Nagercoil Aiadmk

Nagercoil Aiadmk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nagercoil Aiadmk, Political Party, Nagercoil.

AIADMK ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்! 🛡️
​பேரறிஞர் அண்ணா, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மா ஆகியோரின் தூய்மையான கொள்கைகளைத் தாங்கி, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் என்றும் களத்தில் நிற்கும் பேரியக்கம்

சட்டமன்றத்தில் இருந்து அவர் ஒன்றும் ஓட்டம் பிடிக்கவில்லை. அது ஒரு ஒலிம்பிக் பயிற்சி.விஜய் தல்பதி தான் தமிழகத்தில் உதித்த...
04/09/2026

சட்டமன்றத்தில் இருந்து அவர் ஒன்றும் ஓட்டம் பிடிக்கவில்லை. அது ஒரு ஒலிம்பிக் பயிற்சி.

விஜய் தல்பதி தான் தமிழகத்தில் உதித்த உசேன் போல்ட் என்று வடக்கிருந்து ஆச்சரியக்குறி நண்பர்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை.

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

(பி.கு. : திங்கட்கிழமை Recreate பண்ணுங்க ப்ரோ Actor Vijay !)

04/09/2026

Newsreport | ஒரு குவாட்டர் ரூ.500-ஆ? என கேட்ட இளைஞர் மீது பார் ஊழியர்கள் சரமாரி தாக்குதல்! வைரலாகும் வீடியோ!

#பொய்க்கால்_குதிரை_அரசு

தவெக என்றால் உருட்டு... உருட்டு என்றால் தவெக... ரீல்ஸ் போட்டு ரீல்ஸ் போட்டு எல்லா பொய்யையும் உண்மையென நம்ப வைக்கமுடியாது...
04/09/2026

தவெக என்றால் உருட்டு... உருட்டு என்றால் தவெக... ரீல்ஸ் போட்டு ரீல்ஸ் போட்டு எல்லா பொய்யையும் உண்மையென நம்ப வைக்கமுடியாது...

மாண்புமிகு செங்கோ இட்டையன் அவர்கள் தான் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி, என்று மார்த்தட்டி கொள்கிறார்... ஏன் அவருக்கு இந்த நிகழ்வுகளெல்லாம் நினைவில்லையா??? இல்லை சத்தியம் மட்டுந்தான் நினைவிருக்கிறதா???

தங்கதுரை ஒரு அளவுக்கு தான் எல்லாமே🤣

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
#தவெக #உருட்டு

04/09/2026

மெல்ல...மெல்ல...
அனைவருக்கும் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அருமை புரிய ஆரம்பிக்கிறது..

பேரவையில் தவெக - திமுக அடித்துக் கொள்வதால் இங்கு மக்கள் பிரச்சனை ஏதும் பெரிதாக பேசப்படுவது இல்லை..

எடப்பாடியார் போன்ற தலைவர்கள் மக்கள் பிரச்சனைகளை பேசுவது கூட கடந்து போய் விடுகிறது...

No Roadmap Nothing for People Sake worst

04/09/2026

ரொம்ப கோவக்கார பாட்டியா இருக்கும் போல, இந்த கிழி கிழிக்குது

முதல்வருங்கிறது நாங்களா போட்ட பிச்சை அவனுக்கு

இதுக்கு எத்தனை வழக்கு போடுவானுங்க..😱😳

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

04/09/2026

தமிழக நிதி அமைச்சர் மீது அடுக்கு அடுக்கான குற்ற சாட்டுக்கள்...

வேடிக்கை பார்க்கும் Chief Minister of Tamil Nadu Actor Vijay

04/09/2026

ஓஹோ கதை அப்படி போகுதா 🤔

இப்போ புரிஞ்சிதா இது தான் இப்போ நடந்துட்டு இருக்கு 🙄

#பொய்க்கால்_குதிரை_அரசு

அப்படின்னா எங்ஙண்ணன் சொந்த பணத்துல எதையும் செய்யலையா...அப்படி நம்புற எங்க அக்காவை ஏமாத்தியிருக்கியே உனக்கு மனசாட்சி இல்ல...
04/09/2026

அப்படின்னா எங்ஙண்ணன் சொந்த பணத்துல எதையும் செய்யலையா...

அப்படி நம்புற எங்க அக்காவை ஏமாத்தியிருக்கியே உனக்கு மனசாட்சி இல்லையாண்ணே...
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு

04/09/2026

விளம்பர வெறி தவெக.

நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப...
04/09/2026

நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய #ஸ்ரீகிருஷ்ண_ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். 'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.


All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Address

Nagercoil
629004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil Aiadmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share