NTK - Kulasekharam

NTK - Kulasekharam I am here to Support NTK🙏
(1)

💥 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக  மு .பிரதாப் IAS நியமனம்
29/05/2026

💥 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக
மு .பிரதாப் IAS நியமனம்

29/05/2026

நம்மிடம் இருக்கிற குளம் குட்டைகளையும் பாதுகாக்க வேண்டும்...

29/05/2026

#நாம்தமிழர்கட்சி #சீமான்

28/05/2026

முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க தயங்குவதைச் செய்தியாக்கியதற்காக அரசு கேபிளில் 44ஆம் இடத்திலிருந்து 61ஆம் இடத்திற்குப் புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.

என்ன அயோக்கியத்தனம் இது?
இது ஊடகங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் இல்லையா? மிரட்டல் இல்லையா? இதுதான் சனநாயகமா? கருத்துச்சுதந்திரமா?

Chief Minister of Tamil Nadu TVK Vijay

28/05/2026

CM SIR....
28/05/2026

CM SIR....

28/05/2026

28/05/2026
தளபதி நாம 20 லட்சம் கோடி.... அடுத்த 5 ஆண்டு.... திருட்டு திமுக விட அதிகம் வாங்க வேண்டும்..... 😀😀😀😀
26/05/2026

தளபதி நாம 20 லட்சம் கோடி.... அடுத்த 5 ஆண்டு.... திருட்டு திமுக விட அதிகம் வாங்க வேண்டும்..... 😀😀😀😀

26/05/2026

25 கோடிக்கு மேல் செலவு செய்து பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஏன் வேகம் வேகமாகச் சேருகிறார்கள் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள்? பதவி ஆசையைத் துறக்க இவர்கள் என்ன கௌதமப் புத்தரா?

என்ன குதிரைபேரம் பேசப்பட்டது இந்தக் கழுதைகளுக்கு? தவெக தூய சக்தியா? இல்லை! துஷ்ட சக்தியா?

Address

Kulasekharam

Alerts

Be the first to know and let us send you an email when NTK - Kulasekharam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share