Arasubus

Arasubus The official page of the Tamil Nadu State Transport Department

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின் போது உயிரிழந்த 6 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ....
07/09/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின் போது உயிரிழந்த 6 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.18 லட்சம் நிதியுதவிகளை நிர்வாக இயக்குனர் திரு.V.தட்சிணாமூர்த்தி அவர்கள் 05.09.2026 அன்று வழங்கினார்.
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இய...
02/09/2026

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பயணம் - விரிவாக்கம்!  |   |   Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr
31/08/2026

மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பயணம் - விரிவாக்கம்!
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பே...
28/08/2026

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் 27.08.2026 முதல் 10.09.2026 வரை இயக்கம்!
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக...
27/08/2026

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கடந்த (25.08.2026) அன்று தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு ப...
27/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கடந்த (25.08.2026) அன்று தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் லிட்) சார்பில் 09 வழித்தடங்களுக்கு 09 புதிய பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.08.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, பேருந்திலுள்ள வசதிகளை பார்வையிட்டார். உடன் பொது மேலாளர் (மனிதவளம்) திரு.துரைசாமி, துணை மேலாளர் திரு.அறிவண்ணல் உட்பட பலர் உள்ளனர்.
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

24/08/2026

வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு!
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

வெற்றிப் பயணம்மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்!மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்...
24/08/2026

வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு!
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின்இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்🇮🇳  |   |   Chief Minister of Tamil Nadu | Tamilan ...
15/08/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின்

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்🇮🇳
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் இன்று (13.8.2026)நண்பகல் 12மணியளவ...
13/08/2026

மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் இன்று (13.8.2026)நண்பகல் 12மணியளவில் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அருப்புக்கோட்டை முதல் மேலகுருணைக்குளம் வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தினை மாவட்டஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா இ. ஆ. ப அவர்கள் தலைமையில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். உடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விருதுநகர் மண்டல பொதுமேலாளர் திருகே.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
| |

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | Tndipr

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Arasubus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share