Agatha Christie!Are you a fan of mystery and suspense? Join us at the A...
03/07/2026

Join us for a literary journey into the world of Agatha Christie!

Are you a fan of mystery and suspense? Join us at the Anna Centenary Library for a special event: "AGATHA CHRISTIE: A Journey of Passion and Purpose."

We are honored to host Dr. Devimeenakshi.K (Associate Professor, Department of English, VIT University, Chennai) as our guest speaker. Come explore the brilliance of the Queen of Crime with us!

Date: 11 July 2026, Saturday

Time: 11:00 AM onwards

Venue: 4th Floor, Anna Centenary Library

Don't miss this opportunity to dive deep into literary intrigue. See you there!

Address

Kotturpuram, Gandhi Mandapam Road
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Anna Centenary Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Anna Centenary Library:

Shortcuts

Share