Greater Chennai Police - GCP

Greater Chennai Police - GCP Greater Chennai Police FB page. IN PUBLIC SERVICE. Headed by Dr. A. Amalraj, IPS, ADGP facebook.com /Chennai.Police .

The Greater Chennai Police, a division of the Tamil Nadu Police, is the law enforcement agency for the city of Chennai , TamilNadu in India. The Greater Chennai Police force is headed by a Commissioner of Police.Greater Chennai Police facebook official page URL www.

👮‍♀️Today Night Rounds Officers👮‍♀️இன்றைய இரவு ரோந்து 🚔 காவல் அதிகாரிகள்.👮‍♀️🚦
02/08/2026

👮‍♀️Today Night Rounds Officers👮‍♀️

இன்றைய இரவு ரோந்து 🚔 காவல் அதிகாரிகள்.👮‍♀️

🚦

🚔 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை📱👩‍💼 தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் செல்போன் ஷோரூமில் பணிபுரியும் ...
02/08/2026

🚔 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

📱👩‍💼 தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் செல்போன் ஷோரூமில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, பெண்களின் பாதுகாப்பு, அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி மோசடிகளைத் தவிர்ப்பது, தனிப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் காவல்துறையின் அவசர உதவி சேவைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

🛡️ காவல் உதவி எண்: 100
🚔🚑🚒 அவசர உதவி எண்: 112 (One Number for Every Emergency)
📞 சிங்கப்பெண் உதவி எண்: 1091

📲 Kaaval Uthavi App: https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&hl=en_IN

Man arrested for extorting money with fake film opportunities.
02/08/2026

Man arrested for extorting money with fake film opportunities.

02/08/2026

🚨 தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து, ₹1.42 கோடி பெற்று மோசடி செய்த நபர் கைது.

🚨 Man was arrested for allegedly cheating victims of ₹1.42 crore by falsely promising to secure jobs in the Tamil Nadu Electricity Board.

🚔 மத்திய குற்றப்பிரிவு

02/08/2026

🚨 திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணை ஏமாற்றிய நபர் கைது.

🚨 Man was arrested for allegedly cheating a woman by making a false promise of marriage.

🚔 தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையம்

02/08/2026

🚨 கொலை முயற்சி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது.

🚨 A Non-Bailable Warrant was executed by Mambalam Police by tracing and arresting a woman who had remained absconding for four years after failing to appear before the court in connection with an attempt to murder case.

🚔 மாம்பலம் காவல் நிலையம்

02/08/2026

🚨 தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கும் விடுதியில் நுழைந்து செல்போனை திருடிய நபர் கைது. செல்போன் மீட்பு.

🚨 A man was arrested for trespassing into a hostel accommodating employees of a private company and stealing a mobile phone. The stolen mobile phone was recovered.

🚔 மாம்பலம் காவல் நிலையம்

02/08/2026

🚨 தனியார் நட்சத்திர ஓட்டலில் நிகழ்ச்சி நடத்தியதற்கான மீதித் தொகையான ₹6.7 லட்சத்தை செலுத்தாமல் ஏமாற்றிய பெண் கைது.

🚨 Woman was arrested for allegedly cheating a private star hotel by failing to pay the outstanding amount of ₹6.7 lakh for an event conducted at the hotel.

🚔 புனித தோமையார் மலை காவல் நிலையம்

🚨 Drug Bust in  ! 3 arrested, 2 kg G***a seized.
02/08/2026

🚨 Drug Bust in ! 3 arrested, 2 kg G***a seized.

Address

Commissioner Of Police, Chennai City, Vepery
Chennai
600007

Alerts

Be the first to know and let us send you an email when Greater Chennai Police - GCP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Greater Chennai Police - GCP:

Shortcuts

Share